பல வருடங்களுக்குப் பிறகு இப் பாடலை ...எம்.எல்.வி....சீர்காழி பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்
@natchander
9 жыл бұрын
m.l vasantha kumaris unique tone voice had helped her to score well in all the solo duet songs she sang with her co singers..... thanks lb ji
@ananthakrishnan4058
2 ай бұрын
எம்.எல்வி அம்மா டிஎம்எஸ் உடன் ஆடாத மனமும் உண்டோ சீர்காழியுடன் இந்த பாடல் P.B.ஶ்ரீ னிவாசுடன் கனியோ பாஹோ கற்கண்டோ பாடல் திருச்சி லோகநாதனுடன் கூவாமல் கூவிடும் கோகிலம் பாடல் சிதம்பரம் ஜெயராமனுடன் மஞ்சள் வெயில் மாலையில் பாடல் ஆகிய அனைத்து பின்னணி பாடகர்களுடன் பாடிய பாடல்கள் அனைத்தும் ரத்தினங்கள் வேம்பார் அவர்களுக்கு நன்றி.
@saravanananamalai1114
7 жыл бұрын
G Varaletchumi (GV) plays a mother to SSR and MIL to MN Rajam. I have not heard of any actress, then and now, who had skilfully acted in such challenging roles as a heroine (Naan Petra Selvam, Vazvile Oru Naal), a middle-aged person (Sampoorna Ramayanam) and even as a mother and granny (Mamiyar Metchiya Marumagal). Such a versatile actress. In Kuzhanthayum Deivamum he role as a mother and granny was superb.
@sarojini763
9 жыл бұрын
இனிய பாடல் இந்த படம் பார்க்க கிடைக்குமா நன்றி
@nagarajansridhar7457
9 жыл бұрын
When we get another MLV amma for repeat performance !!!! clear lyrics, simple orchestration, great relief rom the MM ( mavu mill) music?
@palaniappanvm9722
3 жыл бұрын
Nobody can replicate or replace mlv amma very unique
@matildathangam5881
7 жыл бұрын
Great song!superb melody!
@janakisivakumar1529
5 жыл бұрын
Magical voice
@thiruvaimozhiranganathan6581
3 жыл бұрын
My mother used to sing this beautiful song in my early days. Now she is no more. I remember her with tears
@mohamedthoufeek9162
2 жыл бұрын
Wonderful
@sankaranc3178
4 жыл бұрын
நன்று
@chandramohanrathinasamy7982
4 жыл бұрын
Enjoyed listening
@Ashwin-1334
9 жыл бұрын
அரிய பாடல்...அற்புதம்
@gulamgulam2493
3 жыл бұрын
old his.goold.songsj 3.4.thaly murikkatukt irukom l.parthu ketuthanerkom
@ratnaragupathy
6 жыл бұрын
AVM production, music director R.Sutharsanam
@ratnaragupathy
6 жыл бұрын
this movie released on 1959
@vaseer453
4 жыл бұрын
இப்படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும். இருப்பினும் படம் வெற்றி பெறவில்லை. இதே கதை "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற பெயரில் அதே AVM நிறுவனம் தயாரித்தபோது பிரமாண்ட வெற்றி பெற்றது. சீர்காழியும் வசந்தகுமாரியும் போட்டிபோட்டு பாடும் இப்பாடல் மிகவும் இனிமை. ஆ.ராஜமனோகரன்.
Пікірлер: 23