90's la poranthathuku அந்த கடவுளுக்கு கோடி நன்றி 🙏
@MuruganMurugan-p4r
5 ай бұрын
தேவாவின் குரலும் தேவயானி நடனமும் ரோஜாவின் அம்மன் நடனமும் அற்புதம் 90s க்கு பிடித்த பாடல்
@ArjunSarani-r4h
6 ай бұрын
2024 , stil any others??
@allinall9332
6 ай бұрын
Still now from Qatar
@SuzanSugan
5 ай бұрын
❤❤❤❤
@Sasikala-rv1zk
5 ай бұрын
l @@allinall9332
@vijai_views
5 ай бұрын
Saudi Arabia 🇸🇦 still watching ❤
@SoniaMary-ct1sq
5 ай бұрын
😂😢😅
@jothilakshmi1598
9 ай бұрын
2024 lum intha padalai ketu rasigum 90's kid ❤❤❤❤
@Kgk2023
6 ай бұрын
Am 2k 😅
@velankannivelankanni6893
4 ай бұрын
உண்மை
@sivakumar-vr3eu
4 ай бұрын
🎉
@arjunansuresh1572
2 ай бұрын
😊@@velankannivelankanni6893
@moonface8469
3 жыл бұрын
ஓம் ஜை ஸ்ரீ கோட்டை மாரியம்மாவே போற்றி எங்கள் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜை ஸ்ரீ கோட்டை மாரியம்மாவே போற்றி எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் ஓம் ஜை ஸ்ரீ கோட்டை மாரியம்மாவே போற்றி
@ajith1573
2 жыл бұрын
இந்த பாட்டுக்கு பிறகு அம்மன் சாமிகளை கண்டு பயப்படதா 90s கிட்ஸ்கள் இருக்கவே முடியாது
@mrrx100mukesh8
Жыл бұрын
𝗆𝗆
@RamKumar-lk7dc
Жыл бұрын
Yes
@ராவணன்படையாட்சி
Жыл бұрын
சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்து அவரே ஆடியிருப்பது அருமை
@RameshPriya-pz8zu
Жыл бұрын
தேவாவின் கம்பீர குரலுக்கும் அவர் போட்டு தாக்கும் இசைக்கும் ரோஜாவின் நடனம் 🔥🔥🔥🔥🔥 90s
@MathavanRavi-xn3mi
Жыл бұрын
😊
@chandralekachandraleka2822
Жыл бұрын
Amanga 🔥🔥🔥🔥
@murukeshkd9400
Жыл бұрын
Yyy 🎉me 🎉🎉😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂.
@balasingam1017
Жыл бұрын
❤ 90s
@prakashkoyal5238
Жыл бұрын
Also devayani dance ❤
@balakpm5723
5 ай бұрын
2024 லயும் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க. 🙏🏻💥
@PrabuPrabu-wr6dj
6 ай бұрын
இந்தப் பாடல் இல்லை என்றால்❤❤❤ காவடி ஆட்டமே நிறைவு பெறாது
@mnjanbumaniramadoss9688
2 жыл бұрын
....ஓம் சக்தி பராசக்தி......
@karthikkasilingam3164
10 ай бұрын
2023 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க..👍
@arulmozhi4213
7 ай бұрын
2024
@voiceoffact145
10 ай бұрын
தி மு க ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் 🙏🙏தாயே
@SarathlumarSarath
8 ай бұрын
😂
@yamithra6488
8 ай бұрын
Modi natta serrialichu vachu irukkan atha kelu
@allinallrajasurya..4975
7 ай бұрын
😂👍👍👍ஆமா ஆத்தா
@TAMIZH.M5
7 ай бұрын
காப்பாத்து தாயே
@ashokmahathanjavur2919
7 ай бұрын
முத்தி போன மூடநம்பிக்கை
@Varun_VK_72
2 жыл бұрын
இந்த பாடலை கேட்காதவர்கள் 90's kids ஆக இருக்வே முடியாது
@mohanrajg36
Жыл бұрын
Kandippa bro...
@nandhu3345
Жыл бұрын
Factu broo 💯🔥💯🔥
@Thangammobiles9894
Жыл бұрын
Yes bro
@trchari3113
Жыл бұрын
Im 90's kids i also like this song
@naanorumarmakkural
Жыл бұрын
Unmai brother
@vengateshbabu2251
9 ай бұрын
இந்த பாடலுக்கு தேவா சார் குரல் தான் சரியா இருக்கும்னு அந்த அம்மாவுக்கு தெரிஞ்சி இருக்கு...
