தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்க
கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று மற்றும் அதன் அண்டிய பிரதேசங்களில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் மீன் வகைகளில் ஒன்றான அம்பல ஓயா குலத்தைச் சேர்ந்த செல்வம் மீன் வாங்குவதற்காக அதிகாலையில் எழுந்து அந்தக் குலத்தை நோக்கி பயணித்தோம் அதன் மூலம் செல்லும் வழியில் சில அழகிய கிராமங்களையும் அதனுடைய இயற்கை அழகுகளையும் மற்றும் அந்த குளத்தில் இருக்கும் மீனவர்களின் தொழில் வியாபார முறைமைகளையும் தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது
Hello to all Tamil speaking relations.
Selvam of the Ambala Oya clan, one of the most popular fish species in Akkaraipattu and its neighboring areas in the Eastern Province, got up early in the morning to buy fish and traveled to the clan, along the way we saw some beautiful villages and their natural beauty and this is a video that captures the business and business practices of the fishermen in the pond.
#fish #rain #tamilvlog #sltamilvlog #flood #fishingvideo #rurallife #jaffna
Негізгі бет மிகப்பெரிய குளத்து மீன் சந்தை |Sri Lankan largest pond fish market|
Пікірлер: 19