இப்படி நாம் நினைத்திடத்தில் உட்கார்நது சாப்பிடுவதே ஒரு தனி திருப்திதான்😊மோர் மிளகாய் தயாரிப்பு அருமை.
@mannaifoods
7 ай бұрын
நன்றி
@Mygoldentime26
7 ай бұрын
😮😮
@SanthiPannerselvam-zx5xe
6 ай бұрын
😢😢😢😢😢²ŵ3²977u0😊😢😢😢😢😢😢😢@@mannaifoods
@raoraghavendran8488
7 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@manickamv6241
7 ай бұрын
பாட்டியின் சமையல் அருமை அம்மாவின் கனிவான பேச்சு அருமையாக. உள்ளது.நேரில் பேசுவது போல உள்ளது. வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.
@mannaifoods
7 ай бұрын
Thank you
@thatchayanimahesh9176
7 ай бұрын
உங்கள பார்த்தா எங்க பாட்டியம்மா மாதிரியே இருங்கீங்க இப்போ எங்கள் பாட்டி இல்லை அதனால் உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்❤❤❤
@akshaysooria1395
9 күн бұрын
Romba nandri akkavukkum ammavukkum Mor milagai tips padu jor❤
@vedaji6577
7 ай бұрын
Super ma , nanna sollitthareegga , chinna vayathukkaraggalukku romba useful la erukkum
@sasireka8345
20 күн бұрын
Amma ammaa thaan akka gods gift❤
@shanmukkanivelusamy2182
7 ай бұрын
Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏
@thamaraipoovai6827
6 ай бұрын
Super Patty Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
@nimchu
7 ай бұрын
Patti is very pleasant person. Love her. She has raised good daughters.
@thamaraipoovai6827
5 ай бұрын
Super Amma super Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
@mannaifoods
5 ай бұрын
Thank you
@murugaraj4109
7 ай бұрын
Tanks for information amma patti❤❤my favourite moor milagai❤❤❤
@rosalindwilson1888
7 ай бұрын
Patti is awesome. Hats off to Patti and her enthusiasm. Her way of blessing people is something new. Not seen anyone do this before on a cooking channel. God bless you Patti.
தஞ்சாவூர் குடைமிளகாய் பேமஸ் .அம்மா எது செய்தாலும் நாக்கில் எச்சில் வருது ஆடம்பரமான சமையல்காரர் ஆயிரம் இருந்தாலும் உங்க சமையலை எத்தனை பேர் ரசிக்கிறங்க
@mannaifoods
7 ай бұрын
Thank you
@MurugesanM-sr3xr
4 ай бұрын
Janardhan kaiyanam. Nadakkammu valthu sollunkal Amma unkal asirvatham cendum
@mannaichozhan4325
7 ай бұрын
சூப்பர் தாய்மார்களே!உங்கள் அருமையான தயாரிப்புக்கு வாழ்த்துக்கள் அம்மா. எங்க கிராமத்தில் எங்க அம்மா இப்படித்தான் செய்வார்கள், ஆனால் மிளகாய் நுனியை மட்டும் கொஞ்சமா அறிந்து காம்பை பாதியா நறுக்கி மோரை ஊற்றி குலுக்கி குலுக்கி வத்தல் ஆகும் வரை காயவைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள் வார்கள், பெரும்பாலும் இந்த வெயில் காலத்தில்தான் போடுவார்கள். நன்றி தாயே!, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mannaifoods
7 ай бұрын
Thank you
@revathishankar946
7 ай бұрын
Nalla kala kala nu sound kekkudu ! Supero super
@mannaifoods
7 ай бұрын
நன்றி
@bharathisuresh2200
7 ай бұрын
Mor milakaai seimurai super sis... thank you so much
@mannaifoods
7 ай бұрын
நன்றி
@jayanthirajagopalan9025
7 ай бұрын
Tanjavoorla taniya kudamilai very famous.idu samayalukku use pannum milagai capsicum Pola chinnada kidaikkum
@vedavalli5608
7 ай бұрын
Super Sunda vathal solli kudunga Patti ungalai parkum bothu en Patti ninaivu varukirathu
சுவையான மோர் வத்தல் சூப்பர் பாட்டி அப்படியே வெங்காய வடகம் எப்படி போடணும்னு சொல்லி தாங்க🎉
@mannaifoods
7 ай бұрын
நாளை வீடியோ அதான்
@ananthislifestyle1785
7 ай бұрын
@@mannaifoods நன்றி பாட்டிமா
@komathymalarmalar1743
7 ай бұрын
Patti, yesterday, I tried your Instant Paniyaram. Tasty😊 You take care. God Bless.
