Bro, கோழி ஒரு தடவை முட்டை வைக்குது என்றால் எத்தனை முட்டை வைக்கும்???அதில் எத்தனை குஞ்சு பொரிக்கும்?? குஞ்சு பொரிக்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் (incubator) இல்லாமல்??
@kalidasanmarimuthu6383
4 жыл бұрын
நன்றி நல்ல தகவல் அண்ணன். அண்ணா மிளகு, வெற்றிலை மற்றும் பிரண்டை கோழிக்கு எத்தனை நாட்கள் தரலாம். என்னுடைய கோழிக்கு 3 வயது ஆகிறது. 8 மாதங்களாக முட்டையிட வில்லை. தகவல் கூறினால் உதவியாக இருக்கும்.
@muthuganeshi3823
5 жыл бұрын
சகோ அடை கோழியை சமைத்து சாப்பிடலாமா
@venkateshvenkatesh5917
5 жыл бұрын
Muthuganesh I 😂😂😂
@victorbalaraman6534
5 жыл бұрын
Saapidalam, aana kari awlova irukathu,
@nazarnazar9626
4 жыл бұрын
சாப்பிடாமே இருப்பதே நல்லது
@abivairavel3463
4 жыл бұрын
No
@entertainment-xt6gj
4 жыл бұрын
No tast bro
@sakthivel2265
3 жыл бұрын
Bro .Muttai podum koliku karayan kodukalama
@HabiburRahman-us6xd
5 жыл бұрын
Nice
@jothirajavelu5333
4 жыл бұрын
Karunkozi onru valarkiren. Thinamum sevaludan inaihirathu Aanal oru naal vitu oru naal than muttai iduhirathu. Enna seivathu??
@sureshkumarb6255
5 жыл бұрын
Super prabu anna
@Ammanstatusvideo
4 жыл бұрын
கால்சியம் enna thivanam podalam
@v.mithunan.8002
2 жыл бұрын
தந
@sadeekfawas6398
3 жыл бұрын
Egg theevanam eppadi pannuradu
@v.mithunan.8002
2 жыл бұрын
ளள
@rajathimuruganantham2331
2 жыл бұрын
Super
@nruniverse5323
4 жыл бұрын
கோழி கொழுப்பு கறைய என்ன செய்வது ? முட்டை போட வில்லை
@TAMILTECHSIVA
4 жыл бұрын
நெல் போடுங்கள் நண்பா ஒரு வாரம் அந்த கோழிக்கு தினமும் போடுங்கள்
@abdulraheem4415
4 жыл бұрын
@@TAMILTECHSIVA bro already mutta potunu irunchu vanginu vandhu 1 egg potuchu apram 20 days agiyum egg vidala, enna reason
@krishnanraji9409
3 жыл бұрын
@@abdulraheem4415 enga kozhi muttaiku varuthu. But muttai poda mattenuthu
@prathapmass5724
4 жыл бұрын
சகோ என்னுடைய 2 பெட்டைகோழிகள் சக பெட்டை கோழியின் இறக்கையை கொத்தி தின்கின்றன இதற்கு என்ன தீர்வு 😖
@mjshaheed
4 жыл бұрын
கோழிகளுக்கு சத்து குறைவாக உள்ளது சகோ. புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை குடுங்க.
Пікірлер: 45