உங்களைமாதிரி இவ்வளவு எளிமையா புரியும்படி சொல்ல திறமையான ஆசிரியர் கிடைத்தால் கற்றல் சுலபமாகும். ஆர்வம் பெருகும். பணி தொடர வாழ்த்துக்கள்.
@thamilankumar6061
2 жыл бұрын
ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,நன்றி ஐயா
@manikandanpazhani9751
2 жыл бұрын
எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை வகுப்புகளை பாடமாக பகுதிகளாக நடத்தினால் என்னைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும். இவற்றை முழுமையாக கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயா
@cnaagaraj
3 ай бұрын
very nice.easy Learning
@ganesasrinivasan2897
5 ай бұрын
Very nice .. clear explanation.. pl. continue and send notification..
@ayyanarpg3029
2 жыл бұрын
உங்களை நான் ஆச்சரியமாக பார்க்க வேண்டிய சூழல். உங்கள் வீடியோவை பார்த்து முதலில் உங்களை ஒரு கப்பல் காரர் என்று மட்டுமே நினைத்தேன். சார் , உங்களுக்கு இந்த ஆர்வம் இருக்கும் என நினைகவே இல்லைங்க சார். நான் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் சார். உங்களது மேலதிக electronic வீடியோக்களை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். நன்றிங்க சார்
@arvindbirdwatcher5897
6 ай бұрын
Totally taken back by the way the subject has been exposed and explained. Natural teacher. Not a flatter but fact.
@munirajpazhanichami8726
2 жыл бұрын
அருமையான விளக்கம் சார். நன்றி சார். சார் circuit தெளிவாக தெரியவில்லை சார். இன்னும் zoom செய்யவும் சார்
@vijayakumarviswanathan9021
7 ай бұрын
Really you are a super teacher sir.hats off you sir
@jeevahg
2 жыл бұрын
அருமை சார்.உங்களின் பொறுமையான நிதானமான விளக்கம் சூப்பர்.என காலத்தில் இந்த வசதி இல்லையே என்று ஏமாற்றமாக இருந்தது தங்களின் பதிவு பார்த்த பின் மனதார பாராட்டினாலும் தகும்.வாழ்க.வளர்க.(சிறு குறிப்ப ஐயா, எந்த சர்க்யூட் விளக்கம் கொடுக்கும் போதும் அதில் உள்ள காம்பனன்ட்ஸ் வேல்யூ கொடுக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.)
@sekarr2578
2 жыл бұрын
Sir, your teaching and explanation is fine, clear and, nice. Thanking you sir.
@bhupathiravindra8879
Жыл бұрын
My serviceing work, very useful, very very thank you sir ,
அருமையான விளக்கம் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.transformer primary சுவிட்சிங் பத்தி இன்னும் தெளிவு தேவை,நன்றி
@GKSOLUTIONS
2 жыл бұрын
see my next video kzitem.info/news/bejne/y3qe0KCKfKRzbG0
@mkamalakkannan8327
2 жыл бұрын
சிறப்பான விளக்கம். இந்த உயர் மின்னழுத்தம் AC யா அல்லது DC யா சார்,
@saminathanp9435
Жыл бұрын
D. C
@velmuruganramaswamy639
2 жыл бұрын
Sir really super in tamil,I want basic electronics pl
@murugaraj7416
2 жыл бұрын
good
@srisaromobiles2250
2 жыл бұрын
Sir thanks very useful a eruku sir nala thelivaana velakam meelum thodaranum ungal sevai sir
@manikandanpazhani9751
2 жыл бұрын
நீங்க வேற லெவல் சார்.
@muruganlawyer
2 жыл бұрын
very nice explanation. thanks a lot sir.
@chandrashekarr1977
2 жыл бұрын
Crystal clear explanation. Fantastic presentation....Am just recalling what I had studied in polytechnic during late 80s....None of my professors had explained a circuit as you have done here. Seeing circuit diagram, electronic components etc gives a feeling like meeting an old friend after decades... Thank you.
@sethuvairam8950
Жыл бұрын
Btrimmermee, C hanic Tri.meermechanic
@southcomet
Жыл бұрын
becoz they themselves don't know much outside their books....
@kaliannanperiannan4747
Жыл бұрын
Sir Congratulations. You have explained in detail with the actual circuit diagram as to how a bat works. Your video would really motivate youngsters in electronics. I very much appreciate . Keep posting many such very very useful videos. Thank you. Prof Kaliannan Prof of Physics. ( Why we Indians are Not able to produce even this bat at a cheaper rate)
@venkatraman1709
Жыл бұрын
Superb sir
@prasadvn524
2 жыл бұрын
Keep up the good work sir.Very informative and simple explanation
@sathananthans
Жыл бұрын
Very good explanation for step down voltage using Ac Capacitor and thanks for details about Reactance that can result in AC only. Fine.
