கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். ஐரோப்பிய தலைவர்கள் பலர் இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரேன் நாட்டுக்கு ஆயுதங்கள் போன்றவற்றை வழங்கி பல ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ஐரோப்பிய தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்கு செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தை மேற்கு நாடுகள் எப்படி பார்க்கின்றன. முழு தகவல் காணொளியில்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Modi #Russia #Putin #India
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Modi in Russia: யுக்ரேன் போருக்கு இடையே ரஷ்யா சென்ற மோதி; US, West Countries எப்படி பார்க்கின்றன?
Пікірлер: 201