திருப்புகழ்
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ......அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே
#murugan #muruganwhatsappstatustamil #thiruppugazh #god #kuladeivam #tamilkadavul #mahaperiyava #spirituality #spiritual #spiritualjourney #murugan #shiva #temple #spiritualtamil #devotional #muruganwhatsappstatustamil #siddhargal #aanmeegam #astrology #universe #thiruppugazh #kandharalankaram #kandharanuboothi #murugansongs #murugantemple #tamildevotionalsongs #tamilbhakthisongs #tamilspeech #tamildevotional #manifestation
Негізгі бет முருகரை வரவழைக்கும் திருப்புகழ் -அதல சேடனாராட|MURUGAN|ARUNAGIRINATHAR|THIRUPPUGAZH
Пікірлер: 15