சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் திருமதி ஸ்ரீப்ரியா கணேஷ் அவர்கள் ஓர் மாடித்தோட்ட ஆர்வலர். இவர் சுமார் 500 செடிகளை தான் வீட்டில் வளர்த்து வருகிறார். வீட்டு தோட்டம் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் ம்=கீரை வகைகளை வளர்த்த பின்னர் படி படியாக வேறு செடிகளை வளர்க்கலாம் என கூறும் இவரின் கருத்துக்களை கேட்போம்.
Housefarming Plants MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
Негізгі бет Ойын-сауық முதலில் கீரை செடிகள் பின்னர் மற்ற செடிகளை வளர்க்கலாம்...| மலரும் பூமி
Пікірлер: 16