VINUS FABRICS யில் அதிகமான நபர்கள் வேலை எடுத்து செய்வதால் தற்போது புதிதாக யாரையும் சேர்க்கவில்லை .
@sumaiyasfoodztamil1288
Жыл бұрын
இப்போது வாய்ப்பு இருக்கிறதா
@nancymary8728
Жыл бұрын
Lead kodunha sir
@sujidhanasekarsujidhanasek6115
Жыл бұрын
சார் இப்ப வேலை இருக்குதுங்களா சார்
@lakshmip8705
Жыл бұрын
சூப்பர்
@skpavipavi2909
Жыл бұрын
சார் இப்போ ஒர்க் இருக்க ப்ளீஸ் சொல்லுங்க சார்
@manimaran4332
2 жыл бұрын
ரொம்ப உபயோகமான காணொளி வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிய வாய்ப்பு நன்றி சகோதரா
@SRasathi-en3zr
2 ай бұрын
ஹலோ சார் நான் திருச்சியில் இருந்து பேசுறேன் எனக்கு வீட்ல தான் இருக்கேன் ரெண்டு வயசு குழந்தை இருக்கு எந்த வருமானமும் கிடையாது
@deepav3337
2 жыл бұрын
Romba useful ana work sir. I am deepa from tirupur. Enaku intha order kudutha romba useful ah irkum sir.
@RoseMary-kv3qf
Жыл бұрын
Anna Chennai pallikarani sollunka
@srmfoodproducts9258
Жыл бұрын
ரொம்ப உபயோமான பதிவு. அண்ணா தென்காசி மாவட்டத்தில் இது மாதிரியன வேலைவாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா
@sweettinytummy4948
Жыл бұрын
Sir nanga salem bag stich panna kidaikkuma
@kalikali6471
Жыл бұрын
கோயம்புத்தூர்ல இருக்கும் தருவீங்களா
@antonyraj9129
2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதா சார்
@sabaritailor5360
2 жыл бұрын
அண்ணா நாங்கள் திருச்சியில் கார்மெண்ட் வச்சுருக்கோம்... எங்களுக்கு எதாவது ஆர்டர் இருந்தா சொல்லுங்க அண்ணா நல்லா பன்னி தாரோம்
@geethachennai1101
Жыл бұрын
நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும
@s.saravanvals.saravanaval7042
2 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறதா நண்பா
@rajarajeswari1324
2 жыл бұрын
Sir I am in chennai. I am. The age of 50. Can I get this job sir
@b.mohanasundhari4073
9 ай бұрын
தஞ்சாவூர் பக்கம் இதுபோன்ற வேலை வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும்
@sugumarilogesh
7 күн бұрын
சார் வணக்கம் நான் பாண்டிச்சேரி இருக்கிறேன் உங்களுடைய video எனக்கு மிகவும் பிடித்து இருந்து எனக்கு தையல் தைக்க தெரியும் நானும் வீட்டில் இருந்து வேலை செய்ய உங்கள் உதவி தேவை
@balasubramanian2320
2 жыл бұрын
சென்னையில் இந்த வாய்ப்பு கிடைக்குமா ?
@peruvaikatimeilla
Жыл бұрын
Fake
@kannan-8583
Жыл бұрын
,,,நானும் டெய்லர் தான் ஆனால் எனக்கு திரு நெல் வேலி
@user-xd7xz9hp7l
Жыл бұрын
டைலரிங் நல்லா தெரியும் சார் ப்ளீஸ் உதவுங்கள்
@bashiyathbegum2202
2 жыл бұрын
சென்னை யில் இது போன்ற வாய்ப்பு கிடைக்குமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@mallisenthilkumar3495
2 жыл бұрын
Yes pls sollunga
@momandson3145
2 жыл бұрын
Chennai available
@NareshKumar-em1fb
2 жыл бұрын
In Chennai which place it was available
@kowsalyaveera7204
2 жыл бұрын
@@momandson3145 nanum thaikkalama yenakkum sollungalen iam in Chennai
@pushpasathish3941
2 жыл бұрын
Yanga erukku sollunga bro
@packiarajstella3524
Жыл бұрын
நான் தூத்துக்குடியில் இருக்கிறேன் வாய்ப்பு கிடைக்குமா?
