காந்தராஜ் அவர்கள் மிசாவில் சம்மந்தப்பட்டவர் என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. அவரின் வற்றி போகாத திராவிட சிந்தனையை கவனிக்கும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@varahiamma5129
8 ай бұрын
இந்தாள் ஒரு டுபாக்கூர்
@saibaba172
Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🔥
@hippopole9657
Жыл бұрын
Amnesty அமைப்புக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைப்பது இப்போது மோடி அரசால் தடை செய்து உள்ளார்கள் என்று தகவல் கூறுகிறது .
@vijayvijay4123
Жыл бұрын
இவ்வளவு மோசமானவனா 😯 மோடி
@hippopole9657
Жыл бұрын
@@vijayvijay4123 நீங்கள் மிக தாமதமாக தெரிந்து கொண்டு உள்ளீர்கள் .இருந்தாலும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது .
@vijilakshmi9147
Жыл бұрын
@@vijayvijay4123சரிப்பா... இப்போ தெரிஞ்சிகிட்டிங்க இல்ல... என்ன பண்ண போறீங்க
@sureshnarayanan8170
Жыл бұрын
ARUMAIYAANA PATHIVU KAANTHARAAJ AYYA! YOU ARE REALLY A TREASURE OF TAMILNADU & INDIAN HISTORY!
@saravananviswanthan564
Жыл бұрын
இவரை கேட்காமல் இந்திரா காந்தி எமர்ஜென்சி அறிவித்துவிட்டார்.
@SS-brdwj7hj
Жыл бұрын
ராதாரவிக்கே ஆப்பு வெச்சுட்டிங்க டாக்டர் வாழ்க ❤❤
@rajkumarsubramanium1803
3 ай бұрын
You are great iaa
@davidh7413
Жыл бұрын
Good speach keep it up Dr
@saibaba172
Жыл бұрын
Super 🌷👍
@nithanandamvenkatraman654
Жыл бұрын
Super Sir GBU🎉🎉🎉🎉🎉🎉
@urmiladomnic2363
Жыл бұрын
Dr Sir you are great you need special award
@vijayvijay4123
Жыл бұрын
அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை அமெரிக்கா மாடலில் எழுதப்படாமல் சிறிய இங்கிலாந்து மாடலைப் பின்பற்றி எழுதியது தான் எமெர்ஜன்சி முதல் இன்று உள்ள பணமதிப்பிழப்பு வரை எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்
@radhakrishnanv2286
Жыл бұрын
***சுயகௌரவத்தை விட்டு விட்டு நல்லவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டிய நேரம் இது**** சென்ற காலத்தைய கதைகளைப் பேசிப் பேசியே காலம் கழிப்பதை விட; இன்று திரு.அண்ணாமலை போன்றவர்கள் அதையே சொல்கிறார் என்றால் நீங்களும் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் என்ன? ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒன்றுபட்டு சேர்ந்து செயல்பட எந்த ஒரு எண்ணம் தங்களை தடுக்கிறதோ அந்த எண்ணத்தை துடைத்து விட்டு ஒன்றுபட்டு செயல்பட வேண்டாமா ??? சிந்திக்க!? நல்ல எண்ணம் கொண்டவர்கள் வெறுமனே விமரிசனம் செய்வதால் யாருக்கு லாபம்? ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒன்று சேராததால் என்ன தீங்கு விளைகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லா தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து ஒத்த கருத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்கள் காரியங்களை செவ்வனே செய்கிறார்கள். நீங்கள் சும்மா ஊழல் பாட்டு பாடி எதிர்வினை மட்டும் ஆற்றுவதால் என்ன மாற்றம் வந்து விடும்? ஒன்று கூடி ஏதாவது செய்வீர்களா? இல்லையேல்.... நான் நல்லவன் ... நான் நல்லவன்.. என்று மட்டும் தம்பட்டம் அடித்து காலம் கழித்துக்கொண்டே இருந்து விடுவீர்களா? ஆக்கப்பூர்வமான செயல் ஒருங்கிணைந்து செயல்படுவதில்தான் உள்ளது என்பது உடனடியாக உங்களைப்போன்ற உள்ளங்களுக்கு மட்டும் புரிந்தது விட்டால்; தீய சக்திகள் அனைத்தும் திக்குத் தெரியாமல் ஓடிவிடும் என்பது உறுதி. குறிப்பு: தீயவர்களிடம் காணப்படுகின்ற ஒற்றுமையை /ஒருங்கிணையும் தன்மை இவைகளை மட்டும் நல்லவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு"
@adotrrdota727
Жыл бұрын
DMK took stand against CONGRESS at the time of emergency then DMK alliance with Congress. Now as he said DMK took stand against BJP and will DMK alliance with BJP very soon. It might be direct or indirect.
@vijayvijay4123
Жыл бұрын
Yes history kinda repeats itself
@vijilakshmi9147
Жыл бұрын
நடக்காது
@user-wf9gl3pz8n
10 ай бұрын
Not thirupattur Thanjavur M.P.seat
@josephmariyaraj8931
Жыл бұрын
ஸ்டாலின் மிசாவில் ஜெயிலுக்கு போகவேயில்லை என்று அண்ணாமலை கூசாமல் பொய் சொனனார்.
@nadarajyogaratnam7958
Жыл бұрын
காந்தராஐ, கதை சொல்வான் தி மு க அடிமை 😂😂😂😂😂
@everest6673
Жыл бұрын
Adichuvidu
@vishva9350
Жыл бұрын
Evan pithiyam
@ramcfd
Жыл бұрын
POi vayan !! cheap doctor !!
@Jayantan846
Жыл бұрын
முட்டாள்
@babuvaratharajan4429
Жыл бұрын
Poda mutta doctor
@Jayantan846
Жыл бұрын
நீ தான் டா முட்டாள்.
@Angaiyan-gn4ct
Жыл бұрын
நல்ல நகைச்சுவை
@kaliappanramasamy2012
Жыл бұрын
பாத்து தாத்தா. ராதா ரவி உங்களை உதைக்க தேடி கொண்டிருக்கிறார். 😂
Пікірлер: 40