@bharani_-official_49
6 ай бұрын
Arumai grandma❤❤❤🎉🎉🎉 love you so much.
@rithickchannel2480
6 ай бұрын
என் அம்மா இப்படி தான் செய்வார்கள் பாட்டிமா நன்றாக இருக்கும்
@dharshuanu4451
7 ай бұрын
பாட்டி எனக்கு புளி மிளகாய் ரொம்ப பிடிக்கும் செஞ்சி தரிங்கலா
@vanavilvanathisamaiyal4111
7 ай бұрын
வணக்கம் சகோ தரி 🙏🌷எத்னை அமிழ்தம் சாப்பிட்டாலும் இந்த கஞ்சியின் சுவையே தனி👌👌👌👌👌👌🌷 அதுவும் ஆயா கை பக்குவம் மோர் மிளகாய் அருமை அருமை👌👌👌💖⚘ அந்த கஞ்சி சுவையை சுவையானது எது தெரியுமா சகோ நீங்கள் அம்மாவோடு சேர்ந்து சாப்பிடும்போது தனி சுகம்👌😋💖🌹⚘ ஆயாவுக்கு ஒரு sub🛎🛎👈
@krishnaraja5426
Ай бұрын
அம்மா உங்க மோர்மிளகாய் பாக்கிறப்ப ஊர் ஞாபகம் வருதம்மா.நான் பிரான்ஸிலிருக்கிறேன். பக்குவமாக செய்கிறீர்கள். பாட்டி இந்த வயதிலும் எவளவு வேலை,ஞாபக சக்தி. இறைவன் துணை இருப்பாராக. எனக்கு ஒரு பாசல் போடமுடியுமா
@mannaifoods
Ай бұрын
Thank you
@SyedMasoodBeevi
7 ай бұрын
Yenakkum valthikkal sollunga Patti nalla valanumnu Unga video arumaiyaa irukku🎉🎉🎉
Ummulrinos ku sikiram kulanthai pirakka vazhthunga patti
@nirmalapadumaragamnirmala4074
7 ай бұрын
Super ma.theliva soneenga.
@mannaifoods
7 ай бұрын
நன்றி
@chandrashanmugam2508
28 күн бұрын
I want to 100 gram kidaikkuma
@padmagovindaswamy9058
5 ай бұрын
Arumai
@selvis7076
6 ай бұрын
Super Patti 👍
@kaippullaskitchen
7 ай бұрын
எங்க வீட்டில வத்தல விட காம்பு தான் சாப்பிட பிடிக்கும்.நீங்களும் அப்படித்தான்னா Like பண்ணுங்க
@snithyakalyani5246
7 ай бұрын
Nalla iruku
@NadhiyaK-g2z
6 ай бұрын
சூப்பர்
@rathygnanes3393
5 ай бұрын
Super Shall I get Mormilakai?
