இப்போது தான் ADMK மூத்த தலைவர்கள் செயலலில் இறங்கி உள்ளனர். வாழ்த்துக்கள் அம்மா பெயரை காப்பாற்றுங்கள்.
@sundararajuduraisami146
3 ай бұрын
சொட்டையன் ஜெயான் தான் அதிமுக அழிவுக்கு ஆணிவேர்.
@sridharr4251
3 ай бұрын
இரண்டு திராவிட கட்சி அமைச்சர்களையும், ஊழல் வழக்குகள் அடிப்படையில் ஒன்றாக புழல் சிறையில் அடைப்பார்களா என்ன?
@hellohai6666
3 ай бұрын
ரொம்ப ஆசைதான் உங்களுக்கு 😀
@venkatesan8724
3 ай бұрын
அழிக்காமல் விடமாட்டார். சப்போட் ஜெயகுமார்.
@Balamurugansanjay-uv1ik
2 ай бұрын
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajasekaranm640
3 ай бұрын
அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்
@govindrajan248
3 ай бұрын
அதிமுக அழிந்தாலும் பரவாயில்லை, என சுயநலத்துடன் இருக்கும் EPS ன் பின்னாடி திரியும் மற்ற அதிமுக சகோதரர்களுக்கு அறிவில்லையா.அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அனைத்து அதிமுக தொண்டர்களின் விருப்பம்,கட்சி நிலைமையை பார்த்தால் வேதனையாக உள்ளது.
@MariappanMariappan-zb6gn
3 ай бұрын
எடப்பாடி அய்யா தான் பிரச்சனைனா எடப்பாடி ஐயாவை நீக்கிட்டு வேற யாரையாவது தேர்ந்தெடுக்க
@shankarpandian7182
3 ай бұрын
திமுக விலிருந்து வாங்கிய பணத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்
@saravanabavan7750
3 ай бұрын
கூட்டணி தான் முக்கியம் BJP கூட்டணியுடன் சேர்ந்து ,2026 தேர்தலை சந்தித்தால் வெற்றி 100%.
@Robert-mx6sc
3 ай бұрын
Fail admk
@sellamalaymayilmurugansell8929
2 ай бұрын
V k s✌✌🔥🔥💪💪
@Madhesh4550
3 ай бұрын
ஆக அதிமுகவில் இரண்டு ராகு கேது இருக்கும் வரை ஆஇஆதிமுக உருப்பட வாய்ப்பே இல்லை
@sumathibalakrishnan2891
3 ай бұрын
👌🏽
@sivananthan3101
3 ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@shanmuganathanms3824
3 ай бұрын
10tholvipalanisami
@poomanieaswaran8489
3 ай бұрын
2021 ல் ஓபிஸ் தான் ஒருங்கிணைப்பாளர்....... ஏண்டா இத மறந்து விட்டீர்கள்......
@jayarajr5296
3 ай бұрын
EPS Jayakumar Muisamy akiya 3 varum ADMK vai alithukondu irukirarakal
@muralidharanmariayapan4952
3 ай бұрын
இப்படி பழகி போனது தான்
@mrameshmrg1573
3 ай бұрын
Edappadi i nadu theruvula niruththanum. Seiveergalaa? By Jayalalitha Aanmaa.
@muralidharanar9505
3 ай бұрын
இனி அதிமுக ஒன்று போடாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறிதான்
@rajnimma7548
3 ай бұрын
🎉
@sundaresansita4458
3 ай бұрын
சதி அக்காவுடன் சேர்ந்து கொண்டு எல்லோரும் தோப்புகரணம் குட்டி கரணம் போட்டாலும் அ.இ அ தி முக மிஞ்சுமா,? ரொம்ப கஷ்டம்.
@VishnuKumar-wu1fn
3 ай бұрын
Good turning point😊👌👍
@shanmugamsundaram2840
3 ай бұрын
😮😮😮😮😮😮
@muthukumarn660
2 ай бұрын
இடறிய இடைப்பாடி கடைப்பாடி ...
@narasimhankg4014
3 ай бұрын
உள் கூட்டணி ஏர் பட்டிருக்கிறது
@chithiraihari3119
3 ай бұрын
👍
@ponnusamy2166
3 ай бұрын
எந்த கட்சியிலும் ஒற்றைத்தலைமைதான் உள்ளதோ
@karounanidys6344
3 ай бұрын
ஓ காமெடி நிகழ்சியா 😂 எடப்பாடியா? கொக்கா? ஏற்கனவே சொன்ன மாதிரிதான், மன்னார்குடி மாபியா கும்பலை(பன்னீரும் அந்த கும்பல்தான்) தவிர யார் வேணாலும் அதிமுக வில் இணையலாம்😂😂😂
@kanchanapazhani4065
3 ай бұрын
பங்காளிகள் இருவரும் கூட்டணி அமைத்து போட்டி இ ட்டால் சுமார் 47% ஓட்டு வங்கி கிடைக்கும்.
@sundars3284
3 ай бұрын
Please unity a.d.m.k.and come next m.g.r.achi
@GaneshKumar-wx9xt
3 ай бұрын
2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷🌹🌷🇮🇳
@rdesikan4898
3 ай бұрын
10 tholvi P !!
@Vedhapuri2111
3 ай бұрын
Enna kutka case today in vandavasi taluk Athipakkam village,, local villages all petty shops Hans pakku tasmac bottles easily available in Vediya Dmk achi
@radhakrishananswaminathan2668
3 ай бұрын
Pathu Tholvi Pannadai😅
@karmegammunish2859
3 ай бұрын
Eps.inomel vetriperamattar😂
@prabakaranraju5618
3 ай бұрын
Karishma
@sivananthan3101
3 ай бұрын
WE ALL TAMILNADU PEOPLE DONT WANT BJP ALLIANCE WITH ADMK ALSO EPS IN 2026 MLA ELECTION BECAUSE NOW IN VERY WEAK CONDITION😡😡😡😡😡👎👎👎👎👎
@kathirvel1153
3 ай бұрын
திமுகவின் ஆதரவு யூடியூபர் இப்படித்தான் பேசுவார்கள் களை எடுத்தது எடுத்ததுதான் அதிமுகவை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் வெண்ணைகளா?
@ammarameshammk4656
3 ай бұрын
EPS ஆப்பு ரெடி
@nithyanandam5798
3 ай бұрын
குழப்பம் செய்வதற்கு எல்லை இல்லை.
@krishnanchilakapati3828
3 ай бұрын
All r waiting only ADMK treasure, which has huge funds in kitty
@rajamanit1301
3 ай бұрын
Waste.
@sahulmaitheen7813
3 ай бұрын
Super
@ravikumar-ky1fy
3 ай бұрын
mutty potta eps established by sasi mam only past 7 years.
@MohamedAli-xe5ve
3 ай бұрын
இவன் ஏது 😂😂😂😂
@thangarajulakshmanan1111
3 ай бұрын
Just like vaigho,(he immersed into dmk ,he made politics against wig), OPS may be inducted into party without any party post that to ,if he accepts Just like Sasikala.
Пікірлер: 95