பாடலாசிரியர் -: கனக கிருஷ்ணன்
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
நல்ல கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
வைகாசி விசாக திருநாள்…
அந்த வண்ண கதிர் வேலன் பெருநாள்…
வைகாசி விசாக திருநாள்…
அந்த வண்ண கதிர் வேலன் பெருநாள்…
வடிவேல் குமரனின்திருநாள்…
வடிவேல் குமரனின்திருநாள்…
சோம வாரத்தின் திங்கள் பெருநாள்…
கந்த சஷ்டிக்கொரு திருநாள்… கந்தன் கருனை பொழிகின்ற பெருநாள்…
கந்த சஷ்டிக்கொரு திருநாள்…
கந்தன் கருனை பொழிகின்ற பெருநாள்…
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
சரவணண் பிறந்த திரு நாள்…
அருள் சந்தனம் வணங்கிடும் பெருநாள்…
சரவணண் பிறந்த திரு நாள்…
அருள் சந்தனம் வணங்கிடும் பெருநாள்…
செந்தூர் வாசலில் ஒருநாள்…
செந்தூர் வாசலில் ஒருநாள்…
கநதன் காவடி ஆடிடும் பெருநாள்…
வள்ளி குமரனின் மணநாள்…
வள்ளி குமரனின் மணநாள்…
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள்…
வள்ளி குமரனின் மணநாள்…
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள்…
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்
//கவர் பாடல் பாடியவர் - சரஸ்வதி அம்மா//
#murugansongs #like #comment #share #subscribetomychannel #youtubevideo #devotionalsongs #yuvasagi
#முருகனுக்குஒருநாள்திருநாள்அந்தமுதல்வனின்வைபவபெருநாள்
Негізгі бет முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்..அந்த முதல்வனின் வைபவ பெருநாள்
Пікірлер: 2