For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
5 ай бұрын
Hi
@Muhmmadihsan-vm3bl
5 ай бұрын
63 vayathil thaan Muhammad maranithar
@basheerconstructionspvtltd7260
5 ай бұрын
ஜகாத் பற்றி விரிவாக எதிர்பார்க்கிறேன்.🤝
@samsonanandchristain
5 ай бұрын
Jesus Christ of Bible and quran are different... Jesus Christ died for our sins but islam portray him different... Jesus Christ is Son of God but in islam Jesus Christ is not... Jesus Christ is God in spirit and human in flesh but in islam he is just a prophet... Romans 6:23 For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord... no good can save non you have the reward but it cannot wash anyone's sins and no animal sacrifice could either
@ssssssss5322
5 ай бұрын
King mohmed ( sal) veera varal 11:47 aru Mattrum elimaiyana valkkai Sarchaikkuriya thirumanammum athan kaalakatta nadaimuraiyum Indraya arasiyalum🌾🌾 neenga pesuna niraya per coments change agum (like your audience)
@nahalafatima4876
5 ай бұрын
மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ❤
@mr.rifnas00
4 ай бұрын
ஆமீன்
@MYFAVOURITEBIKEDUKE390
4 ай бұрын
Aameen
@syedimran7418
4 ай бұрын
ஆமீன்
@suffiyanhanifa6579
3 ай бұрын
Ameen yarabal aalameen
@irfanali2188
2 ай бұрын
ஆமீன் ❤
@VijayaLakshmi-pm8jt
5 ай бұрын
எங்களின் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🎉🎉☪️☪️☪️☪️💐💐. எல்லாரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் இறைவன் அல்லாஹ் பெருமான் அருள் பெற்று ஆசிர்வாததுடன் பெரு வாழ்வு வாழா வேண்டும். இன்ஷா அல்லாஹ் ☪️☪️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mubarakmubarak2911
5 ай бұрын
👍❤
@ZapStar-om1lm
5 ай бұрын
Thanks u sister 🎉❤
@king_Leo_youtuber
5 ай бұрын
Thank you sister..
@MrUnkown276
5 ай бұрын
❤
@sirajamn8424
5 ай бұрын
Thank u sister
@mysterystupid2397
5 ай бұрын
சகோதரரே நான் ஒரு முஸ்லிம் நிச்சயமாக நீங்கள் என்னுடைய மிகவும் மரியாதைக்குரிய நபராக மாறிவிட்டீர்கள் ❤
@mohandastimothy622
5 ай бұрын
மதம் தனிப்பட்ட உரிமை. யாரையும் (மனிதனை) தரைக்குரைவாக பேசக்கூடாது@@marvelous03
@lekshmanans3605
5 ай бұрын
மரியாதை அமைதியாக பேச கற்றுகொள்ளுங்கள்
@marvelous03
5 ай бұрын
@@lekshmanans3605 Yarre sonnengel?
@salim007
5 ай бұрын
Mashallah brother ❤
@salim007
5 ай бұрын
@@marvelous03video le islam pathi ivlo pathiye nee lam enna gavanichanu purila
@ayubdvlogs
5 ай бұрын
ப்ரோ நானும் ஒரு இஸ்லாமியந்தான்....உங்களுடைய இஸ்லாமிய தெளிவுரை மிகவும் அருமையாக இருந்தது❤❤❤❤
அன்பு சகோதரரே நான் ஒரு இஸ்லாமியன் நீங்களும் எனது சகோதரரே என்உயிரினும் மேலான ஈருலகத்தலைவரின் பெறுமையையும் ஏகஇறைவன் ஒருவனேஎன்பதை எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி
@SangiBahi786
5 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@Razzle-Dazzle-v4q
5 ай бұрын
எங்களின் கண்மணி ஸல்ல்லாஹூ ரசூல் அவர்களின் பண்பு எங்களிடம் இருக்கு ஆனாலும் முழுமையாக அல்ல முஸ்லீம் எல்லோரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ் ❤❤❤❤
@OneOne-hb5rb
3 ай бұрын
இறைவன் உங்களுக்கு ஹிதாயத்தை தருவானாக...ஆமீன்...
@peermohaideen3053
5 ай бұрын
சகோதரரே குர்ஆனை ஆராய்ந்து இன்னும் பல தகவல்களை வீடியோவாக வெளியிட கேட்டு கொள்கிறேன்
@JMI786
5 ай бұрын
I appreciate your expertise in the field of Islamic analysis, Karthik. Your understanding and respect for all religions are commendable. Thank you for your valuable contributions
@zuhaib2760
5 ай бұрын
இஸ்லாமிய மக்கள் நாம் அனைவரும் உங்களை நேசிப்ப வர்க ளாக இருக்கிறோம் நன்றி சகோ தரா உங்களின் காணொளி க்கு ❤❤❤🎉🎉🎉
@maaroos32
5 ай бұрын
THANKS SO MUCH FOR YOUR GENUINE POST. FROM QATAR 🇶🇦
@kadaamurukan2733
5 ай бұрын
எனக்கென்றால் அப்படித் தெரியலயே பங்காளி ...
