மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா உங்களுடைய பேச்சும் முருங்கைகீரை சூப் செய்முறை விளக்கம் அதை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் அருமை பார்த்து ரசித்த எங்களை வாழ்த்தியது அதைவிட அருமை அம்மா வாழ்க வளமுடன்
@jafferali819
9 ай бұрын
Patti you are marking Very Natural and Fantastic Taste I am try there முருங்கை கிரை soup Süper patti Deliecius and Fantastic Taste patti you are the great patti நீங்கள் ஒரு Hotel start பன்னுங்க பாட்டி
@mallikaparasuraman9535
8 ай бұрын
அற்புதம் அற்புதமான பதிவு மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி தாயே
@vasanthinykulanthavel6508
4 жыл бұрын
ஆஹா என்ன அருமை ! சூப் குடிச்சமாதிரி , அழகாக பாடி அசத்த்திற்றீங்க சரோஜா அம்மா . குழலூதும் கண்ணனுக்கு இந்தக்குயில் பாடுவது கேட்கட்டும் . நன்றி.
@annuriti2534
4 жыл бұрын
J
@annuriti2534
4 жыл бұрын
Good
@coolguys4643
4 жыл бұрын
K
@venkatesanramu9549
3 жыл бұрын
@@coolguys4643lss
@venkatesanramu9549
3 жыл бұрын
@@coolguys4643 patemandra?
@markantony2614
2 жыл бұрын
Very Very Very Nice Very Very Good From Sri Lanka Tamil
@johnsundar568
2 жыл бұрын
சூப்பைவிட சகோதரியின் கிராமிய மணம் நிறைந்த இனிப்பான பேச்சி சுவையோ சுவை. நாளைக்கு சூப்பு ரெடிபண்ண போறேன்.
@nagunagu5834
3 жыл бұрын
ஆஹா அருப்புதம்அருமையான மருத்துவ குணம் நன்றி நன்றி நன்றி
@naseerabanu3877
4 жыл бұрын
முதல்முறையாக உங்கள் வீடியோ பார்த்தேன் அம்மா. எனக்குப் பிடித்த சூப்பும்,பாட்டும்பேச்சும் அருமை அம்மா.
@rajalakshmisidambaram8246
11 ай бұрын
Hi grandma you are making very natural and delicious food.You are teaching valuable things.Thank you.
அருமை அம்மா.தங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகள்.குரல் அருமை.
@saigeetha64
4 жыл бұрын
Super Amma
@lakshmim9723
3 жыл бұрын
@@saigeetha64 👍👍👍👍👍
@muruganjeevanantham950
4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. தங்கள் குரல் மிக அழகு,தாங்கள் பேச்சும் மிக அழகு அம்மா
@Kannan_Editz2009
3 жыл бұрын
B
@ramag6116
2 жыл бұрын
Vvvvvvvvvvvvvvvsuper Amma thankyou sooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💐
@srinivasansrinivasan915
4 жыл бұрын
Paatee neinga explain paindrathuu easy yaa eruku tq and romba healthy yaana dishes yaingalukaaga prepare painee submit paindrathuku very very tq to all helpers and channel owners
@iyappanthangam7718
Жыл бұрын
பாட்டி நீங்க சமைக்கும் போது பாட்டு படிச்சு சமைக்கவும் உங்கள் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் பாட்டி பாட்டு படிங்க இந்த பேத்தியோட ஆசை
@MangaiyarkarasiA-x7h
Жыл бұрын
பாட்டு சூப்பர் பாட்டிமா👌
@YusufKhan-eh6jp
3 жыл бұрын
Patti speech amazing very nice one of the great intelligent women amazing
@gamingking-sx6mc
3 жыл бұрын
7
@barookbatcha8915
2 жыл бұрын
Amma thangal murungai keerai soup super thangal paattum super nandri
@gunasekaranvanarani
4 жыл бұрын
அருமை தங்கையே அருமை சூபர் சரோஜா...
