அந்த ஜோதிடர் / நாடி ஜோதிடம் முகவரி தந்தால் எத்தனையோ பேர் நன்றி கூறுவார்கள் ஐயா
@a.msuryaprakkash7447
2 жыл бұрын
Yes please give me contact number and address
@telugenaswasa352
2 жыл бұрын
Irutha tha tharAthuku🤣
@albina277
2 жыл бұрын
Gfhk
@muthusamyramakrishnan3177
2 жыл бұрын
Yes we need please share the address sir....
@madhavannarayanasamy2714
2 жыл бұрын
Agathiar nadi MMDA colony Arumbakkam,ch
@rpalanirpalani7912
2 жыл бұрын
ஐயா என்னுடைய முற்பிறவியைபற்றி அரிய விரும்புகிறேன் எனக்கு உதவுங்கள்
@mbmythili6154
2 жыл бұрын
வணக்கம் திரு. அருணாசலம் சார். வசதி இருந்தால் செய்ய மாட்டோமா? ஆசை இருக்கு தாசில் பண்ண. ஆனால் அதிர்ஷ்டம் இல்லையே. அதிர்ஷ்டம்
@prabakar7832
2 жыл бұрын
நா இந்த channel subscribe r தான் ஆனா சாப்ட பின் /tired ஆ இருக்கும் போது ராஜேஷ் பேசுவதை play செய்து பக்கத்ல வச்சுகோயேன் அப்டியே தூக்கம் என்னமாவருதுனு நீ பாரேன்.
@ashwinshankar1599
3 ай бұрын
NAANUM THAN BRO NIGHT FULLA ODUM
@kalaiselvip4456
2 жыл бұрын
Super sir.neengal nermayaga ullavargalai therivikalam illaya? ellorum payanperuvargal...en thazhmayana karuthu..
@sumathiv9891
2 жыл бұрын
Super Sir. Thank you.
@jayashreeprabhakaran227
2 жыл бұрын
Rajesh sir , iam your big fan listen all videos please help me good nadi jothidam place to see for me , many issues in life sir . Living only for children , life is full of trouble sir please help .wanted to see my past karma and future .
@mathi..
2 жыл бұрын
உங்களுக்கு எப்படித்தான் சிறந்த நாடி ஜோதிடர் கிடைக்கிறார்கள் என்று தெரியவில்லை நமக்கு கிடைப்பதெல்லாம் ஏமாற்றுகாரர்களே
@mallarkallar976
2 жыл бұрын
Thaampram. Poonka
@radya17
2 жыл бұрын
@@mallarkallar976 where is it.??
@adithiyaanarayhana4019
2 жыл бұрын
ஐயா, சரியான நாடி ஜோதிடம் பார்க்கும் நபரும், நபரின் விலாசம் கூறுங்கள்
@bnraghuraman
2 жыл бұрын
@@mallarkallar976 angane parthan thirupthi illai
@p.ramadaspr2048
2 жыл бұрын
பணம் தான்
@hypnodr.rajarajan3354
2 жыл бұрын
வணக்கம் சார் நாடி ஜோதிடம் பலர் தவறாக சொல்லுகிறார்கள் பணத்துக்காக செய்கிறார்கள் ஏமாற்றுகிறார்கள்
Pari meaNs suthamana moochu kaatru. Artham purincha ellathiyum ungala suthi nalla suthama vaiyunga and unga ulla podara unavu aagatum . Nalunavanal moochu sutha maagum . Nalla ennangal matum ezhumbum. Pinna ethuku jothidam .. neengale nalla Pariyai serthu haaram seithu vazhakaiyai sirapaga vazhungal. Pakkathula irukara ethavadhu ungalukku piditha kovilku vaaram oru muraiyavadhu selungal
@sundaresant707
2 жыл бұрын
True nadi jothidar address koďunga sir pl.
