#sufisong #thandoratamilan #islam #muhiyuddinabdulqadirjilani
#fakirsong #thandoratamilanislam #nagorehanifasong #islamicsongs
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
தீன் எனும் ஆன்மீகச் சுடரை கண்மணி நாயகம்(ஸல்) வழிநின்று உலகெங்கும் ஏற்றிவைத்தவர் பகுதாதில் வாழும் மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முகையதீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்கள். இறைநேசர்களின் தலைவராகிய அவரது சிறப்புகளை தமிழ்கூறு நல்லுலகத்திற்கு எடுத்துக் கூறும் வகையில் பாவலர் வடகரை ஷேக் மைதீன் இப்பாடலை மிகச் சிறப்பாக இயற்றியுள்ளார். நமது இறையிசைப் பாடகர் நல்லூர் சையது மக்தூம் அவர்கள் கரைந்துருகி இப்பாடலை அற்புதமாகப் பாடியுள்ளார். திண்டுக்கல் கா.ஷேக் அலாவுதீன் அவர்கள் மொகையதீன் ஆண்டவர் வாழும் பாக்தாதின் காட்சிகளை மிகப் பொருத்தமாக படத்தொகுப்பு செய்து பாடலுக்கு அணிசேர்த்துள்ளார். இன்ஷா அல்லாஹ் பாடலைக் கண்டு கேட்டு தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவிடுங்கள்...
Tamil Sufi Song on Mujiyuddin Abdul Qadir Jilani...
Lyrics: Vadakarai Sheik Mydeen
Singer: Nallur Syed Makdhum
Cinematography & Editing:
K. Sheik Alaudeen
Direction
Dr. A Kader Batcha
Thandora Tamilan Islam
9524263587
Негізгі бет Музыка மொகையதீன் ஆண்டவர் மீதான இதுவரை கேட்டிராத இறைஞானப் பாடல்| Sufi Song on Muhiudeen Abdul Qadir Jilani
Пікірлер: 75