@MohammadIlyas-oc1hp
5 ай бұрын
உ
@manithan134
5 ай бұрын
@@kadaamurukan2733 கண்ணை மூடிக்கொண்டுதெரியலன்னா எப்படி கருப்புகண்ணாடி போட்டு கிட்டு உலகம் கருப்பாதெரியுது அப்படினனா எப்படிங்க
@mr.rifnas00
4 ай бұрын
@@kadaamurukan2733ஆஹ்
@jedjeddah6095
4 ай бұрын
🥰 நீங்கள் " நம் கண்மணியா போற்றி கொண்டு இருக்கக் கூடிய முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்)" என்று சொன்னதும் உங்களுக்கும் உங்களது சந்ததிக்கே இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தேன் 💖🤲💖 & தெளிவான வரலாற்று சுருக்கம் மிகவும் பாராட்டுக்குரியது 👏👏👏👍👌💐💐💐 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ஒற்றைமை & ஜெய் ஹின்த்.💝🇮🇳💝
@NrMn-78
5 ай бұрын
இஸ்லாமிய மதத்தை தெளிவாக சொன்ன மாயம் சானலுக்கு வாழ்த்துகள்,,.கருனை மிக்க இறைவனின் அருள் உங்களுக்கும் கிடைக்க வேன்டுகிரோம்
@m.mohamedhasenfarisv-b-9079
3 ай бұрын
Biggest thank you brother Jazakallah ❤
@MarvelofMercy
5 ай бұрын
இறைவா!உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் : 1:5 )😊
@niltasa8009
5 ай бұрын
May Jesus guide you to heaven ..my dear Mohammad ❤
@DIY_views
5 ай бұрын
இயேசுநாதர் அன்று பேசிய மொழி அராமிக். அந்த மொழியில் கடவுள் என்ற சொல்லுக்கு ட்ரான்ஸ்லேட் செய்தால் அல்லாஹ் என்ற சொல்லை வருகிறது இப்போது அவர் கடவுள் யார்?
@MarvelofMercy
5 ай бұрын
@@DIY_views Ar Rahman❤️
@danraj9711
5 ай бұрын
சகோதரா நீ அல்லா என்று சொல்பவன் கடவுளே கிடையாது. சைத்தான் உங்களை எல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவன் என்பதை அறியமுடியாதபடி உங்கள் மன கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். தவறான நம்பிக்கையில் இருக்கிறீர்கள். எங்கள் யெகோவா தேவனை நீங்கள் சொல்லும் அல்லா என்று நம்ப வைத்து உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். யெகோவா தெய்வம் பரிசுத்தமானவர். அல்லாஹ்விற்கும் பரிசுத்தத்திற்கும் துளி அளவுகூட சம்பந்தம் இல்லை. கண்டதை கடவுள் என்று நம்பி ஏமாறவேண்டாம்.
@SahayaAlbin-ve9xb
5 ай бұрын
நீங்கள் அல்லாவின் வேதம் பைபிளை நிராகரித்துவிட்டீர்கள் அல்லாவிடம்மிருந்து எப்படி உதவி கிடைக்கும்
@Wahitpro
5 ай бұрын
*என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” என்று நான் கூறியதை நபியே! நீர் கூறுவீராக* *(அல்குர்ஆன் : **39:53** )*
@kadaamurukan2733
5 ай бұрын
அல்லாஹ் வா அது யாரு பங்காளி???
@concience.
5 ай бұрын
அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்)
@shagulhameed3867
5 ай бұрын
@@kadaamurukan2733 neenga Quran padinga Allah na yaru nu purunchuppinga bro 🙏
@mohamednowfal8953
5 ай бұрын
உங்கள் உடம்பிலிருந்து உயிர் தொண்டைக்குழியை அடையும் போது யார் அல்லாஹ் உண்மையான இறைவன் யார் என்று அறிந்து கொள்விர் எல்லா வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்@@kadaamurukan2733
@kadaamurukan2733
5 ай бұрын
@@shagulhameed3867 அல்லாஹ் யாரு அதர்க்கு பதில் சொல்லுடா வெண்ணை....