@kalaiarasisivalingam252
2 жыл бұрын
Pls do give some helpful details about those places for the predictions u went sir
@indranir-b3q
Ай бұрын
எனக்கும் அப்படி ஒரு இடம் சொல்லுங்கள். பிறந்ததில் இருந்து உடல்நிலை சரியில்லாமல் நான் வாழ்கிறேன் ஏன் என்று தெரியவில்லை. முற்பிறவி பாவமென்று நினைக்கிறேன். நான் திருச்சியில் இருக்கேன். பதில் கூறுங்கள் தயவு செய்து நன்றி ஐயா
@prathakutti2183
2 жыл бұрын
it’s ok I trust my srisairam baba he will help me
@kanmanimugilv6227
2 жыл бұрын
Sir nanga enga குழந்தை பற்றி கேக்கனும் sir... Yedhavadhu நல்ல நாடி ஜோதிடம் இடம் சென்னை யில் சொல்லுங்கள்...Pls sir pls
@gopalakrishnanbaskaran5280
2 жыл бұрын
Sir kindly give me nodi jothidam address. Please
@amway5652
2 жыл бұрын
Sir dhayavu seidhu udalaal mana kattuppaadu illaamal seiyum ozhungeena seyalukku vilaiyaattu yendru Koori , niyaayapaduthaadheergal . Udalaalum , Manadhaalum Ozhukkathudan vaazhbavargale nalla manidhargal . Ozhungeena seyalgalaal maasu adaindhavar oru podhum Nallavar Listil vara mudiyaadhu .
@lakshmiv79
2 жыл бұрын
True
@balasubramaniyanramachandr7982
2 жыл бұрын
What about arunagirinathar?
@kalyanibalakrishnan7647
2 жыл бұрын
@@balasubramaniyanramachandr7982 அருணகிரிநாதர் மட்டுமே அல்ல எத்தனையோ தவறான வழியில் வாழ்ந்து, ஆனாலும் கடவுள் அருளை பெற்றவர்கள். புரந்தரதாசர், வால்மீகி போன்றவர்கள். அவர்களெல்லாம் விதிவிலக்கு! பக்தியில் திளைத்தவர் ஒரு போதும் தவறான வழியை தேர்ந்தெடுக்கமாட்டார்கள்!
@sasidharan941
2 жыл бұрын
Sss
@selviganesh6257
2 жыл бұрын
Bathroom la lock only present ji. Keyhole epdi irukkum?
@divya7856
2 жыл бұрын
Tats wat even I was thinking.
@ItsOurLife143
2 жыл бұрын
....yetho oru hole-(l)la paarththiruppaar !! ;)
@arvindraja9400
2 жыл бұрын
Kadaisi varaikum neenga patha josiyar name solla matinga..
@selvad9490
2 жыл бұрын
உங்கள் பதிவை பார்க்கும் எங்களுக்கு நல்ல நேர்மையான ஜோதிடரைமற்றும் நாடிஜோதிடர் விலாசம் தந்தால் பயன்பெறுவோம்.
@kumarakulasingamragavan7327
2 жыл бұрын
Tharuvaaraa?
@sumisai7872
2 жыл бұрын
DNA Astrology kzitem.info/news/bejne/q2emzH2GmJSYqZg
@GaneshJayaraman
2 жыл бұрын
Very nice sir
@vedanksy4126
2 жыл бұрын
எனது கேள்வி பதில் சொல்லவில்லையே
@vedhaasanandh2835
2 жыл бұрын
தியான கலை யை உலகம் முழுதும் பரப்பிய பெருமை maharishi Mahesh யோகி பற்றி யாரும் பேசுவதில்லை..பல நாடுகளில் தியானம் வழியாக நோய்களை குணப்படுத்த பயன் படுகிறது...ஆனால் அது பற்றி யாரும் பேசுவதில்லை..
@jayaprakashsubramanian2979
2 жыл бұрын
Very surprising but I fully believe. Please tell us that Nadi Jothidar address.