அம்மா குழந்தை இல்லாதப்ப சாமி கும்பிடும் போது அழுவேன் இப்போ பையன் பொறந்துருக்கான் சாமி கும்பிடும் போது அவனேகை மணிக் அடிக்குறான் என்க்கு அவோலோ சந்தோசம் ஆனந்த கண்ணிரே வந்துட்டு இந்த பாட்ட கேக்கவும்
@saravanana8555
8 ай бұрын
🙏🙏🙏🙏
@saravanana8555
8 ай бұрын
Happya
@vijayvignesha6036
Жыл бұрын
Once upon a time there lived a ghost. DEVA sir is really a GHOST.
@manoj123973
Жыл бұрын
Enna singing da eppa thalaivar sonna mathiri Devaa Deva than High pitch song
மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா அவ ஆக்கி வச்ச சோத்த நீ மூக்கு முட்ட புடிச்ச அவ ஊத்தி வச்ச கூழ உன் நாக்கு ருசிக்க குடிச்ச அடி சங்கரியே பைரவியே சட்டுனு வரத் தயங்குறியே பாரேன்டி பாரேன் அவ தவிப்பத மனம் மாறேன் நீ மாறேன் கொஞ்சம் கொதிப்பத மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா வேப்பிலையை இடுப்புல சுத்தி எங்க இடுப்ப சுத்தி வேண்டி வேண்டி கோயிலை சுத்தி உன் கோயிலை சுத்தி கண்ணத்துல அலகு குத்தி யம்மா அலகு குத்தி பால்குடங்கள் எடுத்த அந்த பாலகி முகத்த பாரேன் பாரேன் யம்மாடி முட்டை பாலும் உனக்கு தந்தா சுட்ட மீனும் படையல் வச்சா கட்டு கழுத்து தாலியை நீ காவு கேட்டு நிக்குறியே யம்மா பத்தினிங்க விரதத்துக்கு சக்தி ஒன்னு இருக்குதுன்னா பெத்தவளே மனம் இறங்கு பாசத்துக்குள் நீ அடங்கு அம்மா கடல் நீயே கொதிச்சுப்புட்டா சூடாத்த நீரேது காளி நீ மீனாட்சியா மாறம்மா அம்மா கற்பூர தீபமேந்தி கைவிளக்கு போட்ட அந்த கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா அடி பெண்ணினம் தான் அது என்றும் உன்னினம் தான் வேண்டுவதும் உன்னிடம் தான் அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு பத்தரை காக்க என்னிடம் வந்து சத்தியம் பண்ணு மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா குச்சி மஞ்சள் அரச்சி எடுத்து அம்மா அரைச்செடுத்து பூசி பூசி குளிக்கவும் வச்சி உன்ன குளிக்க வச்சி உச்சி மல்லி மாலையும் கட்டி உன் கழுத்தில் போட்டு கும்பிட்டவள் வாழ்வை காக்க வாடி வாடி வாடி வாடியம்மா பூப்பதயும் காய்ப்பதையும் காப்பவளே அம்மா நீ காப்பவளே கொலை செஞ்சா கடவுளும் பொய்யாடி அம்மா குங்குமத்த கொடுத்த கையால் மங்களத்த பறிக்கலாமா கோலவிழி அம்மா நீ கோரபலி கேட்கலாமா அம்மா புருசன் வரம் கேட்டு இங்கே ஒரு காலில் தவமிருந்த மாங்காட்டு காமாட்சி வாடியம்மா அம்மா குடிசை முதல் மாடி வரை குடும்பத்து பெண்களுக்கு தாலியில்லா வாழ்க்கை இங்கே கேளியம்மா அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவாடு பூவும் பொட்டும் தந்துவிடு அடி வந்திடு வந்திடு நம்பிடும் பத்தரை காத்திட இங்கே வந்திடம்மா வந்திடம்மா மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா அவ ஆக்கி வச்ச சோத்த நீ மூக்கு முட்ட புடிச்ச அவ ஊத்தி வச்ச கூழ உன் நாக்கு ருசிக்க குடிச்ச அடி சங்கரியே பைரவியே சட்டுனு வரத் தயங்குறியே பாரேன்டி பாரேன் அவ தவிப்பத மனம் மாறேன் நீ மாறேன் கொஞ்சம் கொதிப்பத
@rajeshm4055
2 жыл бұрын
Super bro..✨...supera write pannirukinga
@nagarajankumar1810
2 жыл бұрын
@@rajeshm4055 thanks bro
@selvanila5003
2 жыл бұрын
Super
@padmaselvam8598
2 жыл бұрын
Super
@velprasath3682
2 жыл бұрын
Super
@ஸ்ரீபெரியாண்டிச்சிஅம்மன்தி-ந4ப
3 жыл бұрын