Neenga add kku video poduthinga itha nambi phone pannuna ippam available illa solluthanga next month pakkalm solluthanga intha sir
@sabilabanu6779
2 жыл бұрын
Thanks for the video useful thagaval
@balakrishnanbalakrishnan2179
2 жыл бұрын
Sir entha area irunthalum material supply pannuvingala
@pavikarthi4211
2 жыл бұрын
Sir call pana switch off varuthu vara number iruka? Epdi contact pandrathu
@azhagumaniazhagumani9625
2 жыл бұрын
Na Thanjavur la eruka entha vaeppu enaku ketaikuma
@najimanajima7
Жыл бұрын
திருச்சி மாவட்டம் இருந்த சொல்லுங்கள் அண்ணா
@mahafahath1153
2 жыл бұрын
Ethana vatti call panrathu no off la erukku
@goldvivek6811
2 жыл бұрын
சார் நானும் டெய்லர் தான் எனக்கு பேக் தைக்க தெரியும் உங்கள் போன் நம்பர் கிடைக்குமா
@natrajan1208
2 жыл бұрын
Neenga. Unga. Sidla. Machine,oil, repair charges, did continue illaatha orders, meterials,. Just in time cash,. etc,etc. Ellaam. Correct. IRRUKKUM. Patchathil. Neengalla. ithai. kooli. Kuduthu saidhu kuduthu, Unnaga companila,. Engalluku. Kooli mattum. Koduthu. Vitthu. Ella. Laabathaium. Vaithu,COMANY. I. SUPER. DEVELOPMENT. SAIDHU VIALLAAM,. Or..neengalla. Verdi, Veedaaga. Vallaiyi koduthum,Kooli, UDANAY. Koduthum. Thozlilai. SUPER. DEVELOPMENT. AAkKALLAAM.SiR.!!! am I correct. SIR....
@harryshakthi178
2 жыл бұрын
Sir number please
@akilakarthick4481
Жыл бұрын
சார் நானும் டெய்லர் எனக்கு தைக்க தெரியும் உங்கள் பின் நம்பர் கடைக்குமா
@ponnusamis1574
9 ай бұрын
போன்நெம்பர்தேவை
@saravanansaro8268
Жыл бұрын
இதில் தைபவர்கு லாபம் இல்லை 100 PC தைக்க ஒரு நாள் தேவைப்படும் சரி ஒரு பெரிய பை தைக்க குறைந்தபட்சம் 10 நிமிடம் தேவை அப்படி கணக்கு பார்த்தல் ஒரு மணி நேரத்துக்கு 6 pc அப்போ 100pc என்றால் 17 மணிநேரம் வேலை செஞ்ச தான் 500 ரூபாய் இது மட்டும் இல்லாமல் நூல் செலவு நீங்கள் தான் தையல் மிஷின் செலவு நீங்க தான் வேஸ்ட் job don't try அவர்கள் வேலைக்கு ஆள் வைத்து செய்யலாம் யாரும் வர மாட்டாங்க அதான் இப்படி தே பண்றாங்க
@vije7897
2 жыл бұрын
சார் நாங்கள் சிவகாசி எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுப்பீர்களா எங்களிடம் இரண்டு தையல் மெஷின் மோட்டார் உள்ளது தைப்பதற்கு பெண்கள் மூன்று பேர் இருக்கிறார்கள் இதே எங்களுக்கு தருவீர்களா சிவகாசி விருதுநகர் மாவட்டம் ப்ளீஸ் சார் கமெண்ட் பண்ணுங்க
@kuttiqueen2425
2 жыл бұрын
போன் நெம்பர் கொடுத்து இருக்காங்க ஆனா போன் சுவிட்ச் ஆஃப் 😠
@lakshmisubha2036
Жыл бұрын
Yellom fraud than
@Dharmapuri26-Official
Жыл бұрын
Yes nanum call panni pathen switch off
@sivagurunathan2826
Жыл бұрын
Yes switch off more than one month
@lakshmeaiyer3745
Жыл бұрын
You tube advertisement fake
@sangusangu9265
11 ай бұрын
Yes
@sivachandiran6621
2 жыл бұрын
Villupuram இந்த வாய்ப்பு இருக்குமா Sir கொஞ்சம் சொல்லுங்க
@karthik_efx_72
Жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு ஊர் திருநெல்வேலி நான் பவர்மிஷின் வைத்துள்ளேன் பை தைக்கும் வேளை தான் பார்க்கிறேன் எனக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா
@papayanakutty9719
2 жыл бұрын
நான் தென்காசி மாவட்டத்தில் இருக்கேன் வாசுதேவநல்லூரில் இருக்கேன் இந்த வாய்ப்பு கிடைக்குமா
@mahalakshmisathyanathan7229
2 жыл бұрын
கோயம்புத்தூரில் இது போன்ற வாய்ப்பு கிடைக்குமா?தயவு செய்து பதில் சொல்லுங்க
@balasekar8750
2 жыл бұрын
சென்னையில் இது போல் வேலை இருக்குமா
@jessydear8992
2 жыл бұрын
நான் செங்கல்பட்டில் வசித்து வருகிறேன். எனக்கு இந்த வாய்ப்பு தருவீர்களா?
