இலவசமாக உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியதற்கு ஆயிரம் கோடி நன்றி அம்மா
@murthymurthy6168
3 жыл бұрын
நானும் கருப்புதான்.....நான் உலகத்தை சுற்றி வந்துவிட்டேன்......இப்போதுகூட நிறவெறி கடைபிடிக்கும் ஐரோப்பாவில்தான் இருக்கிறேன்; என் நிறத்தை பார்த்து ஒருசிலர் புறம் கூறினாலும் எனது திறமைக்கு மதிப்பு கொடுத்தவர்கள்தான் அதிகம். இந்த உலகத்திற்கு தேவையான திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அறிவும் திறமையும் இல்லையெனில் வெள்ளைக்காரனும் பிச்சைக்காரன்தான்.
@geethagshuruthi6310
3 жыл бұрын
You are the hero hands-off bro
@ramaprabharamaprabha7735
Жыл бұрын
நீங்க கறுப்பா இருந்தாலும் உங்க மனசு வெள்ளையா இருக்கும் போல அதான் நீங்க நல்லா இருக்கிங்க
@churam-bm3ey
Жыл бұрын
நானும் தான்.... ஆனா ஐரோப்பா இல்ல.
@kowsalyaothesh3630
Жыл бұрын
0000000000⁰0⁰00000000
@pavipavi9796
26 күн бұрын
🎉
@gopannasv8844
Жыл бұрын
அன்பாளர்; அறிவாளர்; ஆற்றளாலர்; அறிவியளாலர்; படிப்பாளர்; படைப்பாளர்; பண்பாளர் இவர்கள் யாவருமாய்; ஒப்பாரற்ற சுரங்கமாய்; பல்கலை கழகமாய்; பேராசியராய்; மணிதநேயராய்; மருத்துவராய்; மாண்பாளராய்; நோக்கில் சமரசமற்றவராய்; தாய் பெரியாராய்........வியக்கிறேன்! போற்றுகிறேன் உம் பணியை.
@panneerselvam1472
2 жыл бұрын
மருத்துவர் ஷாலினி சகோதரி அறிவு ஜீவி பல்லாண்டு வாழ்க
@SureshkumarSPanneerSelvam
4 жыл бұрын
Example 0: 00:00:27 Example 1: 00:02:42 Question 1: 00:58:40 Question 2: 01:01:31 Question 3: 01:04:03 Question 4: 01:13:03 Question 5: 01:14:43 Question 6: 01:19:36 Question 7: 01:25:31 Question 8: 01:28:40 Question 9: 01:33:03 Question 10: 01:37:30 Question 11: 01:44:04 Question 12: 01:47:02 Question 13: 01:51:02 I did believe entire 2hrs informative and especially last 1Hr conversations is remarkable so thought of giving link here to easy access. thanks 🙏
@soniapriyadharsini
4 жыл бұрын
Thank you
@innermostbeing
4 жыл бұрын
It's really kind of you to this monotonous task that's helpful to share with those who weren't part of this talk.
@pothi
3 жыл бұрын
At 1:20:55, we have another question.
@share2beu
Ай бұрын
Great work. Thanks.
@downunder7342
2 жыл бұрын
I have always admired Dr. Shalini for her intellect. You are an asset to our Tamil people. Thank you.
@preethiganesan
3 жыл бұрын
Mam you are a living library ... I feel I have read many books if I listen to your speech 😊
@SenthilSenthil-ol9jp
4 жыл бұрын
நாங்கள் அறிவியல் பூர்வமாக எதையும் அனுகுவதற்கு, தாங்கள் தமிழராக பிறந்து தமிழ் மொழியில் உரை நிகழ்த்தி எங்களின் விழிப்புணர்வை தட்டி எழுப்புவதற்கு மிக்க நன்றி தெரிவித்து வணங்கி வாழ்த்துகிறோம்.