@bharathidasankirubasamudra3425
2 жыл бұрын
Awesome super explanation sir keep it up
@dhanasekarmadesh4176
2 жыл бұрын
அருமையான விளக்கம்
@muthukumar3285
Жыл бұрын
Deep explain... Your teaching explanation very well sir... We want more videos...
@sathishbabu9362
2 жыл бұрын
Really good sema sir
@jeyprakash401
2 жыл бұрын
Sir Next video ship la epdi internet use aaguthunu explain pannunga dailyu internet use panna mudiyuma nu
@ezhilbharatham8197
8 ай бұрын
Super sir thank u very much
@-leelakrishnan1970
Жыл бұрын
Excellent sir.I must say that the media is of great help to bring facts from various locations to people at any place.Lucid explanation with mathematical evidences.Please keep doing it.Our people must know much about the basic components like resistors,capacitors and inductors as well it's functions under different source of supply.
@shanmugasundaram8252
Жыл бұрын
மிக மிக மிக அருமை நன்றி
@raghunathankoundinyasubbar9975
2 жыл бұрын
Hats off to u SIR Ths my 2nd study from Early 20s in AIR engineering I have been used to Schematics and Circuits First time seeing THIS circuit Thanks again waiting to see a general schematic for Microwave oven
@ramamoorthisundararajan2501
2 жыл бұрын
Very useful. Thank you bro'.
@gumnahs
2 жыл бұрын
Very Good explanation 👍👏
@venkatramankv7276
2 жыл бұрын
VERY FINE EXPLANATION SIR
@thakbhnbuccugughchdmmilsel7535
2 жыл бұрын
Very good explanation
@electronicss.rbangla7909
2 жыл бұрын
Well explained sir.
@Sisbrohacks
Жыл бұрын
thankyou sir
@rsathyasathya3010
2 жыл бұрын
Thanks sir
@ezlilboopathi9261
6 ай бұрын
Super
@ravidhana7978
Жыл бұрын
Super explain thanks you sir🙏
@abdulrazakchokli9496
2 жыл бұрын
you are god's gift to us.
@Sekarsekar-xr7ek
Жыл бұрын
அருமை 👌👌
@jeyprakash401
2 жыл бұрын
Good explanation sir
@sarojagowrisankar484
2 жыл бұрын
Very fine explained
@Franklinwin
Жыл бұрын
Very well explanation
@rajamasilamani2487
2 жыл бұрын
V good explanation. And circuit diagram parts values are not visible. Pl in bigger size. Tnk u.
@GKSOLUTIONS
2 жыл бұрын
pls view in high resolution. next video will try better way
@karthic789
Жыл бұрын
சார் வணக்கம் தாங்கள் விளக்கியுள்ள கொசு பேட் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி தாங்கள் சொல்லியது வோல்டேஜ் டிராப் நான்கு வோல்டேஜ் என்று சொன்னீர்கள் ஆனால் எனக்கு 112 வோல்டேஜ் வந்தது இதுபோன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளதா பேட்டரியை எடுத்துவிட்டு வோல்டேஜ் செக் பண்ணி பார்க்கும் போது பேட்டரிக்கு 112 ஒல்டு வருகிறது இதனால் பேட்டரி போகும் வாய்ப்பு உள்ளதா என்று சொல்லவும் நன்றி.
@shanmugamsubramani9115
2 жыл бұрын
wow
@kumarbalasub6493
9 ай бұрын
sir can we use 5v 1amps adaptore instude of 4v .05 amps rechargable battery
@jhonpeter2889
2 жыл бұрын
நன்றி..!
@ranjankumara88
8 ай бұрын
Sir Red indicator (led) direction isn't wrong ..? Please explain it. Thanks
@chandramurthyr368
2 жыл бұрын
sir battary terminal multimeter ல் ல்dc check பன்னும்போது 4 volt பதில் 220 volt வருகிரது.என் falt.
@venkatesank208
2 жыл бұрын
Thank U Thank U
@anishstechlab7323
Жыл бұрын
The output power is very low, very small spark when short by screwdriver, cant kill mosqito.. What is the problm
@PHILIPPIANS413tamil
2 жыл бұрын
Sir am having hunter mosquito bat it was charging but when I press the button for output the current not supplying to the net also the green light is not working kindly tell me the solution
@suresh_the_mass
Жыл бұрын
anna 4v battery ku pathila 9v battery poda bat work akuma
@rajeshmurugan6
2 жыл бұрын
What Is the use of Bridge rectifier in this place not in your circuit diagram please describe
@stalins4702
2 жыл бұрын
What is the input voltage of base 0.3 to 0.7 v
@mkamalakkannan8327
2 жыл бұрын
Dear sir i want 12v DC in to >2000 v Ac conversion circuit, pl provide.
