ஜோதிடம் ஒரு கடல்... ஆன்மீகம் என்பது அதனினும் பெரிய கடல் ... nice explanation 👏 I realized the fact now... useful videos... 7 வது ariva தட்டி elupparara மாறி இருக்கு உங்க பதிவுகள்
@rrajirraji5871
4 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அனுபவ ரீதியான உண்மை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் வழிவழியாக பாரம்பரியமாக குழந்தை பிறந்த எந்த கிழவனும் கிழவியும் பெருங்கருத்து பிறந்திருக்கு என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்
@vidiyal902
4 жыл бұрын
!p
@muniappanmuniappan1756
2 жыл бұрын
@@rrajirraji5871 h
@bavanijanarth1850
Жыл бұрын
8
@sksannukds1957
4 жыл бұрын
உங்களுடைய பதிவுகளை பார்த்தபின்பு..... வாழ்க்கையில் நடக்கும் சில சங்கடமான விஷயங்களையும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துள்ளது.... தீதும் நன்றும் பிறர் தர வாரா...
@pandiyansjv6939
4 жыл бұрын
முற் பிறவிகள் பற்றிய தகவல்கள் ஜாதகரீதியாக பலரும் கூறி உள்ளனர் ஆனால் இந்த அளவுக்கு எளிமையாக பளருக்கும் புரியும் வகையில் தாங்கள் தான் விளக்கி உள்ளீர்கள் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@augustinerubash3790
3 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்த சகோதரர் சிம்மாவிற்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝
@sivanisivani3243
4 жыл бұрын
இந்த பிறவியே போதும் என்று நினைக்கிறேன். இனி பிறவியே வேண்டாம்.
@balamuruganm.p5863
4 жыл бұрын
Me too sis
@rajamany5422
3 жыл бұрын
Pothum pothum pothum Ipo nan padure kastum pothum
@venkytalks9389
3 жыл бұрын
Me too 🙏
@parthibanperumal8716
3 жыл бұрын
சிவனருளால் மட்டுமே பிறவியில்லா முக்தி சாத்தியம்
@venkatesannathan8244
Ай бұрын
@@parthibanperumal8716.
@jansirani4136
4 жыл бұрын
ஜி, பிறவி சம்பந்தப்பட்ட தங்களது இந்த பதிவு என்னை பிரம்மிக்க வைக்கிறது. எனது தேடுதல் பயணத்தில் ஒரு அடி எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடரட்டும். அன்புடன் ராணிஅம்மா, கோவை.
@vedhajayabal9598
4 жыл бұрын
அழகான தெளிவான பதிவு இதன் தொடர்ச்சி கண்டிப்பா போடுங்க இது நம் செயல்பாடுகளை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கு.😊🙏
@udhayakumar-xh6ds
4 жыл бұрын
நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் நான் தனிமையில் இருக்கும்போது சிந்திக்கும் கருத்துக்கள் ஆகவே உள்ளது நன்றி
@lathasankar6933
4 жыл бұрын
தொடர்ந்து இது சம்பந்தமான வீடியோக்களை எதிர்பார்க்கிறோம். நன்றி!
@ksk6409
4 жыл бұрын
Different view for past life prediction Part 2 needed SIIMMAA
@sangamamdhasssingdanceismy7650
3 жыл бұрын
சூட்சம செய்திகளை எளிமையாக கூறுகின்றீர்கள். இந்ததலைப்பில் மீண்டும் எதர்பார்க்கிறோம்.
@ak.p.440
3 жыл бұрын
அனைத்து உயிர்களையும் இப் பிரபஞ்சத்தையும் நேசிப்பவன் ஏ ஞானம் அடைந்தவன் ❤️👍
@sanjay235
4 жыл бұрын
இன்னும் போடுங்க குருவே இந்த பதிவு ரொம்ப interesting யா இருக்கு நன்றி குருவே
@ramkumarrajagopalan3503
4 жыл бұрын
SIMMA ROCKS. Very interesting and informative. Beautifully explained 🙏
@ramya.s1541
4 жыл бұрын
3 years ku முன்னாடி நீங்க பண்ண பதிவுகளை நா இப்ப பாத்துட்டு இருக்க... வளரி, கலி starting, தோஷம், சனீஸ்வரன் வரம், kabaaleeswaran story... எல்லாமே சூப்பர் naa 😊 enoda data la 90% உங்க videos paaka use panra last three days ah... idha quick ah paathu, comments and like pottu முடிச்சதும், 1000 rupees video va paakaradhu my goal... base la இருந்து visit pannitu இருக்க உங்க videos a... enoda comments um doubts um அதுல இருக்கு...