@parameswarant6849
4 жыл бұрын
Good comment
@amuthamurugesan9811
Жыл бұрын
Hi bro
@bavanis4361
3 жыл бұрын
நீங்கள் பெரியார்வாதியாக இருக்கலாம். ஆனால், ’மெய்ப்பொருள் காண்பதறிவு’ ‘செயற்பால தோரும் *அறனே* ஒருவற்கு உயற்பால தோரும் பழி’ - இரண்டு ஆய்வின் தீர்வு உங்கள் பேச்சு. தெளிவு!எளிமை! முழுமை!
@zaharanhameed
4 жыл бұрын
Dr.Shalini, am listening to you thought-provoking ideas for years now, I really admire your work, this contest is a gem, to transform a backward thinking society my support is always there.
@krishnamoorthythata4987
Жыл бұрын
மனிதருக்கு இத்தனை பெரிய பின்னணி என்பது மிக மிக முக்கியமான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ள ஒரு கருத்துரு... பல கருத்துருக்கள் தலைப்பில் உரை நிகழ்த்திய விதம் அருமை. இதனால் ஏற்கனவே ரசிகரான நான் இப்போது பரம ரசிகனாக மாறி போறேன்..... அதிசயம் இல்லை.. மனம் சார்ந்த விகாரங்கள் வராமல் இருக்க இந்த பேருரை உதவிகரமாக இருக்கும் என்று நான் உணருகிறேன். டாக்டர் ஷாலினி அவர்களை பாராட்டி மகிழ்கிறேன்.... எல்லோரும் கேளுங்க கேளுங்க அய்யன்மீர் அம்மணிகளே.... நன்றி 🎉
@vijayskc1952
4 жыл бұрын
Thank you madam I realized my habits and do my best...எதனோடும் பற்றில்லாமல் பகுத்தறிவோடு இருப்பதே சிறந்தது எனக் கூறி தெளிவடையவைத்ததற்கு நன்றி மருத்துவர் அவர்களே...
@anandsingam
3 жыл бұрын
You are Gift to this Tamil society...
@gitavenkataraman1819
3 жыл бұрын
Our mind plays the trick with us !So everything is Mind's creation only ! Thank you Ma'm for sharing your thoughts 🙏🏼
@disney_world5806
2 жыл бұрын
ஷாலினி மேடத்தின் வீடியோவைப் போடுவதற்கு நன்றி.
@vijayakumar2967
3 жыл бұрын
Please ma'am never stop your service to our society ❤️. Thankyou from my ❤️.
When a man and a woman marry in other countries, they create a new family and live separately. But in Asia, when s man and a woman marry, the woman belongs to the man's family. I have long been wondering why we have this strange concept. Thanks to you, I understand the reasons of this now. Kudos to you ma'am. You keep on inspiring us to think, analyse and change for the better. Thank you ma'am.
@GaneshManeRao
4 жыл бұрын
Culturally , this happens rather genetically it happens and we see like that in India
@sureshbrabha5051
3 жыл бұрын
மொரட்டு சிங்கில்
@indirasekar5760
3 жыл бұрын
Lot of information about Science,History ,Medical research..we are easily getting from you mam.. " Science = Shalini"
@eniyathendral2728
3 жыл бұрын
You are doing excellent job Madam. We need more people like you to open the eyes of the blind folded people.
@ranijohn7819
Ай бұрын
Wow. I missed this opportunity for the last two years. I like Dr. Shalini and its eye opener speech.
@makeupartistkayal
3 жыл бұрын
Mummy... am a transwoman.. unga speech kekumbothu tha life la confidence varuthu enaku... acheive pananum nu thonuthu...Neenga 200 yrs healthy ah irukanum...