@rameshbalan7953
7 ай бұрын
greetings paatti from madras, thanks a lot for teaching small small tricks and trips. Last year i made with thick curd and it became soggy and somehow consumed. Patti, can yourself make me and give, i will send money for this. Kindly confirm patti, thanks a lot again and also i dont know how to read and write tamil, kindly excuse, god bless [atti, thanks with warm regards, ramesh
@AppuRajesh-b9l
7 ай бұрын
Milaka kaththarikkai sundaikkai manga vaththal ellam seals pannuvingala sis
@mannaifoods
7 ай бұрын
Okay ma
@sivauma2924
7 ай бұрын
Nalla method patti
@GauriNaidu-gj8jq
3 ай бұрын
Melagai kambuodapodanuma
@rajalakshmidevarajan2254
7 ай бұрын
Patty pakkuvam super
@lakshmiashok7191
7 ай бұрын
what type of milagai do you buy for making moor milagai?
எங்க அப்பத்தவ பார்த்த மாதிரியே இருக்கு அம்புட்டு ஒரு சந்தோஷம் எனக்கு
@mannaifoods
7 ай бұрын
நன்றி
@Manvizhi-f2x
7 ай бұрын
Enna oru arumai ennkku enga amma nabagam vandhuduchi enna asirvadam pañnuga
@kumardevikadevidevika3980
6 ай бұрын
Jesuslovesyou
@merabalaji6665
7 ай бұрын
உப்பு பிளாஸ்டிக் பக்கெட்டில்.வைக்காதீர்கள்.மண் சட்டி அல்லது பீங்கான் ஜாடியில் வைக்கவும்
@lakshmikm3501
7 ай бұрын
Amma thaye en ponnukku kuzhathai bakkiyem venum
@mannaifoods
7 ай бұрын
பெயர் சொல்லுங்கம்மா அடுத்த வீடியோவில் வாழ்த்துக்கள்
@yinyinmyint-r5i
6 ай бұрын
Nantri
@hemavathyak7346
5 ай бұрын
இப்பல்லாம் இந்த காலத்தில் பெரியவர்களைமதிக்கமாட்ராங்க அவங்களைபாரமாகநினைக்கராங்க ஒருவிட்லபெரியவங்க இருந்தாநல்லது
@yaseensha2882
7 ай бұрын
Super ipathan enaku theriyuthu
@NaniSara-w1o
7 ай бұрын
❤
@lakshmi3641
7 ай бұрын
Mango vathal podunga
@rajinarayanan6396
6 ай бұрын
Supera pannirukingama
@mannaifoods
6 ай бұрын
நன்றி
@malligas4100
7 ай бұрын
பாட்டி என் மகன் ராஜேஷ் பாண்டியனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று மனமார வாழ்த்துங்கள் பாட்டி
@santhakumarsanth2073
5 ай бұрын
அக்கா வடித்த கஞ்சி இல்லை என்றால் வேற வழி சொல்லுங்க அக்கா.நாங்க சாதம் குக்கர்ல செய்வோம்.அதனால் சொல்லுங்க அக்கா.
@mannaifoods
5 ай бұрын
ஒரு நாள் காயவைத்து எப்பவும் போல தயிர் ஊத்திக்கலாம்
@chandrakumarinb3655
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@karthipoorna2370
7 ай бұрын
பிரபாஷ் இந்த மாதம் பிறந்தநாள் வாழ்த்துங்கள் பாட்டி
@sitalakshmivasudevan2799
7 ай бұрын
Superb
@mannaifoods
7 ай бұрын
Thanks 🤗
@umajp4610
7 ай бұрын
Unga video lam nallarukku....but rendu perum sonnathaiye thirumba thirumba solringa....romba vala vala nu pesama short ah mudichinganna nallarukkum....
@jainnishaa5145
5 ай бұрын
வெறும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாதா பாட்டி?
@mannaifoods
5 ай бұрын
ஊத்தலாம்
@Sivan-s8m
7 ай бұрын
புளி மிளகா வத்தல் மாங்கா வத்தல் செய்து காட்டுங்க
@vijisubramoniam631
7 ай бұрын
பாட்டி நீங்க சாப்பிடறத பார்த்தா எனக்கும் மோர் மிளகாய் சேர்த்து சாப்பிட தோனுது.
Пікірлер: 182