சார் சத்தியமா சொல்றேன் அப்படி ஒரு வரவு கிடைத்தால் ஏழு ஏழு ஜென்மம் அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் சார் கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் செய்து கொண்டே இருப்பேன் ❤🎉🎉
@n.vijayalakshmin.vijayalak724
11 ай бұрын
❤
@shanmugamSha-b3m
11 ай бұрын
@@n.vijayalakshmin.vijayalak724 ஐயா ஜோதிடரே நீங்க கூறிய வாக்கு எல்லாமே என் வாழ்க்கையில் நடந்த கதைதான் உண்மையை சொல்றீங்க கடவுள் புண்ணியத்துல என் கண்ணீரை துடைத்து எனக்கு நல்ல ஒரு உறவை கொடுத்துச்சு சின்னா ஏழு ஜென்மத்திலும் மறக்க மாட்டேன்
@prakashsumi9888
11 ай бұрын
Super na
@man6309
10 ай бұрын
சகோ மிதுன ராசி மக்களாகிய எங்களுக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள்.
@TVM-zn7jx
2 ай бұрын
Thanks 👍🙏🙏🙏
@kalaivanithangavel9973
11 ай бұрын
சத்தியமா நீங்கள் சொன்னது 💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை சார் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு ட்டேன் சார்
@govindaraj166
11 ай бұрын
உண்மையாகவே சூப்பர் சார் நன்றி வணக்கம்
@vasuki7345
2 ай бұрын
உங்கள் வாக்குபொன்னாகட்டும்ஐயா. மகிழ்ச்சி நன்றி
@ranjanisanthaya9817
11 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை (நான் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்) உங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றி ஐயா
@Kashni123Kashni-lq4nb
11 ай бұрын
ஓம் நமசிவாய நீங்க சொல்லுவது போல் லாட்டரி விலனும் ஐயா 🙏🙏🙏🙏🙏
@skyengineeringvlog4077
11 ай бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி......(நீங்கள் சொல்வது 100 % உண்மை) நல்ல வழி பிறந்தால் சரி
@jayachander7776
11 ай бұрын
THANK YOU SIR FOR THE POSITIVE VIBE.... 🎉🎉🎉
@saravanang4176
11 ай бұрын
vazthukkal. Sir.tku🎉🎉🎉🎉🎉🎉
@nandreaiyanataraj9351
2 ай бұрын
தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உன்மைஅய்யா ராகு பெயர்ச்சிக்குப்பின் 7000000 லட்சம் மதிப்பிலானநிலம் அதிர்ஷ்டவசமாக கிடைத்து நன்றிஅய்யா நான்மிதுனராசி
@asaithambi5279
2 ай бұрын
Live for others. Sourastra boys school student. Asaithambi electronics madurai state. National player super energy speak brother i. Like it
@pakitharansayanthi8474
10 ай бұрын
நன்றி 🙏
@hypnodr.rajarajan3354
11 ай бұрын
இப்ப அஸ்டம சனியில் தெருக்கோடியில் தான் நிற்கும் நிலை இப்ப கோடி வந்து என்ன செய்ய. சும்மா சொல்லாதீர்கள் சார்
@csgobinath
2 ай бұрын
ஏதேனும் கோவில்களுக்கு செல்ல வேண்டி இருந்தால் தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.
நீங்க அண்ணன் னா இல்ல அக்காவா னு தெரியல ஆனா உங்க பயம் எதுக்கும் தீர்வாகாது உங்க மன தைரியம் தன்னம்பிக்கை வெளிய கொண்டு வாங்க எந்த விதத்தில் பிரச்சனை வந்ததாலும் மனச தளர விடாமல் இந்த society ய எதிர்த்து போட்டியிட்ட முயற்சி பன்னுங்க ஏன் வாழ்க்கை ல முதல் கல்யாணம் தோல்வி அடைந்து ஏன் பொண்ணு கூட single mother ஆ இந்த society ய பொறுத்தவரை ஒரு ஒதுக்கப்பட்ட ஒரு ஆளா ஏன் சொந்தம் பந்தம் முன்னாடி உடைந்து போய் நிக்காமல் ஏன் கிட்ட உதவி கேக்க கூடிய அளவுக்கு எழுந்து நிக்கிறேன் இந்த வேலை போயிட்டு னு கவலைபட்டு ஒரு இடத்தில் இருக்காமல் இத விட்டா வேலை வழி இல்லாமல் ஒரு இடத்தில் இருக்காமல் ஒரு ஆற்றுநீரை போல் எழுந்து வாங்க அண்ணா
@sivakumari1431
10 ай бұрын
Enaku appadi lottery yogam kidaithala enaku oru asai pillaigalal kaividaptta vayothipa muthiyorgaluku ennala mudiuma varikum help pannanum
@sathyamoorthysathyamoorthy6117
11 ай бұрын
சூப்பர் ஐயா
@manickam6707
11 ай бұрын
அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@saralameniminjoiningkancha6491
11 ай бұрын
Rompa thanks sir
@kirushalinisasi526
8 ай бұрын
Om namashivaya
@venkatdachalam3995
9 ай бұрын
Supersir
@chandrababuktenspots
11 ай бұрын
Hi sir vanakkam 100℅℅℅℅℅ unmai sir but oru doubt neenga enn vaikai pinnadi erundhu parthutu irukku rangu ammaa sir
Пікірлер: 129