@karthir5638
2 жыл бұрын
Very use full
@diviyaammu8314
2 жыл бұрын
தேனி மாவட்டத்தில் வேலை கிடைக்குமா
@smd7930
2 жыл бұрын
தம்பி மிக்க நன்றி
@Ninaivu.Paithiyam
2 жыл бұрын
Salem la irukkuravanga intha video pathinga na vinus fabrics oda location therinja sollunga Please .
@selvakavi2239
2 жыл бұрын
Athu yenna rs 1000 secure ku. Yen Yenga mela nambikkai illaya. Naanga yeppadi ungala namburathu buy back la summa. Ithellam vaila vada sudura vela. Yengalukku vela seiyatha theriyum marketing la panna theriyathu. Kutha velaya pakkava senchu kuduppom. Yematha theriyathu. Appadi panatha kuduthu vela seiya vendam . ithu yemathu vela. Sambathikkatha pakkanume oliya irukkura kasa tholakkathinga. Oruthar kitta 1000 na 100 per kitta 1,00,000 inda mathuri kathuvanga. Vela senchathukku payment varunrathukku yenna surity. Athukkum naane solution solren. Appadi 1000 rs katti join panrenu ninakkuravanga. Unga district irukkura tholil vaippu mayam la illa eow office porulathara kutra pirivu police la visairuchu. Ivanga proper aa apply pannirukkangala nambalamanu visaruchu pannunga. 1000 rs thana asaltha irukkathinga. Ithu oru nuthana thirutthunu kuda sollalam . naa yemanthathaaala solren. Ketkuravanga kelunga. Inga istam
@superherograndson5996
2 жыл бұрын
Is there any opportunity in tirunelveli like this
@gowrishankarbabu8859
2 жыл бұрын
நானும் இந்தவேலையைசெய்யவிருப்பம்உள்ளது இதற்கு யாரைஅனுகவேண்டும்தயவுசெய்துபதில்சொல்லவும்
@anithamathavan6861
2 жыл бұрын
திருத்துறைப்பூண்டிக்கு கிடிக்குமா sir pls soluga pls
@nalinibabu2938
Жыл бұрын
I am in Chennai. How to get this job?
@mahaboobbasha1339
Жыл бұрын
Sir in the company engu ulladu
@elumalai6178
Ай бұрын
சூப்பர்
@nandhinil360
2 жыл бұрын
Erode district engaluku order kidaikuma sir
@nafananish3762
2 жыл бұрын
Udumalaipettai iruntha solunga ...romba usefula a irukum..please help me
தென்காசி மாவட்டத்தில் இந்த மாதிரி வேலை இருந்த சொல்லுக..
