வாழ்க வளமுடன் அழிந்து போன ஒரு உயர்ந்த இந்த கருவியில் இருந்து உயிர் உண்டாக்கும் முயற்சி திருவிணையாகட்டும்
@prabujoe
4 жыл бұрын
Vazhthukal bro Have a great future
@oliolistudios
4 жыл бұрын
Best wishes from OliOli Studios 🤩
@drsubramanianm1299
Жыл бұрын
Extraordinary aim
@jencys6009
4 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@prabujoe
4 жыл бұрын
Congrats anna keep it up
@sirikkasinthikka8010
4 жыл бұрын
very nice
@sasikalaacmchandhramoulees32
4 жыл бұрын
திரு.சாப்ளின் சுந்தர், பாராட்டுக்களும் நல் வாழ்த்துக்களும்!! முகர் சங்கம், மொர்ச்சாங், முகவீணை, முகர்சிங் என்று பல பெயர்களுடன் விளங்கும் மோர்சிங் அமரர்.திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கச்சேரிகளில் பெரும்பாலும் இடம் பெற்றதை அனைவரும் அறிவர். தாளக் கருவிகளில் கிட்டத்தட்ட வீணையின் நாதத்தைக் கொண்டுவருவது மோர்சிங். மோர்சிங் கலைஞரின் நாபிக் காற்றுச் சக்தியால் இது வாசிக்கப் படுவது என்பதால், இதற்கு அவர் தனது மூச்சைக் கட்டுப் படுத்தும் திறனை அதிகமாக்கிக் கொள்ளவேண்டும். அதற்குப் பிராணாயாமமும் யோகாசனமும் மிகவும் இன்றியமையாத பயிற்சிகள் ஆகும். ஒரு பாரம்பரியத் தாள் இசைக் கருவையை இளைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தும் உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்!!
@oliolistudios
4 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றிகள் பல 🤝
@rishivaran8432
3 жыл бұрын
Supper nanba
@paramesdriver
Жыл бұрын
❤❤❤
@sathishkumarnsathish5491
4 жыл бұрын
Music 🎶 is veraleval bro
@oliolistudios
4 жыл бұрын
Thanks Sathish 😍
@shankarShankar-gt7fk
3 жыл бұрын
Bro How to hold this instrument in mouth can you explain once again
@kamaraj8120
4 жыл бұрын
சென்னையில் எந்த இடம் முகவரி தெரிவிக்கவும்.
@krisharun1634
4 жыл бұрын
Very nice, how can we contact? All the best. You acted any film?
@oliolistudios
4 жыл бұрын
Please call 944 44 94180
@krisharun1634
4 жыл бұрын
@@oliolistudios Are you Chaplin Sundar? Need his contact details
@oliolistudios
4 жыл бұрын
@@krisharun1634 Yes Please contact us by given phone number. Thank you
@ramuramu6535
3 жыл бұрын
valga valamudanSUNDAR
@baranicvkumar7044
2 жыл бұрын
Can u teach sir?
@KanagarajKanagaraj-ci4vb
2 жыл бұрын
தம்பி வணக்கம் நான் மேர்சங்வாங்கிஉள்லேன் ஆனால் வாசிக்க முடியும் வில்லை இந்த மாதிரி சத்தம்
@JESUSTHEONLYLORD
4 жыл бұрын
Super anna
@சிங்கத்தமிழன்சிம்புதேவன்-வ6ச
4 жыл бұрын
அண்ணா வணக்கம் இந்த இசை கருவி எங்கே கிடைக்கும்.
@oliolistudios
4 жыл бұрын
Available at all Music stores and Online too 👍
@SathishKumar-bc1vy
3 жыл бұрын
250
@palanimohan6859
Жыл бұрын
இந்த இசைக்கருவி எங்கு கிடைக்கும்
@oliolistudios
10 ай бұрын
Pls check with musical store
@MrSYL12
2 жыл бұрын
Cannot understand a word.
@sathiyavani9276
3 жыл бұрын
முகவீனை தெருகூத்து நாடகங்களில் உப பக்க வாத்தியம் நாதஸ்வரத்தின் சிறிய வடிவம், 4½ சுருதியில் வாசிக்க கூடியது. உங்களுக்கு தெருயும் என்று நினைக்கிறேன். சரியாக சொல்லவும்
Пікірлер