Thanks bro ennoda bike same problem.... பிளாக் smoke.... Piston pochu nu engine vela irukku nu 3500rs காலி pannitanunga..... With in week same prob arises.... வாடிக்கையா pakura Mechanic ke yemathuran...... யாரையும் நம்ப முடில.... Carburettor, silencer clean panni nane sari செய்து கொண்டேன். உங்க Video தான் help full ah இருந்தது. நன்றி.
@11ThGEAR
5 жыл бұрын
thanks
@parvathinathan8849
4 жыл бұрын
Bro unga bike Enna bike ? En bike Bajaj discover 100 .milage 30 kuda கொடுக்கல ..பிளாக் ஸ்மோக் வருது ப்ரோ
@parvathinathan8849
4 жыл бұрын
@@11ThGEAR sollunga Siva அண்ணா என்ன பிராப்ளம்
@parvathinathan8849
4 жыл бұрын
@@11ThGEAR en bike Bajaj discover 100 bro .silencer clean panna mudiyathu nu soldranga bro ?
@rkandasamykandasamy3114
4 жыл бұрын
உன்மை
@rajur8029
5 жыл бұрын
Super Siva sir thank you for kind information about this black smoke topic it helped me a lot 😀😀👍
@rajkishore5596
5 жыл бұрын
Super Anna, oru point vetutinga carburettor tuning wrong erunthalum black smoke varum.adu mechanic tuning la thapu panni erukalam illa bike owner KZitem video paathu wronga panni erukalam. Remaining are excellent.
@sargurupalanisamy6155
3 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல்... நன்றிகள் பல .... உங்கள் பணி தொடரட்டும் அண்ணா
@suriyanarayanan5222
5 жыл бұрын
U r clear the big doubt about the black smoke, all bike riders will be so happy mr. Siva
@abdulkather9950
5 жыл бұрын
பெயர் அப்துல் காதர் நானும் டூ வீலர் ஒர்க் ஷாப் மெக்கானிக்கல் அருமையான தகவல் நண்பரே
@11ThGEAR
5 жыл бұрын
thanks
@smartnavas8853
4 жыл бұрын
Unga contant number pls
@shiva.s580
4 жыл бұрын
Thenk bro
@govindarasum9650
5 жыл бұрын
மகிழ்ச்சி என்னுடைய வண்டியில் 1500Km ஓட்டினால் Engine Oil முழுவதும் காலியாகிவிடுகிறது... இது தான் பிரச்சனை
@ThirumalARR
Жыл бұрын
எனக்கும் இதே பிரச்சினை தான்..
@thiruvengadamkuppuraj2473
4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல செய்தி நண்பரே. வாழ்த்துகள்
@murugua1580
4 жыл бұрын
அண்ணா என்னுடைய ஸ்பிளண்டர் ப்ளஸ் வண்டி மைல்லேஜி சுத்தமா வரல மெக்கானிக்கிடம் காண்பித்தாள் என்ஜின் வேலை பார்க்கணும் என்கிறார்கள் என்ன செய்யலாம் ப்லிஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா..
@rkandasamykandasamy3114
4 жыл бұрын
நன்றி.இந்த தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
@RaghulTamilGamer
2 жыл бұрын
super bro. thank you. I am going to purchase yamaha sz rr v2 and it releases black smoke. i thought some problem in engine. now after watching ur video i am aware. bike owner also 50 aged person. Thanks for your kind information. ☺☺
@11ThGEAR
2 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@RaghulTamilGamer
2 жыл бұрын
@@11ThGEAR sure
@mariyappan4030
Жыл бұрын
Choke cable and air screw adjust panna pothum bro
@mubarakka7364
4 жыл бұрын
Black smoke true 💯 answ.er iam 15years service.
