பார்க்கவே அருமையாக உள்ளது ப்ரோ நான் இன்னும் போனதே இல்லை ப்ரோ எனக்கு சுற்றி சுற்றிகாண்பித்ததிற்க்கு மிகவும் நன்றி ப்ரோ!கண்டிப்பாக ஊருக்கு வந்ததும் சென்று பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ.🌹👌🙏
@ramakrishnanpitchai1306
2 жыл бұрын
கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஶ்ரீ பகவதி அம்மன் கோவில்,சுவாமி விவேகானந்தர் நினைவிடம், மகாத்மா காந்தி நினைவிடம் மற்றும் தெய்வத் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது. தம்பி தவகரனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்கிறேன்.💐💞
@rajinis1671
2 жыл бұрын
சூப்பர் தம்பிவெளியாபார்த்து இருக்கின்றேன் இன்றுதான் உள்ளையேபார்க்கிறேன் அருமைநன்றி தம்பி 👌🌹🌹😀
@venkatesanelango5769
2 жыл бұрын
அருமையான காட்சி தொகுப்பு நன்றி..
@jothitharani7151
2 жыл бұрын
அருமையான பதிவு கன்னியாகுமரியின் அழகும் உங்களது தமிழ் வர்ணனையும் மேலும் அழகு சேர்க்கின்றது♥️💐🔥🙏💐♥️🙏💐💐💐💐💐💐💐♥️♥️♥️
@armainayagamelanchiliyan7519
2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி 😍 மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்
@lawrence9854
2 жыл бұрын
கன்னியாகுமரி ராஜஸ்தான் டெல்லி ஆக்ரா எல்லா இடத்தைப் பார்த்து விட்டாய் தம்பி தவாகரன் வேரலெவல் வாழ்த்துக்கள்
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shanthishan3329
2 жыл бұрын
யாழில் இருந்துகொண்டு இந்தியாவிலுள்ள பிரசித்திவாய்ந்த,அழகிய இடங்களை பார்த்து இரசிப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தம்பி.
@nallasamy1000
2 жыл бұрын
மிகச் சிறப்பு! இன்னும் எத்தனை நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள்?
@paulmariyanayakam6592
2 жыл бұрын
அன்பின் சகோதரா. எவ்வளவோ சிரமங்களின் மத்தியில் உலக மக்கள் அணை வரும் வீட்டி லிருந்து பார்க்க உதவிய சகோதர னுக்கு கோடானகோடி வாழ்த்து க்கள். உங்கள் கானொலியில் நேரு க்கு நேர் நின்று பார்ப்பது போன்று அமைந்துள்ளது .யாழ்சகோதரா.
@Mskumar247
2 жыл бұрын
விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே அழகிய இரும்பு பாலம் அமைக்கப்படவுள்ளது. தமிழக அரசு அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டது
@bastiananthony3392
2 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@canadaselvan1464
2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. தம்பி.. சிறப்பான காணொளி அமைப்பு
@kandhasamykandhasamy5896
2 жыл бұрын
அருமையான பதிவு இயற்கை அழகு கடற்கரையை அழகு நல்வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் நன்றி வணக்கம்
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@மண்ணின்மைந்தன்-ள1ம
2 жыл бұрын
குமரி காரன் என்பதில் பெருமை படுகிறேன்
@ganesanm9906
2 жыл бұрын
தம்பி தவகரன் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைகள் தியானம் மடம் கானொளி பதிவுகள் அருமையுலும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் கோவை
@vathanypavantram7102
2 жыл бұрын
அருமை வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எமக்கு காட்டியபைக்கு காட்டியமைக்கு நன்றி
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@vathanypavantram7102
2 жыл бұрын
கருத்துக் கூறுபவது பார்பவர்களின் கடமை
@தமிழ்நாட்டுதமிழன்
2 жыл бұрын
சிறப்பான ஒளிப்பதிவு.. தரமான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி தவகரன் ..