@lakshmip8705
Жыл бұрын
எங்க வீட்டில் மிஷின் இரு க்கு கார்மென்ஸ் எக்ஸ் பீரீன்ஸ் பதினாறு வருடம் ம்ம் கிருஷ்ணாகிர மாவட்டம் புதுபேட்டை ரவுண்டுனா
@mahalakshmimaha8957
2 жыл бұрын
Super 👌Arumai
@maha.g2650
2 жыл бұрын
சார் நான் கோயம்புத்தூரில் இருகிறேன் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா
@coconutshellcrafts5962
2 жыл бұрын
Hi maha ithu neengalum try panreengala
@karthikasweety7277
2 жыл бұрын
Erode kidaikuma
@loutes3915
Жыл бұрын
Anna Nain Dharmapuri DT, Kadathur Enaku koduka Mutiyuma
@sangeetharevathi
Жыл бұрын
@Salem tamizhan how ur telling fake
@jkpets1620
Жыл бұрын
Hi sir
@rekharekha2118
2 жыл бұрын
சார் பெரம்பலூரில் இந்த வேலை கிடைக்குமா🙏
@2kbstatus475
2 жыл бұрын
நம்ம ஊர்
@srisaran6630
2 жыл бұрын
Mobile switch off ல இருக்க what use
@TrichyARRaja
Жыл бұрын
Nice information💐 thank you🌹
@mangaiarasi9139
Жыл бұрын
Sir, tq.. one doubt runner and needle maathiya pin , unga shipment stitch panniya pin, again my dresses stitch or alternate pannanumna again yepadi sir.. ? Same runner ley needle mattum mathi panna mudiumang?
@kavipriyakavipriya1848
Жыл бұрын
Anna unga no kudunga
@ManjuManju-pi5hf
Жыл бұрын
Sir guduvanchery la eruka sir please solluga
@dhanvii1661
2 жыл бұрын
Very useful thank you sir
@ss-ml9un
Жыл бұрын
Nee endha business panringala
@dhanvii1661
Жыл бұрын
@@ss-ml9un No
@aravamudhanchoodiamudhu9872
Жыл бұрын
தையல் கூலி மிக குறைவு .தைகிற நூல் யாரோட செலவு எதுவும் குறிபிடலை.எல்லாம் தெரிந்து கொண்டு வேலை செய்யவும் நன்றி
@padmalojini1290
2 жыл бұрын
Hi sir naan Trichy perambalur la irukan intha bag ellaa eppadi ungakitta vaangurathu
@2kbstatus475
2 жыл бұрын
நம்ம ஊர்
@saiindhu9726
2 жыл бұрын
Dindigul district la iruntha solluga 👍
@meena2519
2 жыл бұрын
Madurai la kitaikkuma sir plz sollunga nan thakkiren sir
@n.santhoniammalnithya9505
2 жыл бұрын
இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் நான் இருப்பது திருவண்ணாமலையில் எனக்கு கொஞ்சம் தையல் தெரியும் என்னிடம் சிறிய தையல் மிஷின் இருக்கிறது இதை வைத்து தாங்கள் தைக்கும் பைகள் தைக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த ஊரில் ரன்னர் மாற்றித் தரவார்களா என்பதும் எனக்கு தெரியவில்லை. தங்களால் ஏதாவது விதத்தில் உதவ இயலுமா? நன்றி
@thendral566
2 жыл бұрын
Naan Nagercoil la iruken intha vaippu kidaikumah
@pandiisweeri234
2 жыл бұрын
சார் நாங்க திண்டுக்கல் இருந்து பேசுறோம் இங்கு எங்களுக்கு அந்த வாய்ப்பு கண்டிப்பா குடுத்தீங்கன்னா ஸ்டிச்சிங் இந்த ஹெல்ப் பண்ணுங்க சார் என் நிறைய பேரு மிஷின் சும்மாதான் போட்டு உங்களுக்கு பண்ணுங்க ஹெல்ப்
@divyahirupa3144
2 жыл бұрын
சார் வணக்கம் .நான் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி மூல பாதை பகுதியில் இருக்கேன் எனக்கு பை தைக்க வேனும் ஆர்டர் தருவிங்கலா
@valarmathi9742
2 жыл бұрын
இது வெளம்பரம் நாம் ஏமார வேண்டியது தான் திரும்ப கால் பண்ண மாட்டாங்க
@SivaSathya-qp4hn
11 ай бұрын
சார் நாங்களும் டைலர் தான் எங்களுக்கு வேலை கிடைக்குமா
@indianfreegreenenergy4330
2 жыл бұрын
சூப்பர் 👌👌
@gayathriyogeeswaran4399
Жыл бұрын
Sir I am Chennai enakum order kedaikuma
@babykala1798
2 жыл бұрын
வீடியோ பார்த்து கால் பன்ன வேண்டாம் ஸ்டிச்சிங் க்லோஸ் ஆயிடிச்சுன்னு சொல்லீட்டாங்க வீடியோ போடறவங்க நல்லா விசாரிச்சு போடுங்க
@s8wdhabeesowdhahee832
2 жыл бұрын
சார் நாங்க திருவள்ளூர் ஸ்டிப்ளே இருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா
@dhanalakshmip7401
Жыл бұрын
Sir antha number switch off nu varuthu sir
@rockyzencollection341
2 жыл бұрын
I'm interested
@angelmary8445
2 жыл бұрын
Sir Trichy la order ketaikuma... Ple reply panunga
@asinasin3713
2 жыл бұрын
Mmm yes sir trichy la kidaikuma
@shilpachikkanna8241
11 ай бұрын
Nice brother
@sarojasenthil2426
2 жыл бұрын
சென்னையில் இந்த வாய்ப்பு கிடைக்குமா
@juliex.mariajuliet2699
2 жыл бұрын
Sir I am in Coimbatore. Can you give me order
@dperumal8755
Жыл бұрын
நல்ல மணம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் . . .