@thanuking
5 жыл бұрын
நல்ல தகவல் சிவா அண்ணா நன்றி
@vickeyvickey8844
4 жыл бұрын
நன்றி அண்ணா நானும் low speed தான் ஓடுவேன்.ஆனா வேகமா போன நீங்கள் சொல்லராமாதிரி கருப்பு புகை வருது நானும் பயந்துடேன்.இப்ப என்ன பிரச்சினைனூ தெளிவா தெரியுது நன்றி அண்ணா 🙏🙏♥️♥️♥️
@karthikinema5404
4 жыл бұрын
Iam all so automobile engineer he is experience really good n super
@srinivasanveeramani3983
4 жыл бұрын
அருமையாக தகவல் 👍👍👍👍👍
@baskarduraikannu6553
4 жыл бұрын
என்னுடைய பிளாட்டினா பைக்கின்2016 மாடல் 45000 கிலோமீட்டர் ஓடியுள்ளது.கரும் புகை வருவதில்லை.ஆனால் சைலன்சர் நுனியில் கரும்புகை நடித்துள்ளது.பிளக்கிலும் கருப்பாக உள்ளது.இதற்கு என்ன காரணம்.
@kathirvelkathiravankathir3571
2 жыл бұрын
இதுதான் உன்மை
@mrsamy74sel
5 жыл бұрын
தங்கள் பதிவு மிக அருமை .அதிகமானோருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். சில காரணங்களால் மாதம் அல்லது வருட கணக்கில் Two wheeler ஐ பயன் படுத்தாமல் வைக்க வேண்டிய சூழ்நிலை வருமானால் வாகனத்தை நல்ல முறையில் மீண்டும் இயக்க என்ன மாதிரியான முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் . நண்பா தெளிவு படுத்தினால் எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@11ThGEAR
5 жыл бұрын
kzitem.info/news/bejne/lpWm3Y2JiIGdhaQ
@wellnesslifecaresolutions3511
3 жыл бұрын
Thank you'nga Bro .. Thank you for sharing.. romba thelivana Explaination
@marriyappanv7125
4 жыл бұрын
உங்கள்அனுபவம்உன்மைதான்
@vasuarumugam9608
4 жыл бұрын
நல்ல தகவல்,குழப்பம் தீர்ந்தது.
@nadarajanr6368
2 жыл бұрын
Super explanation brother.
@வாராகிபீடம்
5 жыл бұрын
தகவல் சொன்னதற்கு மிகுந்த நன்றிகள் நண்பா
@skbcdigitalpromoters
Ай бұрын
நன்றி..நல்ல மெக்கானிக்
@vallarasurajak9645
3 жыл бұрын
நல்ல சரியான தகவல் நன்றி
@jkajan01
5 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி.
@Tamilselvam.K
5 жыл бұрын
அண்ணா ஜே சி பி ஐ பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க அதாவது எப்படி பேக்கோ லோடர் மண் அள்ளுவது என்று அதைப் பத்தி வீடியோ போடுங்க நீங்க இதுவரைக்கும் slow action பற்றி செஞ்சு காட்டுநீங்க கொஞ்சம் பாஸ்டா செஞ்சு காட்டுங்க
Romba thanks yanoda vande laum black smoke varuthu but overa accilatra kudutha matum tha black smoke lite a tha vandhadhu adhuku macanic sonadhu head open panna nu nu
@mohamednafees2198
5 жыл бұрын
Pala nanbarhaludaiya kalvikki..ippo mutrupulli watchitiga... thanks Shiva Sir Am nafees from Srilanka🇱🇰
@mubarakka7364
4 жыл бұрын
Very good to tips iam Honda splist kovai.
@velusamiappan4524
5 жыл бұрын
super bro, useful informations, kindly upload video about carburator mechanism. Thank u for your valuable time
@mathanraj4207
5 жыл бұрын
Great information brother. I am your new subscriber..from malaysia
@11ThGEAR
5 жыл бұрын
thanks
@newthinkpictures1415
5 жыл бұрын
Silencer clean seivathu yappadi
@GURUGGO
2 күн бұрын
❤ thanks
@KishoreKumar-rg1rv
4 жыл бұрын
Neenga solrathu pakka bro same apdiya Dan sonnanga en bike ku ippo okay Nan silencer check pannran
@mahajkp5453
2 жыл бұрын
Romba thanks
@krishnamech8045
Жыл бұрын
Yes ievaru solradhu 100 percent correct smoke varudhu nu sonna valve block 5000 agum nu sonnaga I saw this video saved 5000
@bandalaraja5046
4 жыл бұрын
Very useful video my bike also same probkem
@ammollaobulamma772
2 жыл бұрын
Good solution brother, keep it up
@ponponraj1580
4 жыл бұрын
My bike Apache 180 block smoke varuthu enna panrathu bro
Пікірлер: 416