@mohanjathu6022
2 жыл бұрын
மின் தடை அதன் காரணமாக 4G signal problem . இருப்பினும் உங்கள் காணொளி பார்க்கிறோம். அருமையான காணொளி.
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ ♥️
@s.a.r.a.1
2 жыл бұрын
அருமையான காணொளி
@sureshpara8965
2 жыл бұрын
Super video brother 🇨🇦🖐👍🇱🇰
@prathapdavis9245
2 жыл бұрын
Welcome to my native district Kanyakumari. Super Thambi. Visit Suchindrum temple also. My native places.. welcome.....
@minikurien3085
2 жыл бұрын
I'm a Kanyakumari malayali girl
@johnsamson635
2 жыл бұрын
Kuttralam falls 1 main falls 2 five falls,3 old kuttralam 4 senbaga devi aruvi 5 then aruvi, 6 PAVANASAM 7 mani muthar dam parpatharku arumai irukum
@kamalapoopathym1903
2 жыл бұрын
திவாகர் தம்பி வடக்கே ராஜஸ்தான் டெல்லி தெற்கே கன்னியாகுமரி வரை டூர் மூடித்தாச்சி மதுரையில் சித்திரைத் திருவிழா வையும் கண்டு செல்லுங்கள்.மீனாட்சி அருள் கிட்டும் நன்றி
@ponsure3262
2 жыл бұрын
Excellent location and looks beautiful. Kudos to people of Kanyakumari.
அருமை உங்களது வீடியோக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது ஜோதி ஈரோடு
@arunagirimanjini1772
2 жыл бұрын
Nice.like it. Visited Kanniakumari in 2015.Also not visited Thiruvalluvar Rock due to some weather sea condition.
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@noushadabdul4803
2 жыл бұрын
Nice,super traveling.
@sathyanithysadagopan3594
2 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@ARUNKUMAR_B.TECH-IT
2 жыл бұрын
Amazing.... Really nice
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@subramaniamsivatharan8371
2 жыл бұрын
Beautiful scenery & places 😍 👌
@sarassmuthu8011
2 жыл бұрын
One more great video Thavakaran.🙏🙏.I don't know as to how many times I had been there.It amazes me all the time 🤩😍🥰.Best sun rise and sun set in the entire world and it's very emotional for me every time I see it in my in motherland.😢😢.I was very fortunate to have gone up to Thiruvalluvar hip thise days..They had stopped it recently because of high winds on top and low water level below. That Rs 50 covered both the visits and back.I think Rs 50 is very very cheap. May be it's expensive for you in Srl Lankan money🤗🤗.They got to maintain that place too.just look at it It's so very clean and tidy Have a great travel. Canada .
@ThavakaranView
2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@sarassmuthu8011
2 жыл бұрын
@Thavakaran View Sure.👌👌🤌 In Gandhi mandapam, the mid day sun can be seen right in the middle through the glass hole in the roof and people line up to see it .Also Kanyakumari baghavathi amman's diamond nose ring ( mukkuthi) shines like any thing.Itseems those days the fishermen used to see that bright light and come to the shore itseems. Also try to go to Velankanni madha kovil while you are there.Good luck. Canada
@kishan6578
2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 💙👍
@RameshKumar-jw6cw
2 жыл бұрын
🌤 அ௫மையான பதிவு சகோதரரே 🌤
@nawasmdnawas5706
2 жыл бұрын
Thanks ur video , congratulations
@sathiyanathanamalaraj1076
2 жыл бұрын
Kanniya kumari super place. Kayal padathula DEYALO DEYALO song ninaivukku varuthu...
@prathapdavis9245
2 жыл бұрын
International tourist spot Thambi... visit maathur bridge.