Murandu Pidikaatha Mundagakanni amma Morachi Paakaatha Palayathu amma Yamma Kanna kanna uruttaadha Karumaari amma kathiyendi kaattaadha kaali deviamma Ava aaki vacha sotha nee mooku mutta pudicha Ava uthi vacha koozha un naaku rusikka kudicha Adi sankariye Bairaviye sattunu maarathan yenguriye paarendi paaren ava thavipatha manam maara konjam maara nee kothipatha Murandu Pidikaatha Mundagakanni amma Morachi Paakaatha Palayathu amma Kanna kanna uruttaadha Karumaari amma kathiyendi kaattaadha kaali deviamma Vepillaiya idupula suthi enga idupasuthi vendi vendi kovila suthi unkovilasuthi kannathula Alagula kuthi amma alagukuthi Paalkudangal edutha antha baalagi mugatha Paaren paaren yammaadi Mutta paalum unaku thantha sutta meenum padayal vacha kattu kazhuthu thaaliya nee kaavu ketu nikuriye yamma Pathininga virathathukku sakthi onnu irukuthuna pethavaley manam irangu paasathukul nee adangu Amma Kadal neeye kodhichiputta soodaatha Neerethu kaali nee meenatchiya maaramma Amma karpoora deepamenthi kaivilakku potta andha karparasi vaazhva enni paaramma Adi penninam thaan adhu Endrum unninamthaan venduvathum unnidamthaan Adi sathiyam pannu sathiyam pannu Baktharai kaaka ennidam vanthu sathiyam pannu Murandu Pidikaatha Mundagakanni amma Morachi Paakaatha Palayathu amma Yamma Kanna kanna uruttaadha Karumaari amma kathiyendi kaattaadha kaali deviamma Kombu Manjal arachi yeduthu amma aracheduthu poosi poosi kulikavum vachi unna kulikka vachi uchi malli maalaiyum katti un kazhuthil pottu kumbittava vaazhva kaaka vaadi vaadi vaadi vaadi vaadiyamma poopathayum kaaipathayum kaapavaley amma nee kaapavaley kola senja kadavulum poiyaadi amma kumgumatha kodutha kaiyaal mangalatha parikkalaama kolavizhi amma nee korabali kekkalaama Amma Purushan varam kettu ingey orukaalil thavam iruntha maankaattu kamatchi vaadiyamma Amma gudisai mudhal maadi varai kudumbathu pengalukku thaaliyilla vaazhkai inge geliyamma Adi vandhuvidu kobam vittu vandhuvidu poovum pottum thanthuvidu Adi vanthidu vanthidu nambidum baktharai kaathida inge vanthidamma vanthidamma Murandu Pidikaatha Mundagakanni amma Morachi Paakaatha Palayathu amma Yamma Kanna kanna uruttaadha Karumaari amma kathiyendi kaattaadha kaali deviamma Ava aaki vacha sotha nee mooku mutta pudicha Ava uthi vacha koozha un naaku rusikka kudicha Adi sankariye Bairaviye sattunu maarathan yenguriye paarendi paaren ava thavipatha manam maara konjam maara nee kothipatha
@nageshanagesha485
2 жыл бұрын
L
@Tn78tamilan
2 жыл бұрын
🙏🙏🙏
@dark__heart__girl
Жыл бұрын
🙏❤️
@Vikram..pw3y
Жыл бұрын
❤
@sbhuvaneswari8089
3 жыл бұрын
Devayani mam expression and dance was very nice😍😍😍😍😍
Amma kudava eruka.... 🙏🙏🙏 atha kasta eruthalum etha songs kata pothum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏mana nemathe
@hariniamutha3478
3 ай бұрын
அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙇🙇🙇
@MuthuMuthu-ro7kk
7 ай бұрын
2026 TVK🙏🎉
@Selvakumar1994-r6y
2 ай бұрын
அம்மா இல்லாத அனைத்து உயிர்களுக்கும் என் தாய் சமயபுரத்து மாரியம்மன் தான் தாய்... அம்மா எல்லாரையும் காப்பாத்து
@lathadevi3883
Жыл бұрын
Bannari amma potri this fvt song 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹
@ramusethu8138
Жыл бұрын
ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ ஆயி அம்மன் போற்றி போற்றி போற்றி
@prakashprakash7065
2 жыл бұрын