@Simmaa
4 жыл бұрын
good
@ramya.s1541
4 жыл бұрын
tq na🙏😊
@rajnirajan4214
4 жыл бұрын
Crystal clear explanation. I do request for more insight in this topic. Thank you.
@KRamesh-vh2wx
4 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது மிகவும் நன்றி அண்ணா
@ragupathikasinathan9308
3 жыл бұрын
Very interesting. I had the same idea in my mind and finally it was solved by you. Thank you so much Simma sir.
@vijayalakshmiutthira6164
2 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி . இது போன்ற பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள் ஐயா 🙏
@seshadrivijaykanth8565
3 жыл бұрын
இறைவழியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உலக பற்றை துரந்து சமபாவனையோடு வாழ்ந்தால் கர்மவினை நீங்கும்
@rathimandalarajan5496
4 жыл бұрын
Sir I'm waiting for same subject very interesting video part 2
@gouthamanvlog5376
4 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது ரொம்ப வியப்பாக இருந்தது. உண்மையாகவே இது தொடர்பாக பதிவு போடுங்கனா.
@ranikumar4613
4 жыл бұрын
Excellent jii.. Very interesting 👍, neenga sonnathu sari than jii, niraya per en munnorgal senja pavathukku Nan kastapadrenu solli kelvipatrukken, appolam yosippen avanga senja pavam Ivangala epdi affect pannumnu.. Neenda nal kelvikku vidai therinthathu, thathavum peranum onnu.. Thannudaiya mun vinai payanai ipo theerkkiranganu arumaiya solli puriya vachathukku nandri jii 🙏🙏🙏
@gomathyvenkat4888
Жыл бұрын
மிகவும் முக்கியமான அருமையான தேளிவான பதிவு மிக்க நன்றி சார். உங்களுடய எல்லா வீடியோ பதிவையும் பார்த்திருக்கிறேன். 🙏🙏
@ramesha1974
4 жыл бұрын
Very interesting video. Thanks a lot for this video.
@pandiyaleo
4 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா அருமை
@vidhyar9281
4 жыл бұрын
Awaiting more and more videos on this topic Simms sir, great
@puganeswarysukumaran
4 жыл бұрын
It's really interesting. Please upload more videos on this topic... Thanks 🙏
@janra4958
4 жыл бұрын
This is very interesting and gives lots of insight about life and karma cycle.. Please do upload more videos on this topic .
@venkatakrishnan4699
4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான அருமை யான பதிவு. இதை விவரிக்கும் ஜோதிட நூல் பற்றிய விவரங்களை தெரிவித்தால் என் போன்ற ஜோதிட மாணவர்கள் பயனடைவர். தங்கள் பதிவுக்கு நன்றி. வே.வெங்கடகிருஷ்ணன், சென்னை 33
@ramya.s1541
4 жыл бұрын
awesome...160th like is mine😊 recent ah unga old videos la இருந்து பாத்துட்டு இருக்க...😊 நீங்க எவ்ளோ நேரம் videos போட்டாலும் interesting ah irukku...😊👏
@marimuthuadvocate9240
4 жыл бұрын
Ok super கடகத்தோடு மட்டும் கூறினீர் மற்ற லக்னத்திற்கும் மேலும் மமுற்பிறவி பற்றி கூறுங்கள்.
@nirmalaravindranathan9315
3 жыл бұрын
Very interesting sir. Plz continue sir
@VenugopalVenkateeswaran
4 жыл бұрын
Thank you, very interesting subject, my wishes to you
@sornalakshmim5993
4 жыл бұрын
Expecting more videos like this
@jothit7737
4 жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி. நான் ஜாதக புத்தகத்தை கையில் வைத்து கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தேன். ராகு 4ம் வீடு வரை மட்டும் சொன்னிங்க. என் ஜாதகத்தில் 5ல் இருக்கிறது. 1 முதல் 4 வரை பொறுமையாக சொன்னீங்க. 5 வரும் என்று ஆவலுடன் இருந்தேன்.
Very interesting topic. Expecting more details about this karma rebirth .
