ஓம் முருகா போற்றி 🙏 எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🙇🙏
@RaviKumar-n7j5w
8 ай бұрын
அரோகரா அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா
@ghowsalya384
7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@SelViji-nw7fe
5 ай бұрын
Appa muruga perumaane en thambi udal nilaya sari pannivituga appa muruga🙏🙏🙏🙏🙏🙏 appa muruga neeye thunai appa 🙏🙏🙏 om Saravana bava om muruga .om muruga pootri🙏🙏🙏🙏🙏🙏
❤thank you Lord Murugan. You make all my dreams materialize beautifully ❤
@banumurugan6730
7 ай бұрын
ஓம் சரவண பவ 🦚🙏
@umad4890
6 ай бұрын
உள்ளம் உருகவைக்கும் மிகமிக அருமை யான அற்புதமான எளிய இனிய பாடல் மட்டுமல்ல மனதைஉருக வைக்கும் இன்னிசை யும் கலந்து கேட்பவர் அனைவரையும் மெய்மறந்திடச் செய்திடும் முருகா உன்திருப்பாதங்களே சரணம் சரணம் ஓம் சரவண பவாய நம.
Om Saravana Bhavaya Namaha.... Hara hara Hara hara haraharooo Haraaa...
@SelViji-nw7fe
3 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏 அப்பா முருகா என் தம்பிக்கு நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 அப்பா முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக வாழ்க்கை குடுக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாம் நல்லதே நடக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🙏🙏🙏🙏
@M.chennal
4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வா வா முருகா வடிவேல் முருகா
@வன்கேச
7 ай бұрын
முருகா பாடல்❤
@KokilaH-dc9gj
4 ай бұрын
Song enakku romba pidikku
@dhakshinamoorthygopalan7080
7 ай бұрын
மிகவும் இதமான பாடல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
Пікірлер: 353