Sema song for mind relactation ..🤗
@karthikrithik439
2 жыл бұрын
engaakka Today sale99
@manickajothi8924
5 ай бұрын
Amma mudiyala amma rempa kastam ah iruku engalukunu Oru Vali kattu amma
@vettankivani7591
2 жыл бұрын
Happy new year
@SelvamSelvam-yo4jb
2 жыл бұрын
இருக்கண்குடி மாரியம்மன் துணை
@PP_king_07
3 жыл бұрын
Sami song pathale thiruvizha nabagam varum😭😭😭❤️
@vetriselvi3481
3 жыл бұрын
Good morning thambi I hope you are having a good day and I am sorry for the late reply but I have been busy with work and work and I am not going to be able to make it to class today due to a family event that I am not able to attend the meeting of the show is going to be a late night for the next two weeks ago and I am not sure if I will be able to attend the meeting on Friday or Friday night as I have a meeting with TX q k J K Ok ok j q k Ok J J ි්5 ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි he th
@harishsakthiofficial7251
3 жыл бұрын
Same😔😔
@gunaboopa5611
2 жыл бұрын
@@vetriselvi3481 11q1q
@VigneshVignesh-mm9oj
2 жыл бұрын
@@gunaboopa5611 n
@thirishathirisha9755
2 жыл бұрын
Same problem missing thiruvila 2years 😒😒😭😭
@ThalapathyRanjithKumarNayakkar
Жыл бұрын
Super level. Music. Kuthu song. Seema. Sound. Effaicte. Hetphoni
@gowthamis8945
3 жыл бұрын
My favorite song love you God 🙏🙏🙏
@devanadhu2789
10 ай бұрын
Entha songs kattu semmaya erukku
@SHIVAYESKAY
6 ай бұрын
DEVA 🔥
@pachaiyappan408
2 жыл бұрын
My favourite song 😍😍
@வில்லன்-ள1ங
8 ай бұрын
இன்று 09.02.2024 வெள்ளிக்கிழமை குவைத் நாட்டில் இருந்து பார்க்கிறேன்
@sylvestersathya
2 жыл бұрын
Semma vibe ma..
@saboorisaidhiya..8126
2 ай бұрын
Deva rocks❤
@gurunathan210
3 жыл бұрын
வந்திடம்மா
@Mkd__
2 ай бұрын
Yaarachum CWC la pugazh paadunadha paathutu... Song ah kandupidichu paakuringala...😂😂😂
@sangeeth447
2 жыл бұрын
Versatile composition from Deva sir Always ultimate ❤️
@sevenstarsmediafocus1666
Жыл бұрын
King of devotional song Deva sir
@GowriGowri-fy4zz
3 жыл бұрын
Devayani dance super
@vijayvedesh2029
6 ай бұрын
சந்தன மாரி அம்மா ❤
@AppyShivakumar
4 ай бұрын
.🤩😍
@srideviraguraman7438
2 жыл бұрын
Vera level song 🙏🏼🙏🏼💛💛
@sugipaveenpaveen7082
4 жыл бұрын
Lot of songs upload pannunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my fav song.
@ariprasath989
3 жыл бұрын
Roja mam sema
@botchanaryanamma7507
3 жыл бұрын
Iurda
@manivelavan2298
2 жыл бұрын
saamy vesam potalum semmaya
@sugunar2735
6 ай бұрын
Super❤
@PrabhaKaran-yj2uz
3 жыл бұрын
Very nice
@abarnaa2293
9 ай бұрын
Om Amma ❤❤❤
@nellaistarboys4203
2 жыл бұрын
super
@ffrajkavi
Жыл бұрын
செம்ம sound வச்சி கேட்டு தா பழக்கம்❤❤❤❤❤❤
@someshwaranr6105
2 жыл бұрын
Super song bro🥰
@bhuvanabhuvi9437
3 жыл бұрын
Roja mem,,,,, super,,,,,
@manavaiselvamv2295
3 жыл бұрын
2021 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@vadivelmurugan10
17 күн бұрын
Deva sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sanjaydonkavai
6 ай бұрын
அம்மா நீ மட்டும் தா எனக்கு துணை இருக்க என்ன எல்லா பிரச்சினை ல இருந்து காபத்து அம்மா 🥺🌏🙏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 640