@selvakumar.r666
4 жыл бұрын
23 நிமிடம் எப்படி போச்சுனே எனக்கு தெரியல, ரொம்ப சூப்பர் . ஆத்மா பத்தி இப்போ தான் எனக்கு கொஞ்சம் புரியுது. இனி நான் எந்த தப்பும் பண்ணாம இருக்கணும் அது மட்டும் எனக்கு இப்போ தெளிவா புரியுது.. நன்றி. வாழ்க பல்லாண்டு
@parthibanperumal8716
3 жыл бұрын
தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை தொடர்ந்து பதிவிடுதல் நலம்
@rajavignesh2115
4 жыл бұрын
Intha video Super sir. முற்பிறவியில் எங்கு எப்படி எதுவாக இருந்தோம்ணு ஜோதிட ரீதியாக ஒரு Video podunga sir. நன்றி
எந்த நட்சத்திரத்தில இறக்கிறமோ, அதே கோளின் நட்சத்திர சாரத்தில் மற்றைய இரண்டு நட்சத்திரத்தில் பிறப்போம். எனும்படி பார்த்தால் அதே தசாபுத்தி correct.... சாதகத்தின் ஆயுள் காலத்திற்கு முன்பு அகால மரணமடைந்த ஆன்மா அடுத்த குறுகிய காலத்திற்குள் தன்னுடைய வம்சத்திலையே பிறப்பெடுக்கும் என்பதும் உண்மை. Activities கூட அப்படியே இருக்கும்.... Awesome news sir, உங்களுடைய பேச்சு தான் என்னை பிரபஞ்ச அறிவுக்குள்ளையே கொண்டுசென்றது
@swamybgm513
3 жыл бұрын
Very interesting informarltion on Karma. Sir kindly continue this topic with more information GOD bless you and your family. Thanks for the Information. Expecting more videos on the Sible ⁸
@prasanthraja9453
4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. இந்த பதிவு சுவாசயமா இருந்தது மேலும் இதே போன்ற பதிவுகள் போடுங்கல் . நன்றி
@balachandranprema4460
3 жыл бұрын
Amazing explanation . வாழ் க வளமுடன்
@ramyav4150
4 жыл бұрын
Gud sir..thanks😊
@sletchemes3810
4 жыл бұрын
Very interesting, more explanation needed. Thank You.
@remadevi4723
4 жыл бұрын
Good explanation. Expecting more vedios .
@lalithag627
3 жыл бұрын
Very interesting video. Expecting more such videos. Same topic.
@pavithraravi3709
4 жыл бұрын
Nice. Interesting
@krishnadayav
4 жыл бұрын
We need 2nd part sir..U didn't say about raahu in other positions. We request you post that also
@sundaramc6597
3 жыл бұрын
Great invented theory further message request thanks lot
@skarthi5441
4 жыл бұрын
Please make more videos about this bro, this topic is so interesting👌👌👌👌👍👍👍👍
@neel5289
4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி மேலும் முற்பிறலி சம்பந்தப்பட்ட தொகுப்பு வெளியிடுங்கள் sir 👏👏👏👏
@r.ganeshm7336
4 жыл бұрын
90s kids pona jenmathala enna pavam panni😭😭😭
@dhivyasathish6614
4 жыл бұрын
Semma
@saranya.r6389
4 жыл бұрын
Namma ellam pavam pannitom Pa 😣
@altimatefanofajith
4 жыл бұрын
விடுப்பா விடுப்பா அடுத்த கட்ட வாழ்க்கை நல்லா வரும் 👍👍
@tharunkumar4325
3 жыл бұрын
@@altimatefanofajith 🤣🤣🤣
@selvamselvi2171
3 жыл бұрын
நான் ஆழ்நிலை தியானம் பன்னும் போது எனக்கு ஒரு சில காட்சிகள் தோனுச்சி இப்போ அது போல நடக்குது இது முன் பிறவி தொடர்பா இருக்குங்ளா சார்
@srinivasankrishnan6403
4 жыл бұрын
உங்களோட முன் ஜென்ம ரகசியம் அறிந்துள்ளீரா?? ஏதேனும் முக்கிய நபர்களின் (அப்துல் கலாம், ரஜீனி, மோடி...) முன் ஜென்ம சுவாரஸ்யமான விஷயம் சொல்லுங்களே..
@astros.r.v.saminathanastro3964
4 жыл бұрын
Thank you sir
@LakshmiLakshmi-iw2bs
2 жыл бұрын
Hi bro it is very interesting.i am very much interested to know this type of video.pl continue this type of video.
@kasiviswanathannair941
2 жыл бұрын
அருமையான பதிவு. மேலும் இதுபோன்ற பதிவுகள் வெளியிட வேண்டுகிறேன்.....
@madhurasairam7476
4 жыл бұрын
Super super, very uesfull vedio..... Nega sonna, suriyan, guru, rahu, kethu, and lagnam pathi innum details solluga, entha place la iruntha enna palan um full.a solli solluga 12 kattathukkum.... Past jenmam epdi therinjikirathu nu solluga plz.... Ethum calculation la negale pottu pathu idhu ethanavthu jenmam and epdi irunthurppom num therinjikka mudiumanum solluga.... 🙏🙏
@prakashkumar50
4 жыл бұрын
Great sir.No one can explain such a complicated topic in a easy way. You are a good teacher. Full clarity in ur. speech. Such a vast knowledge in the field. Simply wow.
