ரெண்டு பேருக்கும் 4500 என்பது மிகவும் அதிகம் எல்லா இடமும் மெயின்டனன்ஸ் இல்லாம மோசமான நிலைமையில் இருக்கு
@damudharan8279
2 ай бұрын
இங்கே இந்த இடத்துக்கு யாரும் போய் தங்கிட வேண்டாம் இங்கே எல்லாத்துக்கும் துட்டு புடுங்கிட்டு வாங்க ரெண்டு பேருக்கு தங்குவதற்கு 4500 என்பது மிகவும் இந்த ஏரியாவுக்கு அதிகம் அதுவும் இல்லாம எங்க எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க முதலிலேயே எல்லா படத்தையும் புடுங்கிட்டு வாங்க அப்புறமா நீங்க எதை கேட்டாலும் பதில் வராது கடந்த வாரம் நான் தங்கி மோசமான அனுபவத்தை அடைந்தேன்
Пікірлер