#இந்தியா #இந்தியாவின்
#india
இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India, மராத்தி: गेटवे ऑफ इंडिया) மும்பையில் பிரித்தானிய அரசாட்சியில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.
தெற்கு மும்பையில் அரபிக் கடலோரத்தில் அப்போலோ பந்தர் என்னும் சிறுதுறைப் பகுதியில் அமைந்துள்ளது.
பசாற்றுக்கல்லால் கட்டப்பட்டுள்ள நினைவு வளைவு, 26 மீட்டர்கள் (85 அடிகள்) உயரமுள்ளது.
மீனவர்களுக்கான சிறிய துறையாக இருந்தவிடத்தில் பிரித்தானிய ஆளுநர்களும் பிற முதன்மை நபர்களும் வந்திறங்கக்கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.
மும்பையில் படகுகள் மூலம் வந்திறங்கும் பயணிகள் எதிர்கொள்ளும் முதல் கட்டிடமாக இது இருந்தமையால் இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்பட்டது.
மும்பையின் தாஜ் மகால் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.
மும்பை நகரத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது
#gatewayofindiamumbaivideo,
#gatewayindia,
#gatewayofindiatour,
#gateway,
#gatewayofindia2024,
#mumbai
#mumbaigateway
#மும்பை
Негізгі бет Mumbai Gate Way || இந்தியாவின் நுழைவு வாயில் || Mumbaitourisam || Mumbai 2024 || Travels 🇮🇳||
Пікірлер: 2