@silambarasane8379
7 ай бұрын
AC la led epdi sir work aagum.
@tamiloldsongs2580
2 жыл бұрын
சார்.. 200 ஓல்ட் ட்ரான்ஸ்ஃபார்மர் produce பண்ண பிறகு 600v மாறும் என்று சொல்றீங்க...ok...அப்போ ஏன் சார்.. 101 3kv..or .4kv pf capacitor போடணும்..iN 4007 diode 1000v வரை போடலாம்..அப்போ ஏன் சார் fr3 kv, fr 4kv diodes mosquito batலே use பன்றாங்க...விளக்கம் கொடுங்க சார்..transformer க்கு அடுத்து வரும் diodes, pf capacitor, அதன் value பற்றி pls ஒரு வீடியோ போடுங்க சார்
@southcomet
Жыл бұрын
i want to convert a mosquito bat to static grass applicator. can you post a video for that pls
@PP-mi5ik
2 жыл бұрын
Sir 2000 Volts somewhere I heard...You are saying 600V which is true
@MohanRaj-ut1wg
2 жыл бұрын
Circuit diagrams ஐ பெரிதாக போடவும்
@GKSOLUTIONS
2 жыл бұрын
for this kind of videos, recommended to watch in pc or laptop. Actually i made this drawing in A3 size. i will try more zoom to view more clear in future videos.
@rkapilan4444
2 жыл бұрын
Neenga karaikudi aah
@mrwait417
2 жыл бұрын
4n charger podunka sir
@friendpatriot1554
6 ай бұрын
எப்படி ஸ்டப் பை ஸ்டெப் செக் செய்யவேண்டும்.விளக்கவும்.
@sugumarkumar2284
Жыл бұрын
Induction stove fault finding and circuit trace pl. Explain
ஐயா. வணக்கம். எனக்கே நன்றாக புரிந்தது. Zoom செய்து விளக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி.
@GKSOLUTIONS
2 жыл бұрын
that was my trial. present videos all are made in computer
@GKSOLUTIONS
2 жыл бұрын
you can see my latest video in my channel , " joule thief oscillator"
@HanalGaming
4 ай бұрын
Dear Prof, Can you post the diagram in PDF, plz?
@mohamedroomy1985
2 жыл бұрын
Sir thermopot water kettle circuit explain pannungale
@karthikp2650
2 жыл бұрын
Parallel circuitல Resistor தான் Voltage ஐ குறைக்குதா விளக்கவும்.
@GKSOLUTIONS
2 жыл бұрын
capacitor than voltage drop pannum. parallel resistor bleeder velai seiyum.Athavadhu off seithapirahu capacitoril irukkum charge slowa discharge pannum.
@karthikp2650
2 жыл бұрын
Sir capacitor Currentஐ கடத்தாதுனும், Store மட்டும் தான் பண்ணும் சொன்னீங்க. விளக்கவும்.
@GKSOLUTIONS
2 жыл бұрын
capacitor video parkavum. AC currentil charging discharge continousa nadakum.Appoluthu erpadum minottam than low voltagaga use aguthu. low loadil ivvaru capacitor use aguthu.
@raghunathankoundinyasubbar9975
2 жыл бұрын
I also traced only and drew a drawing Yet to know component values
@mkamalakkannan8327
2 жыл бұрын
உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.
@charankanbala2165
2 жыл бұрын
Sir power supply output 4v AC or DC?
@GKSOLUTIONS
2 жыл бұрын
pulsating DC
@jaasmusics2609
2 жыл бұрын
sir mosquito bate circut diagram kedikuma sent me
@n.arumugam7379
2 жыл бұрын
600v vara edathula irukara capaciterrum poierum
@GKSOLUTIONS
2 жыл бұрын
good observation. volt depends on different model. In this circuit , may be 400 v. normally we dont measure that volt. check by spark only.
@n.arumugam7379
2 жыл бұрын
Thank you sir
@josephedhas1543
2 жыл бұрын
AC to DC 19.5v 4.7w
@arunkumaran3724
2 жыл бұрын
வணக்கம் ஜி வலை சார்ட் ஆனாலும் வலை செய்வதுயில்லை
@Rtztips4u
Жыл бұрын
Where is circuit diagram
@saminathanp9435
Жыл бұрын
சார் கெப்பாசிட்டர் மாற்ற வேண்டும் என்று சொல்லுங்க . கெப்பாசிட்டன்ஸ் என்று சொல்லாதீங்க.
@AmudeshP
Жыл бұрын
power indicator led is wrong way polarity
@GKSOLUTIONS
Жыл бұрын
good observation.thank u for ur comment
@Pradeepkumar1960
11 ай бұрын
Sir...onr doubt What is your qualification...where u studied? What is your full time profession ? Where r you working sir. Just for intrest iam asking this.
Пікірлер: 106