@ramachandrangovindan4626
Жыл бұрын
Sir avaru every antha ponnu enthaponnu entru sollum pothu otrum puriyamaattenkuthu karppanai peyaravathu vaithu sonnaal koncham puriyum entru ninaikkiren
@mathienilavan.r.k5711
2 жыл бұрын
Please give address of nadijothidar
@muthusamyramakrishnan3177
2 жыл бұрын
We need address of that nadi jothidar please sir..
@selvagold6543
2 жыл бұрын
சார் நல்ல ஜோதிடர் எங்களுக்கு சொல்லுங்கள் சார் வாழ்க்கை முன் நேற்றும் இல்லை பீஸ் 🙏🏼
@RajKumar-fp4vw
2 жыл бұрын
ஜோசியம் பார்த்தா ஜோதிடரின் வாழ்க்கை முன்னேறும்
@shadowdragon72
2 жыл бұрын
Namaste Sir 🙏
@mathunirush242
2 жыл бұрын
Please recommend one person. We can't find a good person.
@sriramsriram4376
6 ай бұрын
கல்யாணம் ஆன பிறகு செத்தனா இல்லையா
@shankarbeat18
14 күн бұрын
அய்யா கிறிஸ்தவத்தில் மரு பிறவி என்று ஒன்று கிடையாது அல்லவா?
@nethaji-iyya
2 жыл бұрын
அவன் வீட்டுக்கு போய் பாத்துட்டு எல்லாத்தையும் அங்க சொல்லிருப்ப...
@pslakshmananiyer5285
2 жыл бұрын
I have seen 5 nadi jothidam.All read past and present correctly but future is not correct. In my case and many cases the death of Parents predicted did not take place at the age mentioned.
@Kuberan_22
2 жыл бұрын
It means that 5 are not true persons. Past and present you itself know
@sarojaragahavansangai827
10 ай бұрын
Sonicesir
@indhiraindhira9844
2 жыл бұрын
Sir where can get akashic records. I mean is it a book, can v get in anna university library. Pls guide
@jothiIyer
2 жыл бұрын
Akashic records is a Akashic records books of vedas 4 vedas
@kaleeswarank9798
2 жыл бұрын
Unga book paduchidken
@sivasami.k9284
2 жыл бұрын
13.30
@mkrk2015
2 жыл бұрын
❤️ ❤️
@maheswaris3822
2 жыл бұрын
Nadi jodidam partan onnum sollalai
@abdulmuthalif5421
2 жыл бұрын
17 சித்தர் பாடல்கள் மற்றும் நூல்களை படித்து வாழ்க்கை வெற்றி பெறுங்கள்
@k.anushiyakarthik1213
2 жыл бұрын
Total eighteen sidhar
@manickam9811
2 жыл бұрын
பதினெட்டு சித்தர்கள் சகோ.
@rkarunachalam6464
2 жыл бұрын
வணக்கம், தாங்கள் படித்து விட்டீர்களா? அதைப்பற்றி கூறினால் கேட்பீர்களா? நன்றி
@சிவகாமியின்செல்வன்
2 жыл бұрын
சித்தர்கள் பதினெட்டு
@jayamalini5580
2 жыл бұрын
IAM T E L C MEMPER TRICHY
@tamilmems4958
2 жыл бұрын
🤔🤔
@sudalaimanis1829
2 жыл бұрын
சார் நீங்க கோட் சூட் போட்ட கோமாளி நீங்கள் செய்யும் இந்த செயலினால் இந்த உலகுக்கு ஏதாவது பிரோஜனம் உண்டா?
@venythanigaimalai2446
2 жыл бұрын
Very true
@rkarunachalam6464
2 жыл бұрын
வணக்கம் ப்ரோ, வேலை இல்லாதவன் பார்க்கிறான், அப்போ... நீங்க...?