@rajiukavi9154
3 жыл бұрын
Maduraila enthapaguthi ph no sollavum
@balajisuriya2247
4 жыл бұрын
நீங்கள் சொன்னபடி சொன்ன விகிதத்தில் முருங்கைக்கீரை சூப் செய்தேன் மிகவும் அருமை என் மனைவி நான் அனைவரும் மிகவும் ரசித்து ருசித்து குடித்தோம் என் மனைவி என்னை பாராட்டினால் எப்படி இதை கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டாள் அப்பொழுது உங்களின் பெயரை கூறினேன் . சூப் கற்றுக்கொடுத்தது க்கு நன்றி
@elumalaivembuli5644
3 жыл бұрын
6s
@sevanthik4019
3 жыл бұрын
Paattiii I love you ❤ so cute pattiiii😘🥰 Corona virus🦠😷 rompa usefulla irrugu Corono gaga soup 🍲 vaiga vanthavakga yaru like podukga
@sofiyalebinsofiya6177
3 жыл бұрын
Me too
@sevanthik4019
3 жыл бұрын
🙂
@manibhaarathi817
4 жыл бұрын
Super murungai keerai soup,l like your way of cooking
@rdevirdevi7926
4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. மேலும் பல கிராமத்து பதிவுகள் வெளியிட வேண்டும் அம்மா நான் உங்கள் ரசிகன் அம்மா
@nisha.v5247
3 жыл бұрын
Super ah iruku ungaloda voice nallaa paaduringa 😍😍😍😍
@mayalucian9421
3 жыл бұрын
0
@godsson701
2 жыл бұрын
சூப்பை விட உங்கள் பாட்டு Super பாட்டி.👏👏👏👏👏👏👌👌👌👌😀😀😄😆😄😆
@vijayalakshmilakshmikumar489
Жыл бұрын
Very nice.thank you very much
@sundharim189
3 жыл бұрын
Very super grandma very task grandma I like your videos grandma very tasty I am so happy
@sundharim189
3 жыл бұрын
Grandma please give your photo grandma please
@JayaLakshmi-ck7ml
3 жыл бұрын
@@sundharim189 book LLC
@gandhirajs8799
4 жыл бұрын
பாட்டி நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவன் உங்களுக்கு தீர்க்காயுள் தருவார்
@mohamedfairoos1396
2 жыл бұрын
Po super
@mohamedfairoos1396
2 жыл бұрын
Yes
@anbuchelvananbu1941
4 жыл бұрын
மிகவும் அற்புதம் அம்மா 100வயதுக்கு நீங்க நல்லா இருக்கனும்
@asifali-be6bc
Жыл бұрын
Tc
@reemarose8693
4 жыл бұрын
ரொம்ப சந்தோசம். அக்காவிற்கு என் வாழ்த்துக்கள்.
@mukalyas7421
4 жыл бұрын
Very nice
@arvindraghav1321
4 жыл бұрын
எல்லா பொருள்ளுக்கும் மருத்துவ குணம் விளக்கம் அருமை பாடியம்மா
@ramaniviji8997
4 жыл бұрын
111111111111111111111111111111111
@asifzubai3877
4 жыл бұрын
1
@rajeswarisundaramponnurang6217
3 жыл бұрын
@@asifzubai3877 to
@sivaperiyasamy3570
3 жыл бұрын
So sweet I love you amma
@jothika7107
3 жыл бұрын
super paati i like your video
@SenthilSenthil-fn9cd
3 жыл бұрын
பாட்டி சூப்பர் விட உன் பேச்சு சூப்பர் 🌹🌹🌹🌹🙏
@karumanyohanathan6371
4 жыл бұрын
I see this 👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀 vvvvvvv very goooooooood
@khadeerahmed180
3 жыл бұрын
Thank you paati nice preparation Super irundu paati enga Amma samaichanga semma Vera level
@sheerinnisha5380
3 жыл бұрын
Thank you patti
@nithyanithya-hc1zh
4 жыл бұрын
Intha video pathu senjathula irunthu emponnu dailyum kekura super paati.......
@yoshikapreethi.jxib2921
2 жыл бұрын
பாட்டி நீங்க எந்த வானலியில் சமைக்குரீங்க பித்தலையா பாட்டி
Пікірлер: 712