@MarvelofMercy
5 ай бұрын
*உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!* (அல்குர்ஆன் : 15:99 ) 🫀🥺
@@yesudhasan3392 that’s allah and Muhammad nabi is the prophet ✨
@MarvelofMercy
5 ай бұрын
@@yesudhasan3392 idhu thirumarai Quranil Allah vudaiya vaarthaigal
@jahirussain7926
5 ай бұрын
💙லாஇலாஹ இல்லல்லாஹ் 💙🥺🥺
@ahamedshahjahan143
5 ай бұрын
@@yesudhasan33921:07 Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore Eraivanin Elakkanam, Al Quranil, *1, Allah Oruvane* *2, Avanukku Yentha Devaium Illai* *3 Avan yaaraiyum peravum Illai* *Avan Yarukkum Pirakavum Illai* *4, Avanuku Nigaraga Yaarum Illai* *Al Quran chapter 112* Tamilil Quranai padikka virumpinal KZitempil *way to paradise* Endru Type seidu Quranai Elavasamaka Vaangi Padikkalaam Quran Muslimkalukku Mattum Vantha Vedam Illai Manithakulam Ellorukkum Eraivan Thantha Eruthi Vedame Quran *Entha Quran Manitha* *Computerkku* *Eraivanaal Tharappatta* *Guidebook Catalogue Taan Quran* ************* Islam Markathil Yentha Vitha Nirpanthamum Illai Valikettil Irunthu Nervali Thelivahi *Al Quran Chapter 2 verse 256*
@AkbarAliAkbarAli-ts9jn
2 ай бұрын
மாஷா அல்லாஹ் Excellent . அற்புதமான பேச்சு.
@AVPPWA
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்... என் சகோதரரே... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஹிதாயத்தை வழங்கட்டும்❤❤❤❤❤❤
@Hijji-op5tc
2 ай бұрын
Aameen
@sithinafeela9941
5 ай бұрын
இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக முயற்சி எடுத்து அழகிய பதிவை வெளியிட்டுள்ளீர்கள். தெளிவான விளக்கம். மிக்க நன்றி . நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@MarvelofMercy
5 ай бұрын
இறை நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள்; ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 3:200 )
@SirajdeenSirajdeen-ph9ek
3 ай бұрын
❤️அல்ஹம்துலில்லாஹ்❤️ இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக (ஆமீன் )
@joshuajoseph76
5 ай бұрын
7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
@SangiBahi786
5 ай бұрын
சித்து வேலை செய்த ஏசு யூதர் அவர் நானே கடவுள் என்று திரித்து கூறியுள்ளார்
@farijessi176
5 ай бұрын
சுபகானல்லாஹ் எப்படி ஒரு விழக்கம் ஆச்சிரியமாக இருக்கிறது அல்லாஹ் உங்க மூலமாக நபிகலாரை பற்றி பேசவைத்துல்லான் அருமை அல்லாஹீ அக்பர்
@SangiBahi786
5 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@SYEDajjas1117
3 ай бұрын
@@SangiBahi786 jai shree Ram 🕉️✝️☪️❤️
@SangiBahi786
3 ай бұрын
@@SYEDajjas1117 أم نعمة شيفاي
@SYEDajjas1117
3 ай бұрын
@@SangiBahi786 om nama shivaya🔥
@SangiBahi786
3 ай бұрын
@@SYEDajjas1117 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி ௐ நமசிவாய ❤
@EymenHaizam
5 ай бұрын
ஒரு சில குறிப்புகள் தவறாக இருக்கிறது இருந்தும் சிறந்த ஒரு முயற்சி நன்றி தோழா
@Wahitpro
5 ай бұрын
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் : 2:170 )
@abduljameel560
5 ай бұрын
திருக்குர்ஆன் இந்த நூல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல, மாறாக இது ஒட்டு மொத்த உலகத்திற்கும் உரித்தான நூலாகும்.....
@AlwinDaniel-zv2uh
3 ай бұрын
சொந்தமாக ஒரு வேதம் இல்லை அடுத்தவா்களின் வேத காப்பி அதன் நோக்கம் இறைவன் ஒரே இறைவன் இயேசுகிருஸ்துவை மட்டுப்படுத்துவதே அதன் செய்தி
@professor7517
2 ай бұрын
@@AlwinDaniel-zv2uh கண்டிப்பாக இல்லை சகோ... தேடிப்பாருங்கள் 😊
@muhammadmathaar9806
2 ай бұрын
@@AlwinDaniel-zv2uhகாப்பி அடித்த அந்த பாகம் யாது? சொல்லுங்கள்.
@athikofficial1154
3 ай бұрын
سبحان الله ❤🎉 அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
@MarvelofMercy
5 ай бұрын
நிச்சயமாக நாம் தான் நினைவூட்டும் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 15:9 )
@indian-sz8bj
3 ай бұрын
நான் ஓரு இஸ்லாமியன் . ரொம்ப அருமையான பதிவு...
@mohamedasraf925
5 ай бұрын
மாஷா அல்லாஹ்❤ அருமையான விளக்கம் 👌🏻👌🏻👌🏻
@MarvelofMercy
5 ай бұрын
அந்த இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22 )
@jeezadd
5 ай бұрын
Hats off to your accute research regarding the teachings of Islam. May Allah guide you to the Islam🎉
@marvelous03
5 ай бұрын
Islam is most fake religion..convert naaya why always force others people to convert your fucking religion...