Very interesting subject...yes sir more videos please
@sindhujasindhuja7034
3 жыл бұрын
Sir please upload next video. It's very interesting
@moulee6284
4 жыл бұрын
You have Deep knowledge about raghu keep going bro😍
@sarasthamotharamthamothara2635
4 жыл бұрын
Good message thank you so much
@AniDK55
4 жыл бұрын
Thank u for ur kind information.
@amudhakannan4705
4 жыл бұрын
Expecting part 2 as early as possible so interesting
@kanthan1970
Жыл бұрын
நுட்பமான கருத்து. வாழ்க. தொடர்க ஐயா.
@Prakash-cd3oc
4 жыл бұрын
Very interesting.next vedio. Iam waiting. all the best sir. Thank u sir.
@mohanayashika9873
4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்,பதிவுகள் இதனுடைய தொடர்ச்சியாக சில காணொளிகள் வந்தா இன்னும் பயனுள்ளதாக இருக்கும் Simmaa அவர்களே
@rthilaga8472
4 жыл бұрын
I am waiting for more videos regarding the topic...
@kasturirangan6635
4 жыл бұрын
Thank you sir ..Please proceed further
@gpaiyerr3386
4 жыл бұрын
simha.really you have indepth knowledge ..as far as previous incarnations are concerned. it surprised me since i m also an astrologer. iexpect more details on the subject to improve my knowledge.thank u simha
@vallichandramohan7503
4 жыл бұрын
Really interesting
@UshaKumari-fk9tn
4 жыл бұрын
நிகழ்ச்சி மிகுந்த பயன் உள்ளது தொடர்பான இப்புதிய பதிவுகள் பதியவம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது நன்றி
@rakeshtiwary3328
4 жыл бұрын
Nice explanation Simmaa sir.Very Interested
@harinath7840
4 жыл бұрын
காலை வணக்கம் குரு ஜி நன்றி மகிழ்ச்சி 👌👌👌
@sumathis982
4 жыл бұрын
Anna really good. Enakku 3 I’ll ragu. Neenga sollarathu madiri than irkuthu. Nice 👍 👍👍👍👍
@poojasmk726
4 жыл бұрын
Nice explanations about poorvajenmam n karma padhivu. Good n expecting similar videos keep going good 👌🏻👏👍🏻✌🏻🙌🏻 Stay Blessed. Stay home stay safe.
@saravananvishnu9026
4 жыл бұрын
Excellent. News je
@YogaWellness_666
4 жыл бұрын
Very interesting and well explained
@PremKumar-gd2iz
2 жыл бұрын
நன்றி சிம்மா 🙏போடுங்கள் நண்பா வரவாற்கிறேன் 🙏🌹
@vc4706
4 жыл бұрын
Super Sir! It's like opening our 3rd eye👍👍👍
@user-hs5jm3mo8o
5 ай бұрын
Thank you Sir🎉🎉🎉Magara Rasi,Thiruvonam natchathiram, 1 ஆம் பாதம்,,Mithuna Lakanam ,,ராசி முன் ஜென்மத்தில் என்ன ராசியில் எந்த குணத்தில் பிறந்து இருப்பார்...
@rarasukutty7077
4 жыл бұрын
இதுபற்றி இன்னும் பதிவிடுங்கள்....Very intresting
@periyasamyr5846
3 жыл бұрын
Thank you sir for the video.
@ranjansuper3284
4 жыл бұрын
Super super super sir..you are so humble
@aravindg3192
4 жыл бұрын
Hare Krishna hare rama
@vimalab4331
3 жыл бұрын
மணிகண்டன் அவர்களே முன் பிறவி பற்றி அருமையாக கூறினீர்கள் ஜாதகம் பார்பீர்களா
@manjupriyas1701
4 жыл бұрын
Wow brother superb👍 very very good and useful information. Thank u🙏🙏
@satheshkumar9217
4 жыл бұрын
Super bro semmaya match aguthu
@Balzeees
4 жыл бұрын
Vee nice video sir. Rare secrets are given as knowledge 👍👍
@sangamamdhasssingdanceismy7650
3 жыл бұрын
சோதிட விஞ்ஞானி சிம்மா. வாழ்க வளமுடன்.உங்கள் பனி ஒப்பற்றது.திருச்சிற்றம்பலம்
Пікірлер: 725