தங்கள் பேச்சு கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. சமையல எப்படி யோ பேச்சால் இனிமை ஆக்கி விடுகிறீர்கள்.
@gangaacircuits8240
Жыл бұрын
முருங்கை என்றவுடன் முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. முருங்கை மரம் வேண்டுமானால் பலமில்லாததாக இருக்கலாம். ஆனால் வேறிலிருந்து காய் இலை பூ எல்லாமே உடலுக்கு வலிமை தரும் மூலிகைகள். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
@ansharlal3825
11 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லா புகழும் இறைவனுக்கே நீங்க கற்றல் மிகவும் நிதானமாக பொறுமையாக கற்றுக் கொடுக்கிறிங்க❤ உங்களுக்கு ஈகை குணம் அதிகம் உண்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளுடன் வாழ இன்ஷா அல்லாஹ் இறைவனிடம் வேண்டுகிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@nithiladanapal7698
11 ай бұрын
Super tasty murungai keerai saaru . Thank you for your lovely recipes.
@LHASharukh-lf1pu
Жыл бұрын
Idha idha idha thaan edir paarthom jabbu bhai. You r rocking .engala madhiri middle class famili ku indha madhiri cooking is very must tq
@MahaLakshmi-vt5lk
11 ай бұрын
அண்ணா உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை வரலாறு, வாழ்க
@prabasolomon5529
Жыл бұрын
My inspiration ❤ jabbar anna kadai thiranthuvitten retterila ,,,,ellam pugalum jabbar annaku
@SureshKumar-ej2pn
Жыл бұрын
இது மாதிரி அடிக்கடி போடுங்க பாய். நேத்து உங்கள் ஸ்டைலில் எங்க வீட்டில் மட்டன் பிரியாணி 1 கிலோ செய்து சாப்பிட்டோம். அருமை
@saravanannatarajan6229
Жыл бұрын
Good & Healthy recipe... Thank u Bhai...
@karthickb8797
Жыл бұрын
As always Detailed and Nice explanation. Thanks
@a121m.fowziyabegumfowziya6
5 ай бұрын
We have tried this recipe it was very super👏congratulations jabbar bhai🙌🙌your favourite subscriber😍
@user-he3gy8rc2g
Жыл бұрын
Assalamualaikkum bhai thank you Bhai sooper dish sooper sharing thankyou
@michellethilaka9753
2 ай бұрын
I like it cos' simple & basic ingredients, tq Sir!
@myvedios9649
11 ай бұрын
U r always given healthy lifestyle to others sure to follow sir
@thottapoweru6626
11 ай бұрын
இப்போ தான் உங்களை முழுமையான ஜபர் பாயாக பார்க்கின்றேன் இன்று நீங்கள் இன்று நீங்கள் அணிந்திருக்கும் உடை நன்றாக இருக்கின்றது எங்கள் ஜபர் பாயா இது......
@suganthi9131
11 ай бұрын
நான் நேற்றுசெய்தேன். மிகவும் அருமை. நன்றி
@appuchitimes5134
Жыл бұрын
Ur been My inspiration bai. Following Ur channel from 2020 hatts of to you
@maryjosephinelucinas9739
Жыл бұрын
All mighty God always be with you brother thank you for your tips
@meyyappansathappan6702
11 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் பாய். நன்றி
@asianfoodloversjourney.
Жыл бұрын
I'll try today thanks brother
@leenapeter5403
Жыл бұрын
Healthy and tasty soup brother. Im very happy to say I ve learnt to do biriyani by following your videos. Thankyou so much brother.