@SYEDajjas1117
3 ай бұрын
enake Islam pathi full ah theriyathu sonathuku thanks bro ❤
@MarvelofMercy
5 ай бұрын
ஆகவே, எவர்கள் இறைன்னம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம். (அல்குர்ஆன் : 29:7 )
அருமை அருமை நன்பா. கடவுள் என்றென்றும் உங்களுக்கு கருனை புறியட்டும். மேன்மேலும் நல்ல தெளிவை தந்து, சமூக நல்லினக்கத்துக்கு காரண கர்த்தாவாக நீங்கள் இருக்க எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
@ZawrinFathima
3 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் thankyou very much from srilanka
@dreamsindia6073
5 ай бұрын
ஓம் நம சிவாய ( இஸ்லாமிய நண்பர்கள் அனைவர்க்கும் அல்லாஹ் வின் கருணை கிடைக்க செய்யுங்கள் )
@arfinnusfa1217
5 ай бұрын
எங்களுக்கு மட்டுமல்ல சகோதரர் உங்களுக்கும் உண்டாகட்டும்,
@dreamsindia6073
5 ай бұрын
@@arfinnusfa1217 நன்றி 🙏🏼
@SangiBahi786
5 ай бұрын
@@arfinnusfa1217ஓம் நமசிவாய ❤
@chillzone7594
5 ай бұрын
அருமையான அற்புதா பதிவு ் அ ல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவாயானாக ஆமீன் ஆமீன் யாரபில்லாமீன்
@AliakbaraliakbarAliakbaraliakb
5 ай бұрын
தோழர் மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தோழரே
@MarvelofMercy
5 ай бұрын
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன் எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் : 40:60 ) நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான் நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் : 40:61 ) அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் சத்தியத்தை விட்டும் எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் : 40:62 )
@mubaiyina
5 ай бұрын
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (அல்குர்ஆன் : 9:128)
O My servants who have exceeded the limits against their souls! Do not lose hope in Allah’s mercy, for Allah certainly forgives all sins.He is indeed the All-Forgiving, Most Merciful. (Quran : 39:53)
@MKTAMILVLOG
5 ай бұрын
நன்றிகள் இந்த பதிவிற்கு. என்னிடம் மொத்த இஸ்லாமிய வரலாறுகளும் மேலும் நேரில் சென்று எடுத்த ஆய்வுகளும் என்னிடத்தில் உள்ளது. அதற்கு இந்த பக்கங்கள் போதாது. மேலும் இதை மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்வதை விட இப்போது இஸ்லாமியன் என்று பெயர் தாங்கிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். லக்கும் தீனுக்கும் வழியாத்தீன்.
@MRorganicfarm
4 ай бұрын
உண்மை, உண்மை
@BrindhaArunkumar
3 ай бұрын
Why don't you share with us, so that we also can understand
@3ye3yeyyeywhhehs-oi7zz
2 ай бұрын
நண்பர் மாயன் குமார் மிகவும் அருமை
@MmccCccc
2 ай бұрын
Super Super brother your very great may Allah bless you
@habrimohammed4234
5 ай бұрын
உங்களுக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்.
@ArmCstmr-mr4qj
5 ай бұрын
Dearest bro u are one of greatest human person u know about islam more than us we lofe u bro
@hareerasafu4357
3 ай бұрын
100% correct ❤ Thuru story
@bluedesigner3699
5 ай бұрын
அல்லாஹ் உங்கள் மீது ஹிதாயத்தை வழங்குவானாக தோழரே❤❤
@MarvelofMercy
5 ай бұрын
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128 )
@redtiger8052
5 ай бұрын
ஆமா ஆமா மனிதர்களை குண்டு வைத்து குவியல் மனிதர்களை கொள்வதுதானே
@imranuzair
3 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம்.,
@IQBALHUSSAIN-hr2lb
2 ай бұрын
❤❤❤❤❤❤❤ உலக மக்கள் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து க்கொள்ள மிக மிக முக்கியமான விஷயங்களை, மாற்று மத சகோதராக இருந்தும் வரலாற்று சிறப்புமிக்க ஞான தகவல்களை மிகவும் அருமையாக ..... 30 நிமிடங்களில் அடக்கி தொகுத்து அதை அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு எத்தனை கோடி நன்றி🙏💕 பகிர்ந்து கொண்டாலும் குறைவாக இருக்கும் சகோதரர்களே. இருவருக்கும் ❤நன்றிகள்❤ கோடி...... சிறு சிறு திருத்தங்கள் உண்டு.... முடிந்தால் மேன்மை படுத்த முயற்சிகள் மேற்கொண்டால்.... இப்பதிவு இன்னும் மேன்மேலும் சிறப்படையும். நன்றியுடன்🙇🙌❤️.... 🤲By🤴Sainsha (Sainsha Iqbal) .....