@soundraramanmahadevasastri1923
4 жыл бұрын
வணக்கம்.தொடர்சியாக பார்ப்வன். நான் பூர்வீகமான வைதீகக் குடும்பத்தில் பிறந்தவன். என்இளமைப்பருவத்திலேயே தன்னிச்சையாகவும் படிதும் கேள்வியாலும் போராடிக் கொண்டிருக்கிறேன். இருதலைக் கொள்ளி எறும்பாக வாழ்கிறேன். ஆனால் என்மகனுக்கு நான் அறிந்த / தெரிந்த வைகளைக்கூறியுள்ளேன்.அவனும் பெரும்பான்மையைக் கடைப்பிடித்து வருகிறான்.அவனும் சில சூழ் நிலைகளில் பிற்போக்கானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. உறவுகள் மற்றும் பற காரணிகளால் இது நிகழ்கின்றது. இவற்றிலுருந்து முற்றிலும் விடுபடச் செய்யவேண்டியவை யாவை. நீங்கள் உரையில் கறிப்பிட்டிருந்தாலும் பதிலாகக் கூறமுடியுமா.? நனறி.
@soundraramanmahadevasastri1923
4 жыл бұрын
தட்டசிலே சில எழுத்துப் பிழைகள் நேர்ந்துள்ளன.அவற்றை எவ்வாறு திருத்துவது என்பது எனக்குத் தெரியாது நன்றி
@newbegining7046
3 жыл бұрын
As usual, Dr.Shalini speech very interesting and enlightening 👏👏
@shayamalashayamala4395
2 ай бұрын
என்ன ஒரு அழகான தெளிவான விளக்கம் ❤❤❤
@Ramani143
2 ай бұрын
மேடம் உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் விடாமல் உங்கள் ஸ்பீச் கேட்டுக் கொண்டே இருப்பேன் கண்டிப்பாக இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எனக்கு வயது 50 ஆகிறது நான் உங்களை மாதிரி முற்போக்கான சிந்தனைகளை தான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன் எல்லாமே உருவகப்படுத்துவது ஒரு காரணத்திற்காக தான் அதில் எல்லாம் உண்மை இல்லை என்பது நான் சின்ன வயதிலிருந்தே சீல் பல சில பல புத்தகங்களை படித்து தெரிந்து கொண்டேன் உங்களை உங்களை மாதிரி நிறைய நிறைய பேர் வரவேண்டும்
@jehovahpaul
4 жыл бұрын
Thank you madam. I change myself lot by your mam...
@lathas9784
2 жыл бұрын
thanks mam u have explained clearly our human development with the help of science your explanation in Tamil is easy to know our genetic human development
@senthilthiagarajan319
4 жыл бұрын
Hi beauty Tamil is beauty Science is more beauty Talking science in tamil is much more beauty You being a psychiatrist is the ultimate beauty. Love to speak with you if you happen to come to United Kingdom. Best wishes.
@balakrishnankandasamy4465
4 жыл бұрын
You are the gift of human society
@shiyamaladevi1109
2 жыл бұрын
Yes ofcourse
@karthikmohan136
Жыл бұрын
Matrix was one of my favourite Hollywood movies. Your way of preaching were simply superb. Our mind should be on our own control. We should take our life decision on our own not other person.
@shanthinibackiyanathan8822
4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி நன்றி டாக்டர் ஷாலினி அவர்களுக்கு!!
@muthurani4178
4 жыл бұрын
I m your big fan Mam.Its is great to hear ur sharing of scientific knowledge (Mind job)in Tamil language .keep rocking Mam.👏👏
@sharadkumar5356
Жыл бұрын
Trying to find fault selectively with one religion is also a mind job and you are doing it Shalini
@bharathiam9733
3 жыл бұрын
Thank 🙏🙏🙏u so much for your precious speech mam Because of your words changed my lifestyle mam... 🌹🌹🌹👌👌❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@hemarajoo3953
3 жыл бұрын
God bless you maam! Because you have made a clear explanation that jathi, jathiyale alliyum... so we should stop them or fight against them. By time, they will vanish. all the perfect Mind jobs are super perfect !
@dakshinamurthyn9175
4 жыл бұрын
You have done excellent service to the society Dr Salini mam
@vijins4770
4 жыл бұрын
Huge respect to you... Salute to you and for your efforts !!
@lokeshselvarajan7748
4 жыл бұрын
Bharathi kanda puthimai Penn ipadi thn irukanum...