@sabiyathnisha3550
Жыл бұрын
Super🎉🎉🎉🎉
@indirasuppiah224
11 ай бұрын
தங்களின் சமயல் மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் உள்ளது. உங்கள் தமிழ் வார்த்தைக்கு நன்றி. தங்களை சந்திக்க ஆசை. இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
@PearlCDCJr
11 ай бұрын
MashaAllah!! Very healthy recipe anna 👍
@shakilabanu7210
Жыл бұрын
Tasty and healthy super sir
@marylouis8717
Ай бұрын
Thani saru wit potato fry...semaya irukum
@saliyasafrina2960
11 ай бұрын
Good recipe and healthy also Tq sir
@Manimala501
Жыл бұрын
Thambi ungha recipes allamay super ha erukkum ethu romba super aanna iron kurai padu ku nalla recipe pa nalaihu sanjuduran thanks ya valgha valamudan ❤❤❤❤❤❤❤❤
@divyathomas6673
Жыл бұрын
After long time home cooking videos 🤩 Thanks Bhai.. please post more such videos!
@PravinKumar-ns3gh
Жыл бұрын
It's not home it's his restaurant party area
@divyathomas6673
Жыл бұрын
@@PravinKumar-ns3gh I know it’s not his home.. by home cooking videos I meant seeing those videos we can cook that at home in small scale and it is not bulk cooking which mostly will be cooked in restaurants
@PravinKumar-ns3gh
Жыл бұрын
@@divyathomas6673 ya I understood. That cooking set up by jabbar Bai make you feel like his old family cooking videos.
@josephinejames5087
Жыл бұрын
Beautiful ! Healthy preparation ! Yippavae kudikkanum pola yirukku !! Yenga veettil try panna poraen ! Thanks .
@malathimalathi178
Жыл бұрын
Not only briyani bai,vege items, also super bai....god bless you always, Masha Allah......
@p.purushothaman4377
Жыл бұрын
Super sir, middle class healthy food must cook , many people see vedios sir
@mahboobnavas8216
Жыл бұрын
Vaazhga valamudan Jabbar Bai.
@davidkosta7245
Жыл бұрын
Super Bhai ultimate soup 🍲 😊
@nirmalapillai3879
3 ай бұрын
Super I will try surely may God bless you abundantly
@fathimarisviya1972
4 ай бұрын
அருமை அருமை அருமை
@ka.pavithrakumar7429
9 ай бұрын
சொல்வதற்கு வர்தை இல்லை. நன்றாக இருந்தது
@kaleelnoor7868
11 ай бұрын
Sema recipe my favorite dish but ithoda dhal potu seithal 👌 irukkum
@user-fp6qu8ef9z
Жыл бұрын
I was one of your early days subscribers..your growth is really so amazing and am happy for that...more than your cooking and your casual speech is your plus point bro.. But nowdays missing your songs bro.. 👍
@kaliraja5140
Жыл бұрын
நல்ல திடம் சுவை மணம் டீ Recipe ferfeght tea
@valliramasundram8590
10 ай бұрын
Wow the murugakirai tanni saru looks so delicious, you are such a skilled chef. Waiting for you to open your restaurant in Malaysia. Blessings from Malaysia. 🙏🏼
I am in awe of your culinary talent! 🤩This healthy moringa leaf soup recipe highlights your creativity and expertise in the kitchen. Well done! Stay tuned for upcoming recipes..👍🙏
@umamaheswari7165
Жыл бұрын
அண்ணா முருங்கை கீரை சாரு சூப்பர் சூப்பர் அண்ணா அண்ணா எனக்கு எம்டி பிரியாணி செய்வது எப்படி என்று செல்லுங்கா அண்ணா ❤❤️❤️❤️❤️❤️🙏🙏🙏👍👍👍 நீங்க செய்ரது ரொம்ப நல்ல இருக்கு அண்ணா ❤️❤️❤️❤️❤️
@yasararafatha3139
Жыл бұрын
Already uploaded
@rashidashaikh8925
Жыл бұрын
As salamu alaikum bhai romba nalla senji kadniga shukriya Bhai
@balavel1462
Жыл бұрын
இது மாதிரி 4 பேருக்கு சமைக்கிற மாதிரி பதிவுகள்தான் சமைத்து பழகுகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Good recipe for to stay fit and healthy throughout our life. All of Drumstick products are really good for our health. God Gifted to this to All. Post more video's like this healthy foods in future. Stay Blessed Bhai. Masha Allah.