@sudalaimanis1829
2 жыл бұрын
@@rkarunachalam6464 எதையும் பார்த்து அறிந்தே முடிவுக்கு வரவேண்டும் அல்லவா?.பார்ப்பதை நிறுத்திவிட்டேன் சகோ
@ghsloyalmill9469
2 жыл бұрын
SSS
@venkateshvs2829
2 жыл бұрын
NOT GOOD.ALL NAATAK
@rajeshwarirajeshwari30
2 жыл бұрын
🙏🙏🙏
@beatsindiaj9661
2 жыл бұрын
நாம் மன்னார்குடியில் இருந்து பேசுறேன் நன்றாக நாடி ஜோதிடம் பார்க்கும் con no
@sivaswamysivakumar9272
2 жыл бұрын
Arasu sir jeeva nadi is good
@maghi7033
Жыл бұрын
@@sivaswamysivakumar9272 முகவரி தர வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@bulletv8781
2 жыл бұрын
அதற்குறிய விதி அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் 😃😃😃
@hflipbook7251
2 жыл бұрын
ஐயா வணக்கம் ,எனக்கும் முற்பிறவிய தெரியவிரும்புகிறேன் முகவரி விவரம் அளிக்கவும் நன்றி
@sumisai7872
2 жыл бұрын
DNA Astrology Vishalkzitem.info/news/bejne/q2emzH2GmJSYqZg
@kodiguru9118
2 жыл бұрын
@@sumisai7872 Vishal No 1 Fraud . Don't believe DNA Vishal
@sathianathanr.8314
2 жыл бұрын
பாத்ரூம்ல யாரு, சாவி போட்டு பூட்டி திறக்கற மாதிரி கதவு வைப்பாங்க, தாழ்ப்பாள் மட்டும் தானே வைப்பாங்க.
@elangovansubramaniam8593
2 жыл бұрын
எங்கள் வீட்டில் உள்ளது ,upvc door with lock
@sathianathanr.8314
2 жыл бұрын
@@elangovansubramaniam8593 எதுக்காக அப்படி பூட்டற மாதிரி கதவு வச்சீங்க
@sivabarathi589
2 жыл бұрын
@@sathianathanr.8314 உள்ளே தங்கக்கட்டி இருக்கல அதான் பூட்டு. லாக்கர்.
@sathianathanr.8314
2 жыл бұрын
@@sivabarathi589 ipo dhan puriyudhu, panakkaaranga bathroom la dhane padhukki vaipanga
@any2xml
2 жыл бұрын
அந்த அம்மா யாரோட இருந்தாங்க என்பதை miss பண்ணிட்டோம்!
@gurusamyrajalikam1808
2 жыл бұрын
சிறுவயதில் உங்களுடைய ரசிகனாக இருந்திருக்கிறேன் உண்மையில் அது சரியான முடிவுதான் என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது சார்
@arunprasanth4959
2 жыл бұрын
நாடி ஜோதிடம் முகவரி தயவு செய்து தாருங்கள் ஐயா
@kothainaayagi51
16 күн бұрын
ராஜேஷ் சார் உங்கள் முதல் கன்னிப் பருவத்திலேயே படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் ரசிகை
@ஈசன்குமரன்
2 жыл бұрын
இதுவரை எவ்வளவோ நபர்கள் உங்களிடம் ஜோதிடர்களின் விலாசத்தை கேட்டும் இதுவரை நீங்கள் சொல்லாமைக்கு காரணம்?
@umamaheshwarisaravanan2008
2 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் பேச்சை நான் தொடர்ந்து விரும்பி பார்க்கிறேன். நான் திருச்சி மாவட்டம் எனக்கு ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை உண்டு. எனக்கு ஒரு நல்ல ஜோதிடரை அறிமுகம் செய்யுங்கள்.
