வாழ்வில் உச்சத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. அந்த உயரத்தை அடைய அனைவரும் அனுதினமும் ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டமும் நிற்கவில்லை. உச்சத்தை தொடவும் இல்லை. ஒரு கட்டத்தில் களைத்து வெறுத்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் சிலர் அந்த ஓட்டத்தை களைப்பில்லாமல் எளிதாக உச்சத்தை அடைந்து விடுகிறார்கள். அவர்களால் முடிந்த ஒன்று நம்மால் ஏன் முடியவில்லை என்ற கேள்விகள் நம்முள் ஆயிரம் உண்டு. ஆனால் ஒன்றிற்கு கூட விடை தெரிய வில்லை. அனைத்துமே மர்மமாக உள்ளது என்ற வேதாந்தமான பதில் ஒன்றே நம்மிடம் உள்ளது. இதில் உள்ள ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் ஓடவில்லை, அவர்களை ஒரு சக்தி தோளில் தூக்கி செல்கிறது. அந்த சக்தியை அவர்கள் அறிந்து வைத்து உள்ளார்கள். இந்த பதிவானது அது எந்த சக்தி என்பதனை பற்றியது ஆகும். மிதுன ராசிக்காரர்கள் உச்சத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்.
பாதங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் ஏன் முக்கியம் என்பதனை தெரிந்து கொள்ள இந்த காணொளியை அவசியம் பாருங்கள்.
குரு பெயர்ச்சி யாருக்கு நன்மை
• குரு பெயர்ச்சி 2021 -...
#மிதுனஇராசிக்காரர்கள்உச்சத்தைஅடைய
#lovelylotuspetals
#saisathishkumar
Join this channel to get access to perks:
/ @lovelylotuspetals
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет மிதுன இராசிக்காரர்கள் உச்சத்தை அடைய
Пікірлер: 10