@user-mf4jc5gh7m
11 ай бұрын
😋 Healthy and Tasty best home made product in AKN KART🤤
@gnjayanthignjayanthi5510
10 ай бұрын
Arumai Anna
@abbasliaquatalikhan
11 ай бұрын
Masha Allah.Alhamdulillah..we loves this beautiful views of moringa soup.we prepared it very tasty. JazakAllahu khairan for sharing to us. We loves all your vedio.
@SureshKumar-ej2pn
Жыл бұрын
பாய். அவர்களே அருமை
@allit4309
11 ай бұрын
Lovely speech bhai❤❤❤❤❤❤❤like mom 🙏🙏🙏🙏🙏
@anandmanjumouni2842
Жыл бұрын
Nice bhai....I have tried once you placed a video....
@NagaiCiti
7 ай бұрын
அருமை அண்ணா
@deepakvardarajan8591
Жыл бұрын
Super Jabbar Bhai🎉
@BALABALA-wx4lr
Жыл бұрын
Super 👌 Anna
@saishanmu4997
Жыл бұрын
தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜
@jancymeega2892
Жыл бұрын
Super bhai 🎉 நன்றி
@rizwanajaveed7688
Жыл бұрын
Superb sir
@manhamalik2800
11 ай бұрын
Masha allah
@hihihihi5664
Жыл бұрын
Super 😍
@sreeentertainment9427
11 ай бұрын
Super அண்ணா👍
@ammabanumakitchenvlog9114
10 ай бұрын
ஜப்பார் பாய் இந்த சமையலையும் நீங்கள் செய்துவிட்டால் சின்னசின்ன youtubers பக்கம் யாருமே போகமாட்டாங்களே பாய்!
Hotel la seira tiffin sambar yeppadi vikkanumnnu solunga anna plz
@meenakathirvel1251
Жыл бұрын
Very nice bro. Yesterday unga style la britani samachom sema super and unga style rasam semiya iruku Thanks bro Enoda amma and enoda son ungaloda periya fan eppavum unga vesios dan pappanga thank you
@santhanalakshmis1320
Жыл бұрын
Hi anna,Anga tomato ena rate na?inga tomato ₹100 per kg in my place
@nusramuja2286
Жыл бұрын
Super..👍🏻 srilanka🇱🇰
@sharahsharah9320
Жыл бұрын
Anna murungaikeerai chatni senji sapdala super a irukum
@u.mohammedsulaiman5242
11 ай бұрын
All Traditional Product cheap and Best, lowest cost in AKN😊
@srimuruganshanmugam3540
Жыл бұрын
Very super..bai
@entertainment1502
9 ай бұрын
அண்ணா , tasty and healthy
@RandysTime
Жыл бұрын
Superb
@AbdulSalam-nc1wd
Жыл бұрын
Delicious 👍😋😋❤❤
@murugaanand81
Жыл бұрын
Super Brother
@homeneedslocalidea8186
Жыл бұрын
Bai vere level 😊😊😊
@jayakumark1904
11 ай бұрын
Super Anna , very tasty murunggai soup
@safinah9736
11 ай бұрын
Mashaalla
@___mr__black__list___5795
Жыл бұрын
❤❤❤❤
@rajeshramar5069
11 ай бұрын
எங்க ஊர் கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு கிராமம் அண்ணா எங்க ஊர்ல எல்லாரும் கீரையில் பருப்பு போட்டு தான் குழம்பு வைப்பாங்க நீங்க தேங்கா பால் ஊத்தி செய்றீங்க கண்டிப்பா செய்து பார்க்கணும் அண்ணா ❤
@user-su3yx1ht6b
3 ай бұрын
Very super
@zohebrahman3335
Жыл бұрын
Nice👍
@muzlihmuzlih7632
Жыл бұрын
Super
@jayasurya6774
Жыл бұрын
Bhai peshawari kabuli pulao recipe video podunga plzz..
Пікірлер: 322