@ThavakaranView
2 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@keerthikasanthiralingam4681
2 жыл бұрын
Super Video 👌👍❤️💝💞
@varatharajanvaratharajan2529
2 жыл бұрын
நாங்க நேரில் பார்த்த அனுபவம் நன்றிகள்!!! 😃
@kasmankulanthaisamy4073
2 жыл бұрын
நண்பா எங்க ஊருக்கு வாருங்கள் கன்னியாகுமரி பக்கம் தான் ஊர் உள்ளது மிகவும் அருமையான ஊர் ஊர் பெயர் உவரி
@umajanardhanan4898
2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது கண்ணா.வாழ்த்துக்கள்💐💐💐💐♥️♥️♥️இனிதேதொட்டும்உங்கள்பயணம்வாழ்கவழமுடன்
@Tv-xz6gc
2 жыл бұрын
அருமை அண்ணா பாதுகாப்பாக செல்லுங்கள் 😋😋😋😋
@KumarKumar-wc6fx
2 жыл бұрын
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@thavittupitchaip8127
2 жыл бұрын
தங்கள் பதிவுகளில் ஏதோ continuity mis ஆவதுபோல் தோன்றுகிறதே
@PraveenKumar-dn2xk
2 жыл бұрын
நன்பா கடல்ல அலை கம்மி இருக்கு..மிக பிரம்மான்டமாய் அலை வரகூடி இடம் அது..அந்த கடலில் சூரியன் உதிக்கிரதையும் மறைவதையும் ஒரே இடத்தில் பார்க கூடிய இடம் ..கன்னியா குமரி நன்பா...நன்பா வந்ததோட கொடைகாலை் போய்டு வாங்க நனபா
மிக அருமையான பயணம் அண்ணா 👌👌👌👌 நீங்கள் பதிவேற்றிய அனைத்து காட்சிகளும் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தன 😍😍😍😍👍👍👍👍
@jothimalarsivalingam8151
2 жыл бұрын
நாங்கள் போகும்போது உங்களைப் போல் தோன்றவில்லையே.வெகுவிரைவில் போகவிருக்கிறோம்.கட்டாயம் ரசித்துப் பார்க்க வேண்டும்.நனறி.
@காதல்சோகபாடல்கள்
2 жыл бұрын
எங்களுக்கு கன்னியாகுமரி பக்கம் தான் weekly ones poitu varuvam
@arun7971
2 жыл бұрын
கன்னியாகுமரி ❣️
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ranijoseph1911
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@eishaeisha2453
2 жыл бұрын
Wow beautiful 👌
@soundharrajanmanickam2596
2 жыл бұрын
அருமை சகோ,,welcome
@kaleeswaran1443
2 жыл бұрын
Bro I'm new subscriber bro love from tamilnadu ♥️♥️♥️
@annathomas724
2 жыл бұрын
நல்ல ஒருதரமான பதிவு நன்றி நண்பரே👍👍👍👍💐🇨🇵
@rajendrannagiah8331
2 жыл бұрын
Wish you all success !
@kamalapoopathym1903
2 жыл бұрын
நான்கு வருடங்களுக்கு முன் பத்து ரூபாய் தான் டிக்கட். வடநாட்டு க்கார் கட்டியது தான் விவேகானந்தர் மன்டபம். கலைஞர் கருணாநிதி கட்டியது திருவள்ளுவர் சிலை
@thileepanthirunavukarasu2691
2 жыл бұрын
தம்பி கடுமையான உழைப்பு வெற்றி தரும் விடாமல் ஓடு வாழ்த்துகள்
@kannan-we1ot
2 жыл бұрын
மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால் மட்டும் தான் சூரியோதயம் பார்க்க முடியும்.