@amaan00131
5 ай бұрын
இது வரைக்கும் சவுதி அரேபியாவில் ஒரேயொரு தன்னீர் கினறு தான் இருக்கிரது அது தான் ஸம் ஸம் நீர் மற்ற எந்த இடத்த தோண்டினாலும் பெற்றோல் தான் கிடைக்கும் ஆகவே இது சிந்திக்க வேண்டிய விடயம்
@MarvelofMercy
5 ай бұрын
இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து முயன்று அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” (அல்குர்ஆன் : 17:88 )
@yesudhasan3392
5 ай бұрын
Kandipa kondu varamudiyathu
@padhmavathycaroumeganesupe4740
5 ай бұрын
bible ❤
@rafit5714
5 ай бұрын
@@padhmavathycaroumeganesupe4740 Jesus is our beloved prophet like Muhammad,Abraham,adam,Noah ,Moses,etc
@AlwinDaniel-zv2uh
3 ай бұрын
யூதா்களுக்கு வேதம் இறைவனால் மட்டுமே வழங்க முடிந்தது அதன் தொடா்ச்சி பைபில் எந்த சம்மந்தமும் இல்லை தொடா்ச்சியும் இல்லை இயேசுகிருஸ்துவிற்க்குப்பின் 600 வருடம் கழித்து வந்த தூதனால் மட்டுமே அறிமுகமான குரான் முழு வேதத்தையும் இறக்க தூதனுக்கு அதிகாரம் வல்லமையில்லை !
@imranirfana8560
3 ай бұрын
இவ்வளவு அழகாக இசுலாத்தை தெள்ள தெளிவாக மார்க்க அறிஞர்கள் கூட விளக்கம் கொடுத்தது இல்லை வாழ்த்துக்கள் ஙகோதரர் மாயம் நிறுவனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல 🎉❤கோடிகள்
@hajirahamna786
5 ай бұрын
நாம் அல்லாஹ்விற்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம் அதனை குர்ஆனில் சொல்லி நமக்கு நினைவூட்டுகின்றான் இறைவன்.
@mohamedfahath7487
5 ай бұрын
32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். திருக்குர்ஆன் 5:32
@ignaciammalgovindaraj4696
5 ай бұрын
இயேசுவும் மற்ற தீர்க்க தரிசிகளும் ஒன்று அல்ல இயேசு பிதாவின் அதாவது ஒரே தேவனின் வார்த்தையானவர் வார்த்தை மாமிசமாகி கன்னி மரியாளிடத்தில் மனித அவதாரம் எடுத்தார் அவர் இரத்தத்தால் மட்டுமே நம் பாவத்துக்கு மன்னிப்பு உண்டு அவரை ஏற்றுக்கொள்ளாமல் துன்மார்க்கமாய் வாழ்பவர்களுக்கு ஞாயத்தீர்ப்பளிக்க யேசுமகா ராஜா இரண்டாம் முறையாக உலகிற்கு வரப்போகிறார் மனிதர்களும் கடவுளும் ஒன்று அல்ல.
@mirzaabdul-dx4tb
5 ай бұрын
சகோதரா! ஒவ்வொரு காலகட்டங்களிலும் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு அதிசயங்களை செய்யக்கூடிய அற்புதர்களை (நபிகளை) இந்த உலகிற்கு இறைவன் அனுப்புகிறான். தாவூத்(தாவீது) நபிக்கு ஷபூர் வேதமும்,மூஸா(மோசஸ்) நபிக்கு தவ்றாத் வேதமும்,ஈஸா(இயேசு) நபிக்கு இன்ஜில் வேதமும்(பழைய ஏற்பாடு) முஹம்மது நபிக்கு குர் ஆனும் கொடுக்கப்பட்டது. இதுபோக மற்ற நபிகளுக்கு அந்த காலகட்டத்தில் தேவையானவைகளை சிறிய,சிறிய செய்திகளாக கொடுக்கப்பட்டது. கண்டிப்பாக இறுதி காலங்களில் எது உண்மை என்பதை ஈஸா அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் (இயேசுவே) அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தபின் அறிவிப்பார்.
@GalebJoshva
5 ай бұрын
Avaru theriyaama pesitu irukaaru ga , u don't worry
@bareesahamed829
5 ай бұрын
Jesus is one of the prophet not god😊
@TwoKings2.0
5 ай бұрын
@@bareesahamed829இயேசு மட்டும் ஏன் மற்ற நபிகள் மாதிரி பிறக்காமல் கர்த்தர் மூலமாக படைக்க பட்டார்.