@sumisai7872
2 жыл бұрын
DNA Astrology kzitem.info/news/bejne/q2emzH2GmJSYqZg
@shadowdragon72
2 жыл бұрын
I request you to share the contact details of the nadi jothidar whom your friend had met 🙏
@rahu1472
2 жыл бұрын
Bangalore இல் Ramachandra guruji என்பவர் past life regression மூலம் முற்பிறப்பை கண்டுபிடிக்கலாம்
@vstars32
2 жыл бұрын
வணக்கம் ஐயா நாடி ஜோதிடம் பார்க விருப்பம் முகவரியும் பெயரும் பதிவிடவும் நன்றி
@vstars32
2 жыл бұрын
நடிபதை நிறுத்தி விட்டீர்களா படங்களில் காணவில்லை
@RaviRavi-og8fz
2 жыл бұрын
சார் வர்க்கம் கட்டில்உயரமாக இருந்தால் குழந்தை பாக்யம் குறைவு தகவல்அருமை நன்றி
@sskyaalran
2 жыл бұрын
வணக்கம் ஐயா இருவருக்கும் நிங்கள் நலமாக வாழ வேண்டுகின்றேன் தொடர்ந்து சேவை வழங்குங்கள் இருவரும் பழையவை பற்றி கதைக்கவில்லை வாழ்கையின் பொங்கிசம் பற்றி நல்லவை பகிர்ந்தளிக்கின்றிர்கள் உங்கள் சேவை எங்களுடைய வாழ்கை. சேவை தொடரவும் நன்றி
@spgnew
2 жыл бұрын
சார், சரியான நாடி சோதிடம் முகவரி இருந்தால் தாருங்கள்
@lordwing8079
2 жыл бұрын
13:00 appo appartment la 40th floor la irukavanukku putira pakkayame illaya???
நண்பரின் பெயர் தேவையில்லாத விஷயம். ஆனால் முதலில் பார்த்த ஜோதிடரின் வபயர் விலாசம. அதேபோல் இரண்டாவது நாடி ஜோதிடர் இவரகளைப் பற்றிய விபரங்களைச் சொன்னால் மற்றவர்களௌக்கும் பநன்படுமல்லவா? ஜோதிடரின் பிழைப்பும் நடக்கும்.
@nationalacademy4997
2 жыл бұрын
உங்கள் நம்பிக்கைக்கு உகந்த நல்ல நாடி சோதிடரை தெரிவித்தால் நம்பிக்கை உடையவர்கள் பயனடைவார்களே....
@rajasekaranp6749
2 жыл бұрын
வைத்தீஸ்வரன் கோவில் செல் லுங்கள்.நன்கு விசாரித்து விட் டு நாடி ஜோதிடம் பார்க்கச் செல் லுங்கள்.நூற்றுக்கு எழுபத்தை ந்து பேர் ஏமாற்றுப் பேர்வழிகள்.
@rssampathkumar7556
2 жыл бұрын
@@rajasekaranp6749 உங்களுக்கு ஏதாவது நன்கு அறிந்தவர் இருந்தால் அதை நீங்கள் தெரிவித்தால் நல்லது 🙏
@namagam8241
2 жыл бұрын
@@rssampathkumar7556 arumugam and Nehru endru kelungal
@soosaimary6180
2 жыл бұрын
@@rajasekaranp6749 entha ooril
@kalaranisundar1356
2 жыл бұрын
@@namagam8241 க்ஷ
@hariharanchemistrynd8535
2 жыл бұрын
Dear sir Tell some good NADI JOYHIDAM CENTER
@maharshi-uk6vd
3 ай бұрын
Best nadi irukangu I have experienced unbelievable experienced person enoda profile le number iruku msg panungu details solre sir
@shilmamettilda4933
2 жыл бұрын
யாராவது நாடி சோதிடம் பார்பவர்கள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏🙏
@சிவகாமியின்செல்வன்
2 жыл бұрын
நான் பார்த்துள்ளேன்
@banumathi5898
2 жыл бұрын
சார் நல்ல ஜோதிடர் நாடி ஜோதிடர் இருந்தால் சொல்லுங்க. நீங்களே பார்த்துச் சொல்வது என்றாலும் அட்ரஸ் அனுப்புங்க. நாங்க வாரோம். ஆசிரியையாக இருந்து வேலையை எழுதிக் கொடுத்துட்டு இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். பிள்ளைகள் படிப்பு கேள்விக் குறியாக இருக்கு. தினம் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு சார். சில நேரம் குடும்பத்துடன் சூசைட் பண்ணிக்கலாம் போலிருக்கு சார். ஏதாவது உதவி பண்ணுங்க சார். பையன் நீட் எழுதியிருக்கான். இது மூன்றாவது முறை. ரொம்ப டென்சனாகி என்னையும் டென்சனாக்குகிறான் சார். என்னாலே முடியலை சார். பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு சார். கொஞ்சம் மனசு வைத்து உதவி பண்ணுங்க சார்.
