அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் சூரா தப்சீர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த குழப்பமான கால கட்டங்களில் இது போன்ற பயான்களை கேட்டால் தான் அமல்கள் சேய்யமுடியும் இல்லை ஏன்றால் பாவத்தில் மூழ்கி விடுவோம் உளமாக்கலை இம்மையிலும் பொருந்திக்கொள்வாயாக மறுமையிலும் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக ஆமீன் ஆமீன் யா ர ப்பில் ஆலமீன்
Пікірлер: 37