@JesusDaisy
5 ай бұрын
I love my jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaLakshmi-pm8jt
5 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. இஸ்லாம் பற்றிய தகவல்கள் மற்றும் சிறந்த காணொளி பதிவு மற்றும் தொகுப்புகளுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉
@bcbasheerbuhary4558
2 ай бұрын
Super
@SusmithaJanani-rl4qk
4 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@mohammedsarjoon1926
5 ай бұрын
அருமையான பதிவு. ஒரு சின்ன திருத்தம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மறைந்தது 63 வயதில்
@Hainature_HNS
5 ай бұрын
7:45 அண்ணா குர்ஆன் அருளப்பட்டது ரமழானில்
@sajahansajahan9720
5 ай бұрын
"Eid Mubarak" அருமையான விளக்கம் வாழ்த்துகள். உங்களின் உரையில் வரும்786 இலக்கங்கள் சம்பந்தமாக அந்த இலக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை அது கீழைத்தேச நாடுகளில் உள்ள இடைத் தரகர்களால் புகுத்தப்பட்ட ஒரு விடயமாகும் இதனை நன்றாக ஆய்வு செய்து பார்க்கவும் நன்றி!.
இறைவனுக்கு இணை வைக்கக் கூடாது சிலைகளோ மரங்களோ பொருட்களோ சூரியனும் சந்திரனும் தாய் தந்தையோ முன்னோர் இந்த உலகத்திற்கு நன்மை செய்தார்களோ எதுவும் இறைவனுக்கு இணையாக வைத்த வணங்கக்கூடாது ஒரு இறைவன் உருவமற்ற இறைவன் அவனை ஒரு நாளைக்கு ஐந்து வேளை வணங்க வேண்டும் இதுதான் முஸ்லிம் செய்கிறார் எந்த ஒரு முஸ்லிம் இறைவனுக்கு இணையாக வைத்து வணங்க மாட்டார்கள் எங்களுக்கு எல்லா மனிதர்களும் சமம்தான்
@arjun3544
5 ай бұрын
அப்படியானால் அஸ்வத் கல்லை ஏன் வணங்குகிறீர்கள்
@sivagamisekar1889
5 ай бұрын
அந்த பெரிய கருப்பு பெட்டி உருவம் தானே
@sivagamisekar1889
5 ай бұрын
எங்கும் நிறைந்த பரப் பிறம்மம். அனைத்தும் அவனே. அனைத்துள்ளூம் அவனே. அவனின்றி ஒரு அனுவும் அசையாது. அனைத்திலும் அவன வாசம் செய்வதால் காண்பதெல்லாம் இறைவனே. உறுவமற்ற அவன எந்த உருவமும் எடுத்து யார் வடிவிலும் வர அவன் ஒருவனாலே மட்டுமே முடியும்
@@sivagamisekar1889முதன்முதலில் கட்டிய பள்ளியென்பதாலே அதை ஞாபகச்சின்னம் தான் அந்த கட்டிடம்
@MarvelofMercy
5 ай бұрын
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” என்றும் இறைவன் கேட்பான் (அல்குர்ஆன் : 23:115 ) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே! (அல்குர்ஆன் : 23:116 )
@kadaamurukan2733
5 ай бұрын
அல்லாஹ் வா அது யாரு பங்காளி??? முடியல செய்வதெல்லாம் பாவமான செயல். போதைப்பொருள் கடத்துவது, மாற்று மதத்தவரை கொலைசெய்வது, மாற்றுமதப் பெண்களை ஏமாற்றி உடலுறவு கொள்வது.. பட்டியலில் இன்னும் அனேகம் உண்டு. மூடிட்டு இருங்க பங்காளி ...
@shabnammuhammadhaziq565
5 ай бұрын
இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்கள் பகிரும் ஊடகங்கள் மத்தியில் அதன் உண்மைத் தன்மையை அறிந்து , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ❤
❤❤❤இஸ்லாம் பற்றி நல்ல ஒரு விளக்கம் கொடுத்தது ku நன்றி. கடவுள் ஒருவர் தான். அவனை வணக்கும் வீதம் தான் வேறு. அதை மனிதர்கள் நாம் தான் கொண்டு வந்தும். ❤❤❤
@mohamedirshadali3932
17 күн бұрын
JAJAKALLHU KHIRAN Brother
@MarvelofMercy
5 ай бұрын
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 3:123 )
@user-rq8bt6yq1h
5 ай бұрын
If you are in righteous path,.you don have fear anyone including god....
@rehanashahnawaz5454
5 ай бұрын
Alhamdulilah ❤ ALLAHU AKBAR
@yesudhasan3392
5 ай бұрын
Iyo 😂😂😂😂😂
@srinivasanjeya
5 ай бұрын
பதர் யுத்தம் இல்லை கொள்ளை. ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி தான் அப்படியொரு கொள்ளையை நடத்துவான். நாகரீக மனிதன் இப்பேற்பட்ட காட்டு மிராண்டிமேல் காரி துப்புவான்
@MohamedInshafMohamedHussain
5 ай бұрын
Assalamu alaikum warahmathulahi wabarakathuhu , Appreciate your work ❤ 🫡 Bro Islam ☪️ is Not only Connected with Christianity ✝️ it also connects with Hinduism 🕉️ Judaism ✡️ My Humble Request to you please Search more on your Own you will get into the real peace Insha Allah, Videos of Zakir Naik May Help you to Gain More Knowledge about Common terms of Islam ☪️ & Hinduism 🕉️.