@parameswarant6849
4 жыл бұрын
The more we get from shalini is the more we indulge with rationality.
@RajeshKumar-nk5ox
3 жыл бұрын
Your videos are very informative,scientific and useful to life.please release 15 or 30 minutes videos.Your knowledge shpuld pass on to all age groups
@innermostbeing
4 жыл бұрын
I'm an ardent admirer of Dr. Shalini as she is the only psychologist so far I have seen with loads of information connecting the past, present and future and enlightening many ignorant lives with her words of wisdom by breaking the barrier between science and spirituality. Awesome, blossom session! I would like to know more about Anna Study Circle. Could anyone of you help me? By the thanks a ton for the coordinator of this program and to Dr. Shalini for always forthcoming in sharing her thoughts and experience with the commoners!
@shanthavelaitham7349
Ай бұрын
Extremely valuable session. Thank you Dr Shalini. Keep doing this amazing job
@heerafyrose523
3 жыл бұрын
Mashaallah excellent speech Hats off you madam ✨👍🌹✨🌹✨🌹✨👍
@manalangv
4 жыл бұрын
Wow ! What a mind blowing clarity madam. As usual it's really great.
@srinivasanchandrashekar3
3 жыл бұрын
Super doctor, thanks for sharing this!! 🙏
@maathilinguist6567
4 жыл бұрын
I wish you should be praised as the grandmother (grandmother hypothesis) of the Tamil society my dear Doctor.
@wrajasolomon756
11 ай бұрын
சூப்பர் மேடம் ... அறிவுக்கண்திறக்கும் ... மைன்ட் ஜாப்குள்ள மாட்டிக்காம இருக்கனும்... அறமே சிறப்பு.... நன்றி மேடம்
@MdHASAN-dm9mh
3 жыл бұрын
முழூ வீடியோவையும் பார்த்தேன் மிக மிக பயனுள்ள வீடியோ Shalini man realy great.
@kkbudgiebirds2954
4 жыл бұрын
நவீன உலகில் எல்லோரும் பலவித மன குழப்பத்தில் இருக்கின்றனர் உங்களுடைய இந்த பதிவு எங்களுக்கு உதவி புரியும் எங்களை போன்ற இளம் தலைமுறையினருக்கு உங்களுடைய இந்த பேச்சி ஊன்று கோல் உங்களுடைய இந்த சேவை தொடர வேண்டும்
@raghuram7654
Жыл бұрын
Mam answers to my question is awesome…
@selvasr9666
3 жыл бұрын
Thank you for your valuable speech madam.
@rosestomuthu
3 жыл бұрын
Excellent views and healthy discussions...! Thanks for sharing the session on KZitem. Hats off to Shalini Madam.
@BitcoinRonnie
3 жыл бұрын
Mam you are awesome and very inspiring speech. Since we live outside India I have got an opportunity to bring up our child in a diff way and make them think and ask questions instead of doing a mindjob. 👍
@selvarajselvaraj1655
5 ай бұрын
India now need 100's Dr salini 💐💐
@sairajud8307
4 жыл бұрын
Highly Scientific Doctor.. Thank you 😉🙏
@chitrababy1375
3 жыл бұрын
I feel good on knowing so many facts history Nature will keep you happy
@kumarasamypillai2258
Ай бұрын
ஷாலினி இறைவன் அனைத்தையும் சமமாக பாரப்பதனால்தான் உங்களுக்கும் உணவளித்து க்கொண்டிருக்கிறான் என்பதை உணர்வீர்கள்
@shabeenabanu1381
3 жыл бұрын
Thanks mam good leader
@raakeshnprakash
4 жыл бұрын
There are so less likes and some dislikes too, for this great lady's speech!
