”இன்னிக்கு காசியில சாப்டேன்னு” திருவல்லிக்கேனி வாழ் bachelors தங்களுக்கிடையே பேசிப்பாங்க.., காசி விநாயகா மெஸ் ஒரு உணவகம்கறத தாண்டி ஒர் உரிமையோட போய் வர்ற ஒரு இடமாவே இதனோட வாடிக்கையாளர்கள் பலருக்கும் இந்த 50 வருசத்துல இருந்திருக்கு. ஒரு நல்ல உணவ தருவதின் மூலமா இவ்வளவு மக்களோட மனசுல போய் சேரமுடியும்னு நிரூபிச்சு இருக்கார் இதனோட உரிமையாளர் திரு.வாசுதேவன் ஐயா.
Link of Our first Episode on Kasi Vinayaka mess: • காசி விநாயகா மெஸ் - 48...
(Mess not in operation now due to lockdown)
காசி விநாயகா மெஸ்
KASI VINAYAGA MESS
No 5, 58/2, Akbar Sahib St, Police Quarters, Triplicane, Chennai, Tamil Nadu 600005
044 2854 5027
/ madrasstreet. .
Негізгі бет MSF's 1st Vlog | 50 years of KASI VINAYAGA MESS | காசி விநாயகா மெஸ்| MSF
Пікірлер: 467