என் பிரானை பற்றி கேட்க கேட்க அருள் சுரந்து கொண்டே இருக்குது.... நன்றி
@ananthraj8121
2 жыл бұрын
அற்புதம்
@கிராமியகலைரசிகன்
2 жыл бұрын
அய்யா அவர்களின் ஆடியோ சிடி கிடைக்குமா இல்லை பாடல் புத்தகம் இருந்தால் கிடைக்குமா நான் கரந்தை அருகிலுள்ள சுமங்கலி கிராமம் அய்யா அவர்களைப் பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன் நான் கரந்தை கிராமத்தில் பாடல் கற்றுக் கொண்டு இருக்கிறேன்
@Dharani-ep5ri
2 ай бұрын
கலைமாமணி கரந்தை G தாமோதரன் என KZitem ல் பதிவிடுங்கள் அவர் இயற்றிய இசையமைத்த அனைத்து பாடல்களின் தொகுப்புகளும் கிடைக்கும் நன்றி வணக்கம்
Пікірлер: 4