@badarjahan1663
4 жыл бұрын
Whoever disliked are all fools or male sovanist or idiots or less humans
@karthidrive55
3 жыл бұрын
They could even be sangis 😂
@venkataramannarayanaswamy2833
3 жыл бұрын
An awe inspiring coverage bringing in a multi dimensional approach.A free uninhibited use of English ,Tamil and beautiful Tamil equivalents helps to explain the concepts easily.Though a follower of Periyar, her conviction is from Science which,as she admits,is subject to accepting modifications as new research and concepts reveal.But,one serious lapse is judging the myths, beliefs, individual and societal behavior and writings of the past centuries and millennia by today’s morals and ethics.This may receive a few applause but does not add to scholarship.
@AnnasriKitchen
3 жыл бұрын
Wenever i start cooking … i start listening to your speech and some periyarist , eye opening and made us to give a thought
@vijayalakshmichinnappan466
2 ай бұрын
Wonderful explanationI wish every woman should listen to you Thank you
@shiyamaladevi1109
2 жыл бұрын
Wow exelent
@buvanesvarir6843
4 жыл бұрын
What a continuous flow of thoughts mam ,i like the word "Persistent Umbilical cord ",we come to know many historical & science &life modifying views. Thank you Salini mam
@kannanramanathan5499
8 ай бұрын
மற்றபடி தாங்கள் கூறிய பல விஷயங்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து இருக்கிறது என்பது உண்மை. நன்றி
@geethari
4 жыл бұрын
Wow very informative .always have been a fan of u and ur knowledge .have a good angle of approach to all topics.please write loads of books for future generation.
@com-vq8qy
4 жыл бұрын
I have a huge respect on you mam.Mam inga ella women ku social responsibility irukku.ellarum veliya vanthu protest panra alavuku kovam irukku.but now a days women are facing more problem in each and every way .Ippa irukura society romba unsafe a irukku.even media comments poda payapadra alavukku.even girls baby a kuda vidamatranga.people easy to forget about any serious issues.at the same family members um vida mattanga.ellarum avangala protect pannurathu mattum yosikranga
@pradeepselvaraju121
3 жыл бұрын
Thanks for educating the society mam🙏
@alicestephen2956
4 жыл бұрын
Very informative, an eye opener ,very valuable.keep your good work ma'am ❤️❤️.
@nakshatraperudayar4139
4 жыл бұрын
I don even know this woman, i accidently watched this video and omg ..wow just wow ...............
@asrafali369
3 жыл бұрын
Super conversation
@selvisubramani7433
7 ай бұрын
உங்களில் என் பின்னங்களை காண்கிறேன். Matrix is one of my favorite movie. 🙏🏻
@archanapalani8301
2 жыл бұрын
Thank you mam your video creating awareness....... We are learning many thinks....
Awesome Interesting perspective,It would be great to plot a book on mindjobs with more detail and recovery
@senthilramaiyan
3 жыл бұрын
Thank you so much for wonderful speech, mind open session
@sundarssrr
Жыл бұрын
Amazing .. thought provoking discussion.. thanks a lot !!!
@mmsl4287
4 жыл бұрын
What a great personality . We proud of you Dr. We r happy . U r the revelutioner
@ROSYKUMAR-k8n
Ай бұрын
Hundred percent agreed with you Ma'am
@sumathim7410
2 жыл бұрын
Mam I am so much impressed you are awesome mam...u are full of knowledge and wisdom
@joshualawrence6187
4 жыл бұрын
Very nice madam... Thanks for sharing with us.
@sameeraalima
4 жыл бұрын
Very interesting and useful.... mam u rocked as usual.... u r my inspiration....
@kishorevishwa9531
3 жыл бұрын
இதை ஒரு தீவிரமான bjp சங்கி புரிந்து ஒத்துக்கொள்ளும் நாளில் இந்தியா தனது விடிவை காணும்
@CTv450
3 жыл бұрын
😍
@thangap200
4 жыл бұрын
Good information Madame. You have collected a lot many datas.
@karthikmohan136
Жыл бұрын
Very true words mamm. I like your thoughts and idealism. Its really good for me and others on the society.
@mohamedmubarak7746
4 жыл бұрын
Thanks mam.i am really proud of you .
@gitavenkataraman1819
3 жыл бұрын
I believe in Ramana Maharshi's teachings !
