முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக் | Eggless Tutti Fruitti Cake In Tamil | Cake Recipe | Eggless Cake Recipe | @HomeCookingTamil
#tuttifruitticakerecipe #டூட்டிப்ரூட்டிகேக் #egglesscakerecipe #homemadecake #snacks #fruitcakerecipe #dessert #teatimecakerecipe #cake #cakerecipe #dryfruitcake #bakerystyledryfruitcake #egglessrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Eggless Tutti Fruitti Cake: • Eggless Tutti Frutti C...
Our Other Recipes:
கேரட் கேக்: • கேரட் கேக் | Carrot Ca...
காபி கேக்: • காபி கேக் | Walnut Cof...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக்
தேவையான பொருட்கள்
டூட்டி ப்ரூட்டி - 100 கிராம்
மைதா மாவு - 1 1/2 கப் (250 மில்லி கப்)
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
தயிர் - 3/4 கப்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப் உப்பில்லாதது
பால் - 1/4 கப் காய்ச்சி ஆறவைத்தது
செய்முறை:
1. முதலில் டூட்டி ப்ரூட்டியில் மைதாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்து வைத்து கொள்ளவும்.
3. மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
4. பின்பு உருக்கிய வெண்ணெய்யை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
5. பிறகு சலித்த மாவை பாதி பாதியாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும்.
6. அடுத்து பாலை ஊற்றி கலந்து பின்பு மாவில் கலந்து வைத்த டூட்டி ப்ரூட்டி சேர்த்து கலந்துகொள்ளவும்.
7. பின்பு கேக் டின்னில் பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி, பிறகு தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும்.
8. பின்பு சிறிதளவு டூட்டி ப்ரூட்டியை மாவின் மேல் தூவி ஓவனை 180°C 15 நிமிடம் முன் கூட்டியே சூடு செய்யவும்.
9. பிறகு மாவை வைத்து 180°C 30 நிமிடம் பேக் செய்யவும்.
10. டூட்டி ப்ரூட்டி கேக் தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
Негізгі бет முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக் | Eggless Tutti Fruitti Cake In Tamil |
No video
Пікірлер: 50