@HmImath
5 ай бұрын
ஸல் என்று அழைக்க வேண்டாம் ஒன்று முழுமையாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுங்கள் இல்லை எனில் வெறும் முஹம்மத் நபி என்றே கூறுங்கள்
@muneerahamed4458
5 ай бұрын
Bro could you please call like this...
@kumuthasinnathamy9557
5 ай бұрын
நீங்கள் என்ன தான் சொன்னாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு வேற level . தேவனின் குணாம்சத்தை இந்த பூமியில் வெளிப்படுத்தினார்.இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்.
@NimnasNimnas-bl6ed
5 ай бұрын
😂😂
@rithick2001
5 ай бұрын
@@NimnasNimnas-bl6ed😂😂😂
@rizwanrizwan516
4 ай бұрын
நண்பரே இயேசு கிறிஸ்து இறைவனின் தூதர் மட்டுமே இறைவன் இல்லை ஏனெனில் அவர் மரியம் என்ற பெண் வயிற்றில் பிறந்து உண்டு உறங்கி மலம் சிறுநீர் கழித்து ஒரு நாள் மனிதர்கள் கையால் அடி வாங்கி இறந்தும் போனார் என்று அனைவருக்கும் தெரியும் பிறகு எப்படி அவர் இறைவனாக முடியும் இறைவன் தான் மனித ரூபத்தில் வந்தார் என்கிறீர்கள் இறைவன் எதற்க்கு மனித ரூபத்தில் வர வேண்டும் அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பூமியில் வாழ்ந்து வரும் போது தீடிரென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏன் இறைவன் பூமிக்கு வர வேண்டும் அடுத்து நீங்கள் ஏசு தான் கர்த்தர் என்கிறீர்கள் சில நேரங்களில் ஏசு கர்த்தரின் மகன் என்கிறீர்கள் முரண்பாடாக உள்ளது எது உண்மை புரிதலுக்காகத் தான் குறிப்பிடுகிறேன் நண்பரே
@SakoorMohammed-zz1tg
3 ай бұрын
யக்க சார்யற்ற உன்மைத்தன்மை வாய்ந்த உங்கல் சேவை தொடர எனது மனமார்ந்த வால்த்துக்கல் தம்பி
@sangkarmogan9198
5 ай бұрын
அனைவருக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் ✨️❤️☪️👑😇🙏🏿🫂🙏🏿😇👑☪️❤️✨️
@BLACKTHUNDER370
5 ай бұрын
Tnx
@king_Leo_youtuber
5 ай бұрын
Thank you bro ❤❤❤
@Kps13271
5 ай бұрын
Thanks
@syedrizwan8546
5 ай бұрын
Thanks brother for your greetings
@Digitalprinting777
5 ай бұрын
உலகை படைத்தவன் மிக சிறந்தவன்
@MYFAVOURITEBIKEDUKE390
4 ай бұрын
Allahu Akbar
@aadilredbull
5 ай бұрын
Neega enga nabi Mohammed sallalahu alaihuva sallam pera sollum bothe goosebump aguthu bro❤❤❤
@Syedali-sr4vr
3 ай бұрын
என் அன்புக்கினிய சகோதரரே உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இஸ்லாம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புரிய வைத்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. அஸ்ஸலாமு அலைக்கும்.
@AyzamThalha
5 ай бұрын
Masha Allah
@mohamedshiraz5950
5 ай бұрын
Excellent Presentation Really Very Good Effort 👍 Allah One n Only ☝Thankyou Brother 🙏
@amruthangamayah5226
5 ай бұрын
அப்பு நானும் இஸ்லாமி தான் ஆவெ. ஏன்னா.. அடுத்தவர்களிடம் அன்பா இருப்பேன். கடவுளுக்கு என்னை நான் சமர்பிச்சிட்டு சரண் அடைந்து வாழ்ந்து வருகின்றேன்.
@syedrizwan8546
5 ай бұрын
Brother not only to show love to others also to believe and worship in only One God
@KarthiKeyan-wj9xc
5 ай бұрын
@@syedrizwan8546bro earth la nallathu panna sorkathula allah 80000 servant 72 beautiful wife kuduparame nanum islam varen ennaku 72 wife lam venna sridevi matum kodutha pothum
@amruthangamayah5226
5 ай бұрын
@@syedrizwan8546 we love all of our family members. In the same way whatever facilities we have we use those. Every God is needed.
