மணத்தக்காளி வத்தல் குழம்பு • Manathakkali Vathal ku...
வெண்டைக்காய் கார குழம்பு • Vendakkai Puli Kulambu...
கொண்டக்கடலை குழம்பு • கொண்டக்கடலை குழம்பு | ...
Poondu Chinna vengaya kulambu • பூண்டு சின்ன வெங்காய க...
பருப்புக் குழம்பு • கமகமனு நெய் மணக்கும் ச...
Kulambu | Kuzhambu | குழம்பு| Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu | Non-veg kuzhambu | | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
பிடி கருணை கிழங்கு குழம்பு /Pidi Karunai Kulambu • பிடி கருணை கிழங்கு குழ...
வெள்ளரிக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
தயிர் - 200 gm
வெள்ளரிக்காய் துண்டுகள் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3
நறுக்கிய சின்ன வெங்காயம் - 2
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
சின்னவெங்காயம் - 4
துவரம் பருப்பு - அரை ஸ்பூன்
அரிசி - அரை ஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய் துண்டுகள் சிறிதளவு உப்பு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சின்னவெங்காயம், துவரம்பருப்பு, அரிசி அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு தடவை அடித்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய் வேக வைத்த பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள மசாலா, தயிர், குழம்பிற்கு தேவையான அளவுக்கு கொஞ்சமா தண்ணீர்,தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய்,பொடியா நறுக்கின சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் போட்டு நன்கு தாளித்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து வைத்துள்ள மோர் குழம்பை அதில் சேர்த்து நன்றாக கிளறி குழம்பு சிறிது சூடானவுடன் இறக்கவும்.
மோர் குழம்பு கொதிக்கக் கூடாது.
Paruppu Urundai Kulambu • பருப்பு உருண்டை குழம்ப...
More Kuzhambu in Tamil | Mor Kuzhambu Recipe in Tamil | More Kulambu | Mor Kulambu | மோர் குழம்பு | Buttermilk Curry | வெள்ளரிக்காய் மோர் குழம்பு | Vellarikai Mor Kulambu | Vellarikai More Kulambu | Vellarikai Mor Kuzhambu | Vellarikai More Kuzhambu | Cucumber Buttermilk Curry | Cucumber Mor Kulambu | Cucumber More Kulambu | Cucumber Mor Kuzhambu | Cucumber More Kuzhambu | Kulambu varieties in Tamil
#MoreKuzhambu #MorKuzhambu #ButtermilkCurry #MorKulambu #MoreKulambu #மோர்குழம்பு #SummerRecipes
#NellaiVillageFood #Periyammasamayal #samayal #samayalkurippu
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
Негізгі бет More Kulambu in Tamil | Mor Kuzhambu | மோர் குழம்பு | Buttermilk Curry
No video
Пікірлер: 1