@SuperKanton
3 жыл бұрын
What is his take on woman emancipation madam?
@gitavenkataraman1819
3 жыл бұрын
@@SuperKanton "Anbe Sivam
@SuperKanton
3 жыл бұрын
@@gitavenkataraman1819 that is not what Ramana Maharishi said.
@saraswatheye6021
3 жыл бұрын
ஏன் நீங்கள் இந்து வேதங்களை பற்றி மட்டும் பேசுகிறிர்கள் மற்ற மதங்களை பற்றி பேசுவதில்லை ஏன் எல்லா நாடுகளிலும் இந்த பெண் அடிமை தனம் இருந்தது சமஸ்கிருதம் மொழிக்கு உங்களுக்கும் என்ன பிரச்சனை ஏன் போப் மட்டும் தான் ராஜா போல் உடை உடுத்துவாரா மற்ற மதங்களில் உள்ள குறை களை பற்றி பேசுங்கள் சீனாவில் ஜாதி இருக்கிறது கொரியாவில் ஜாதி இருக்கிறது ஏன் வெள்ளைகாரர்களிடமும் ஜாதி இருக்கிறது
@newbegining7046
Ай бұрын
@@saraswatheye6021மற்ற மதங்களில் உள்ள குப்பைகள் நிச்சயம் பேச வேண்டும் . ஐரோப்பா, கொரியா போன்ற இடங்களில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி இருபதற்கான ஆதாரம் குடுங்க , படிக்க ஆர்வமாக இருக்கிறது . நம்மூர்ல பிரச்சனை என்னானா நம்ம கிட்ட இருக்கிற குப்பையை சுத்தம் செய்வது முக்கியம் இல்லை , அடுத்தவனிடம் இல்லாத குப்பையை முதலில் சுத்தம் செய்வது தான் முக்கியம் என்று நினைப்பதால் தான் .
@senthilnathanmohanraj3573
4 жыл бұрын
Excellent, clearly explained your thoughts as usual... Thanks for sharing your knowledge. how to participate in next discussion?
@rosalissa260
3 жыл бұрын
Dr. Your speach have clarity on whatever topic you have given I understand your explanation and I gain knowledge and information from you...
@drgeetha2011
2 жыл бұрын
Mam you have changed my old thoughts and gave me a new understanding
@priyam8261
2 жыл бұрын
Madam doesn’t matter what color you wear, al I am interested is on your wisdom and knowledge. All the best wishes to you
@mariya9876
4 жыл бұрын
Doctor mam always rocks
@manoahgovindan1
9 ай бұрын
Mam one weak i am asking Your speach I have read one book I have seeing you tube Very nice Very good speach
@chandrasekaransivanaiah4932
4 жыл бұрын
கொஞ்சம் சிறிய பகுதிகளாக கொடுங்கள். பகிர்தல் எளிதாக இருக்கும். அதிக மக்கள் பயன்பட ஏதுவாக இருக்கும்.
@srinivasanv8399
3 жыл бұрын
Whatsapp status mathiri kodutha nalla irukum
@geethasasidharan601
3 жыл бұрын
Wonderful 👏 👏 👏
@padumai
25 күн бұрын
That is why Sakthi is the most important - even in today’s world we see females have more survival capacity.. with social issue even in this man dominated society.
@kavu1808
4 жыл бұрын
Yes Shalini mam always great, wife a manushi kuda paka matanga , Amma matum deivamam. I love u Shalini mam
@kandadhapesuvom5397
3 жыл бұрын
Patriotism is the biggest mind game mam. They divided us In The name of country, religion, caste everything.
@jayanthijayachandran1156
3 жыл бұрын
Great to hear your speech. Thank you.
@மருதமுத்தும
4 жыл бұрын
Tamil is the source of all cultural universe! It is now being proved scientifically!
@@மருதமுத்தும where does it say its source of cultural universe? Let's be humble and accept that there were other culturally ancient civilizations like Mesopotamia, china, Egypt, greek, roman etc stop this tamil desiyam nonsense.
Пікірлер: 469