@jilanidpworld2405
4 ай бұрын
MASHA ALLAH
@salimsalimsazna
4 ай бұрын
masha Allah Allah ungalukku ner valiiya kattanum Insha Allah
@syedenam7993
5 ай бұрын
Allha say in Quran ) 1. யாஸீன் , ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! • நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். • நேரான பாதை மீது (இருக்கின்றீர்). • (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும் • எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
@ProFart.Ayesha_Be_Upon_Him.
5 ай бұрын
Why Allah does the promise on the Quran ?? 🤔, it seems he is not the author of Quran ?? For Eg:- In court victim says "I solemly declare on this Indian Constitution that which I say is Truth"
@mohjazabd
5 ай бұрын
மிகவும் தெளிவான அருமையான பதிவு.... நன்றிகள் சகோதரா உங்கள் தேடலுக்கு....
@ANOSH12472
5 ай бұрын
ஆபிரகாமின் ஒரே கடவுளை வணங்கும் கொள்கை Islam ismavael, israel Bible
@ProFart.Ayesha_Be_Upon_Him.
5 ай бұрын
There is no single Bibilical or Historical evidence says that Muhammad is the desecendant of Ismael.
@JakirHussain-kr8rj
5 ай бұрын
MasaAllah 🎉❤😢😮
@nagoorgani336
3 ай бұрын
சகோதரரே..திருக்குரான் பற்றியும் , அதில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் பற்றியும் ,தெளிவாக கூறி இருந்தீர்கள் அருமை... அது போல் ...இந்த உலகில் விஞ்ஞானிகள் பிறந்து வளர்ந்து அவர்கள் கண்டுபிடிப்பதற்க்கு முன்பே , ஒவ்வொரு அறிவியல் விசயங்களையும் திருக்குரானில் இறைவன் குறிப்பிடடுள்ளான் , இந்த அறிவியல் விசங்களையும் தொகுத்து ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா... இந்த அறிவியல் விஞ்ஞானம் எல்லாம் திருக்குரானில் இருப்பதால்தான் உலகம் முழுவதும் இஸ்லாம் பரவுகிறது....
@afkarafki3393
5 ай бұрын
Brother I am so happy you speak about Islam I pray for you Allah wants to give hidayat for you more learn about Quran and hadees you will be get more success in your life and life after death also in sha Allah ❤
@aknl1988
5 ай бұрын
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا 47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
@hhhfhcghbfghbgh
5 ай бұрын
இயேசு தேவ தூதர் அல்ல...அவரே தேவன் ...தேவதூதர் பெயரை சொன்னால் பேய் ஓடாது...தூதர் பெயைரால் செபம் செய்தால் கிடைப்பது இல்லை...அவரே தேவன் இயேசு அதினால்தான்.....இயேசு தேவன்.....பரலோகமும் பூமியும் அவருக்கு(இயேசு) முன்பாக மண்டியிடும்...யார் அவரை ஏற்றுகொள்ளாது இருக்கும் எல்லா மனிதர்களின் மேலும் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்டது.... பாவத்திற்க்காக அடிக்கப்பட்டார்....
@mohamednowfal8953
5 ай бұрын
😮 இயேசு ஈசா நபி அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக அவர்கள் தன்னை ஒருபோதும் கடவுள் என்று சொல்லவில்லை பைபிள் பைபிளில் கூட அப்படி இல்லை ஒரு விஷயம் தெரியுமா கடவுளை மனிதனால் அழிக்க முடியுமா இயேசு மனிதன் என்பதால் தான் அவரை சிலுவையில் அறைந்தார்கள் மனிதன் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் கடவுளை சிலுவையில் அறைய முடியும் என்றால் அந்த கடவுள் கடவுளே அல்ல தன்னை காத்து கொள்ளாதவன் இயேசு ஈஷா அவர்கள் இறைவனின் உண்மையான தூதராவார் உலக இறுதி நாளின் அடையாளம் ஆவார் இஸ்லாம் சொல்லக்கூடிய அனைத்து அடையாளங்களும் வெளிப்படும் எஸ் ஈசான நபி அவர்கள் வருவார்கள் இந்த உலகத்திற்கு திரும்பி அப்போது அனைவரும் உணர்ந்து கொள்வீர்கள் உண்மையான இறைவன் யார் உண்மையான மார்க்கம் எதுவென்று
@prachargroup
5 ай бұрын
அவருக்கு எத்தனை மனைவிகள்
@hhhfhcghbfghbgh
5 ай бұрын
@@prachargroup 😂😂😂😂
@hhhfhcghbfghbgh
5 ай бұрын
@@mohamednowfal8953 நீங்கள் கேட்டதுக்கு முன்பே பதில் இருக்கிறது...நான் கடவுள் ன்னு சொல்லி இருந்தால் நீ வணங்கி இருப்பாயா....ஏதோ இதையே சொல்லி கொண்டு அலையாதே....அவர் தேவன்....அவரே...தேவன்...தூதர்களை பெயரின் வல்லமை இல்லை...தெரியுதா..
Пікірлер: 2,4 М.