@rajant.g.5071
2 жыл бұрын
Camera 🎥 excellent vedio bro
@Rosinsview
2 жыл бұрын
super brother nan pakanum endu asapada edam super super ...from mannar srilanka
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sweet-b6p
2 жыл бұрын
வணக்கம் தம்பி தவம் - பயணம் சிறக்க வாழ்த்துகள் - நானும் கன்னியாகுமரி சென்று விவேயின் பாறைக்குப் போனேன் - மிகவும் அழகான இடம் கன்னியாகுமரி - தமிழ்நாட்டில் மிகவும் படித்த கல்விமான்கள் வாழுமிடமாக குமரி மாவட்டம் அமைகிறதாம். எதற்கெடுத்தாலும் காசு வாங்குவார்கள் தமிழ்நாட்டில். பகவதி அம்மனைக் கும்பிடவும் காசு கேட்டார்கள் (அனுமதிச் சீட்டு விற்பனை ) அது பாவச்செயல் என்று உணர்ந்து நான் வெளியில் நின்றே வணங்கி வந்தேன் . காசு கொடுத்து சாமி கும்பிடுவது மிகவும் பாவமான காரியம் என்று கருதுபவன் அடியேன். இந்த இழிவான முறைமையை அரசு அகற்றாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை . அவர்கள் கொடுக்கும் கையூட்டுக்கு வேண்டி காணாது இருக்கிறதுபோலும் அரசு - பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி தவம்.
@இசைஅருவி-ட4ன
2 жыл бұрын
அருமையான பதிவு❤❤
@pirabagaranthanusiya2918
2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@bosepradeep1012
2 жыл бұрын
அருமை தவக்ரன்❤️
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@karththikesusivarajan5925
2 жыл бұрын
Sirappana irukkirathu. Neradijaka senru paarththathu pola irukkirathu.
Super bro yenka ooruthaan unka viedyo all paapom super
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajan2205
2 жыл бұрын
beautiful
@sathya7583
2 жыл бұрын
Badaa mass!!!! Thava bro topnotch video
@rancinimaharasa9402
2 жыл бұрын
முதல் முறை பார்த்து ரசித்தேன்
@kalakadking5305
2 жыл бұрын
சூப்பர் ❤️❤️
@ajaysaravanan1394
2 жыл бұрын
7.33 sourashtra speaking
@MOHANKUMAR-dh8ud
2 жыл бұрын
அருமை
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம்
2 жыл бұрын
வணக்கம் நண்பர் தவகரன் மிக அருமை நண்பா
@kittybala7951
2 жыл бұрын
Arumaiyana pathivu thambhi. Vazthukal
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@reghunath7221
2 жыл бұрын
ரசனையாக படம் பிடித்துள்ளீர்கள் தம்பி
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ashokashokkumar5181
2 жыл бұрын
பார்க்கவே ரம்மியமாக உள்ளது ப்ரோ ரொம்பவும் miss pandren bro👍
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@le...le...6488
2 жыл бұрын
சூரிய உதயத்தை ஏன் காட்டவில்லை...???
@ThavakaranView
2 жыл бұрын
காணொளியில் முழுவதும் பாருங்கள்.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sudalaimadan6261
2 жыл бұрын
Very nice
@இதுஎங்கள்ஊரு
2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@armainayagamelanchiliyan7519
2 жыл бұрын
Super video.. thanks
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@mohamedfarhan6418
2 жыл бұрын
த வ க ர ம் த ம் பி அ ரு மி யே super கா ட் சி 😄🇮🇳🌹👌❤👍
@kanmani1938
2 жыл бұрын
நன்றி தம்பி
@francisk3964
2 жыл бұрын
தம்பி எங்க குமரிக்கு வந்ததில் மகி்ழ்ச்சி
@kippsyou4670
2 жыл бұрын
Nice 👍
@balrajkamal7347
2 жыл бұрын
Super thambi 👍👍👍
@yuvarajv45
2 жыл бұрын
Sri lanka pogathinga bro
@vishwasingarayar919
2 жыл бұрын
Super video bro 👍🙏❤️😉
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@vasanthaskanda5
2 жыл бұрын
Thavakaran ,write a book about your travel experience. Your analysis of these places and people will be interesting to read.nice to read a book from a young mind trying to understand the world by traveling .
@ThavakaranView
2 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@narmathanarmatha5487
2 жыл бұрын
Nalla pathivu
@MrShamintha
2 жыл бұрын
Iyyo bro inga Srilankan irukka nilamaikku naanga india ku than odanum pola athukkum 40,000/- kekkurangalam🤦♂️
Пікірлер: 195