🔥மொடச்சூர் மளிகை சந்தை
Cheapest Grocery Wholesale Market | Delivery Available
🚩மொடச்சூர் மளிகை சந்தை , கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு மாவட்டம்.
இந்த சந்தையில் மளிகை பொருட்கள் மற்றும் உலர் பழ வகைகள் கொட்டைகள் மிகவும் மலிவான மொத்த விலையில் கிடைக்கும்.
இந்த சந்தை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் 2ம் வாரம் வரை சனிக்கிழமை தோறும் அதிகாலை 3 மணி முதல் சனிக்கிழமை மதியம் 3 மணி வரை நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் ஆண்டுதோறும் வந்து தங்கள் 1 ஆண்டு தேவைக்கு மளிகை பொருட்களையும் உலர் பல வகைகள் மற்றும் கொட்டைகளையும் தானிய வகைகளையும் வாங்கிச் செல்கின்றனர்.
🚩Modachur weekly Grocery Market, Gobichettipalayam, Erode District.
Location: maps.app.goo.g...
In this market grocery and dry fruits varieties nuts are available at very cheap wholesale prices.
This market is held every Saturday from 3 am to 3 pm in the month of February, March, April and May till the 2nd week. People from different districts of Tamil Nadu come every year to buy groceries, dry variety and nuts and grains for their 1 year requirement.
#trending #Grocery #dryfruits
🚩Best wholesale Grocery market in Erode, Low price Market, Biggest Grocery Market in tamilnadu, meipix, மெய்பிக்ஸ்
wholesale grocery Market, LowPrice Grocery Market, Amazing market, Best Wholesale market, மளிகை, food, meipix,
👇👇👇👇👇👇
❤️Hi Guys, Pls suport our Channel♥️
@MeipixTamil -மெய்பிக்ஸ் தமிழ்
👆Subscribe 👍Like 👇Comment 👉Share
-------------------------------------------
❤️நண்பர்களே🖐️
நாம் வீடியோ பதிவு செய்வதற்கு ஏற்ற சிறந்த விஷயங்கள் ஏதாவது இருந்தால் உடனே தெரிவிக்கவும்🙏👍
👇எங்களைத் தொடர்பு கொள்ள👇
- 🟢Pls WhatsApp: 9994355987
- ♥️அன்புடன் உங்கள் மகி♥️
- 👉Meipix Tamil - மெய்பிக்ஸ் தமிழ்♥️
♥️♥️♥️Thank You All♥️♥️♥️
Негізгі бет 🔴மலிவு விலை பருப்பு, மளிகை சந்தை | Low Price Dhal & Grocery Wholesale Market | Modachur Market
Пікірлер: 65