@mathiyalagansubramaniam4321
Жыл бұрын
Bothroom ல் keyhole இருக்குமா?
@ஈசன்குமரன்
2 жыл бұрын
நீங்கள் நடிப்பதை விட்டு நிறைய கதைசொல்லி யூடியூபில் பணம் பார்பது நன்றாக தெரிகிறது. இதுவரை நீங்கள் உண்மையான ஜோதிடரை அடையாளம் காட்டவில்லை அதை சொல்லமாட்டேன் என பில்டப் வேறு பேறு சொல்ல விரும்பல என சொல்லியே ,,,,,
@sornavanamherbals8052
2 жыл бұрын
நெல்லை வசந்தன்
@arunaparthiban2537
2 жыл бұрын
Vannakam sir 🙏🏻 I used to read your article before 10yrs
@navakalakulanthaivel
2 жыл бұрын
அருமையான பதிவு ஆச்சரியமான பதிவு மிக்க நன்றி ஐயா
@g.alamelu-f5i
8 күн бұрын
Maha aruvai unakku yen intha vettivela
@maruthupandiyan1620
2 жыл бұрын
ஜோசியர் முகவரி சொல்லுங்க சார்
@AlpAstrolgerRParamasivan
2 жыл бұрын
அருமையான உரை. அடுத்தவரின் வாழ்வில் நடந்தவற்றை இலை மறை காயாக சொன்ன விதம் நன்று. நடப்பதெல்லாம் நம் விதியின் படியே. வாழ்க வளமுடன் நலமுடன்.
@natarajank3524
2 жыл бұрын
இன்னாதான்சொல்லவர ஒன்னுமே புறியல
@any2xml
2 жыл бұрын
மிக அருமை! நன்றி! ஒரு கேள்வி: முற்கால பிறவி நினைவு எத்தனை பிறவிகள் நீடித்து இருக்கும்?
@krishnavenirathinam9722
2 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் ஜாதகம் பார்க்க நல்ல நாடிஜோதிடர் விலாசம் தாருங்கள். தயவுசெய்து பதிவிடவும்.
@Palanisubbs
2 жыл бұрын
Sir, you have selected correct field at this age. It brings out indian technology i es , thank you sir
@raniks5043
2 жыл бұрын
வைத்தீஸ்வரன் கோவில் பக்கத்தில் நாடி ஜோதிடம் 3000 தந்து பார்த்தேன்.நல்லா கதை சொன்னார். ஆனால் பத்து வறுடம் முன்பு மதுரை வண்டியூர் நாடி சோதிடம் தேடிப் போய் பார்க்க அவ்வளவு மிக சரியாக சொன்னார்.அந்த நபர் அங்கு காணவில்லை. அந்த மாதிரி உண்மையான நாடி ஜோதிடர் கிடைத்தால் மட்டுமே பார்கலாம் From Delhi
@kathirtrading1835
2 жыл бұрын
@@rajkumarpitchai sir. Please give me the address.
@shekarbalaram6887
Жыл бұрын
Ples.sar.BANGALUR.SHEKAR.DRIVAR.
