#budgeting #minimalism #savemoney
Description link:
skybroking.com/skyclass/?refe...
இன்றைக்கு நமக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் அதை செலவு செய்துவிடுகிறோம். தவிர, கடன் வாங்கியும் தேவை இல்லாத பல பொருள்களை வாங்குகிறோம். இந்த அதிகப்படியாக செலவைக் குறைக்க உதவுவதுதான் மினிமலிசம் என்கிற மாடர்ன் டெக்னிக். இந்த வீடியோவில் இந்த மினிமலிசம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதித் துறை நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
In the modern world we spend a lot of money unnecessarily. We can reduce this unnecessary spending by following minimalism. In this video, Mrs.Sundari Jagadisan elaborately discusses the concept of minimalism
Concept: A.R.Kumar
Videographer: Kalimuthu P
Editing: Lenin Raj
Негізгі бет Minimalism... செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க உதவும் ஒரே டெக்னிக்! | Money Saving Tips
Пікірлер: 201