@kdhanshika9935
2 жыл бұрын
குளித்தலை அருகில் இருக்கிறேன் எனக்கு ஆர்டர் கிடைக்குமா please
@ilangonilangon6686
2 жыл бұрын
Super sir
@anuradhanagarajan1777
Жыл бұрын
Very useful
@vasuvasu1196
Жыл бұрын
Naagalum sera enna seyyanum sir
@magaj6599
2 жыл бұрын
Sir na arkod erukka a peyar maga Uga Pon nampar thaga sir na niga evulo kudduthallum na sikkaramma reddan thara sir plz plz
@mr_roshan_nayak4275
2 жыл бұрын
Sir Thoothukudi Kovilpatti can I get this offer
@karthikp3546
Жыл бұрын
Very good❤
@vijayagopal2601
2 жыл бұрын
Called so many times.. no response..
@vinovlogs
2 жыл бұрын
They are already booked lots of orders anna . That why they are unable to response . Kindly wait for some days
@vinithapavel8231
2 жыл бұрын
Anna na Dharmapuri. Anal nan Bangalorela iruka intha mathiriyana Vela than vetla iruthu seyran kuriyarla kedikuma anna
@maranarasu0105
Жыл бұрын
One month ahh try pannura num swicth off neengalum entha response pannala apram ethuku bro ithu Pola videos ahh promotion panuringa ad mattum thaana disclaimer la sollidunga only ad not for opportunities nu sorry bro unga video Vera oruthar mobile la pathu aduthu enn mobile la pottu indha video theydi pidichi pannura innaiku comment pañuren indha video va delete aachi pannuga thayavu senju becoz naanga ithu Pola video full ahh skip pannama pakkum pothu oru root kedachiduchi epadiyachu oru income kedachidum nu romba aasaya irupom ithukaga one month ahh try panni last ivlo perya comment panna vacha brother Ku thanks....super response bro
@aumenterprises629
2 жыл бұрын
மதுரையில் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள். என்னிடம் 12 பேர் வேலைக்கு உள்ளார்கள். நம்பர் பதிவிடவும் நன்றி
@banusangar7042
2 жыл бұрын
Naa coimbatore.naa tailor eanakku kidaikkumaa
@SudhashRamya
Ай бұрын
Na villupuram direct irugan ... Na nalla thuni thaippan
@muthu4429
Жыл бұрын
Sir, sankatankovil la job available irukka sir.
@saburfathima3922
2 жыл бұрын
சார் இந்த மாதிரி ஒரு வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நான் சிவகங்கை இருக்கிறேன் எனக்கு இந்த வேலை வீட்டில் இருந்து செய்ய கிடைக்குமா
@AnithaAnitha-cy1zx
2 жыл бұрын
நானும் சிவகங்கை மாவட்டம் தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா ப்ளீஸ் சொல்லுங்க
@kalaguraja7979
2 жыл бұрын
Number switch off la iruku sir
@Ninaivu.Paithiyam
2 жыл бұрын
Aama naanum try panni pathen, this number is currently switch off 😔
@jayanthijayanthi7249
2 жыл бұрын
Tailoring stitching work theirum sir work orders venum sir please order
@Anime_Artist_hs_
2 жыл бұрын
Thank you Sir
@subhasubha8246
2 жыл бұрын
Sri. Eanakku Adar thagga thakka. Theriyum.uari.sirkazi
Пікірлер: 831