@narayananrajeshwari4102
2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் தமிழ்நாட்டில் எந்த இடம் சிறந்தது உங்களுடைய பரிந்துரை தேவை
அந்த நாடி ஜோதிடர் முகவரி மற்றும் கட்டணம் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள் நண்பரே
@muralidharan825
2 жыл бұрын
Add kudunga ji
@v.v.karthikeyaan
2 жыл бұрын
இப்பொழுது உள்ள பிறவியில் முடிந்த வரை யாருக்கும் எந்த தீமையும் செய்யாமல் இருந்தால் போதும் அடுத்த பிறவி முன்னாள் எடுத்த பிறவி இது எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டாலும் நாம் அதற்கு தகுந்தாற்போல மாறமுடியாது என்னென்ன பிறவியில் எப்படி அமைப்போ அப்படிதான் நன்றி
@kumarakulasingamragavan7327
2 жыл бұрын
Iya, ithai nampalaamaa?
@basheerahamed1138
2 жыл бұрын
Rajes sir i like joint usa trip
@irehana
2 жыл бұрын
Sir Neraiya Peru jathagam parthu Thana Kalyanam panneenga apo yean divorce athigama aguthu 😔😭
@ksk6409
2 жыл бұрын
Fate Graha nilaigal maraindhu irukum parkum
@aravindakshancheriadath2422
2 жыл бұрын
Sir oru nalla astrologer sollunga sir. Mu humble request with kids of respect and love to you. Thank you 💖
@kamalkumar-bn7dm
2 жыл бұрын
Nalla josiyar number sollunga sir En problem clear pannuga sir Please sir
@SathishKumar-lf1ux
2 жыл бұрын
எனக்கும் ஒரு மன்னர் நண்பராக கிடைத்தால் பரவாயில்லை. நான் அமைச்சர்க இருப்பேன்.....ஈஈஈ
@prathakutti2183
2 жыл бұрын
Sir which is the best place for nandi jothidam which city any contact number sir
@arivazhahanarivazhahan1728
2 жыл бұрын
Sir Why many people request of knowing the right and worthy Nadi Jothidar contact address is not given. I suppose you are doing a social service. Even i also doubt whether you may give the contact number of apt Nadi Jothidar or not if it is asked by me. ❤️
@ItsOurLife143
2 жыл бұрын
:)
@giethanrajendran5248
2 жыл бұрын
Sir can you suggest a good astrologer .. pls
@sumisai7872
2 жыл бұрын
DNA Astrology Vishal kzitem.info/news/bejne/q2emzH2GmJSYqZg
@prsundaresan4061
2 жыл бұрын
சிறந்த முறையில் நாடி ஜோதிடம் தமிழ்நாட்டில் எங்கு பார்க்கலாம். தொடர்பு கொள்ள போண் நம்பர் இருந்தால் தந்து உதவவும். நன்றி ஐயா.
@முல்லைதென்றல்
2 жыл бұрын
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பார்க்கப்படுகிறது ஆனால் அதனின் நம்பக தன்மை தெரியாது
போன ஜென்மத்தில் பெண்களிடம் அட்டுழியம் செய்தவன் கூட இந்த ஜென்மத்தில் நல்ல சுக போகமாக வாழ்கிறேன் ஆனால் பல ஜீவன்கள் பல்வேறு துயரங்களை அனுபவிக்கிறது என்ன நியதி இருக்கு இந்த உலகில் 🤦🤦🤦
@jothibabup
2 жыл бұрын
SIR KINDLY GIVE THE ASTROLOGER AND NAADI JOTHIDAR NUMBER PLEASE
@sivaswamysivakumar9272
2 жыл бұрын
Contact arasu jeva nadi
@avaralakshmi5007
2 жыл бұрын
@@sivaswamysivakumar9272 where that Nadi joshier
@ArunKumar-sizing
2 жыл бұрын
Nadi joditham contact sollunga sir
@kuwaitkuwaitdada7286
2 жыл бұрын
அவரின் குறிக்கோளே Video போடுவது,அவரிடம் போய் ஜோதிடர்,நாடி ஜோதிடர் விலாசம் கொடுங்க என்று,என் Coment 248. Or. 249 இதுவரை எந்த Coment க்கு Reply போட்டாருன்னு முதலில் பார்க்கவும் ?
@p.santhiparadia2525
25 күн бұрын
The rich man don't have maturity, he worried on father. Might he end of life...
Пікірлер: 354