நீர் பாசனம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்கிறீர்கள்
@raviendrang5831
3 жыл бұрын
ஜி நான் பாத்தீங்கன்னா மிளகு நாத்து வாங்கிட்டு வந்து நட்டு இருக்காங்க படத்திலிருந்து எனக்கு நல்லாவே பதிவு போடணும் ஆனா அது வந்து செடி மிளகு எனக்கு பதியம் போடுவது எப்படி கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
@k.p6925
2 жыл бұрын
மிளகு கொடி வேணும் அண்ணா kidaikuma அண்ணா
@jpuchanneljpuchannel8187
2 жыл бұрын
மிளகு செடி கிடைக்குமா
@puthukaithenralmulti2621
2 жыл бұрын
Yes
@rahulsoundararajan312
2 жыл бұрын
Bro neenga pudukkottai ah
@puthukaithenralmulti2621
2 жыл бұрын
Ya
@sathishpandian663
Жыл бұрын
I want pepper plant, can you supply me brother
@tamilan_tamil805
Жыл бұрын
400 மிளகு செடி வேண்டும் தம்பி
@good2153
3 жыл бұрын
இந்த மிளகு என்ன ரகம்
@gordonintamil8342
2 жыл бұрын
செடி விலை
@raviendrang5831
3 жыл бұрын
செடி மிளகு அப்படி என்றால் என்ன அதை எப்படி வந்து பதியம் போடணும்
@puthukaithenralmulti2621
3 жыл бұрын
கொடி மிளகு மாதிரி படர்ந்து ஓடாது செடியிலேயே செடியிலே உற்பத்தியாகும்
@raviendrang5831
3 жыл бұрын
@@puthukaithenralmulti2621 அந்த மிளகு செடி எப்படி உருவாக்குவது ஒரு வீடியோ போடுங்க
@raviendrang5831
3 жыл бұрын
அதே மாதிரி கொடி மிளகு எப்படி பதியம் போடணும் செடி மிளகு எப்படி பதியம் போட வேண்டும் என்ற வீடியோ ஒன்னு போடுங்க அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
Пікірлер: 26