தன்வந்தரி அருளிய தன்வந்தரி 1000 என்ற நூலில் இடம் பெற்ற 679 முதல் 713 வரையிலான பாடல்கள் கூறும் தேகமுத்திரைகளை காண்போம்…
நமது உடலில் 20000 க்கும் மேற்றப்பட்ட சக்கரங்கள் உள்ளது அதில் முதன்மையானது மூலாதாரம் சுவாதிச்டானம் மணிப்பூரகம் விசுத்தி அனாகதம் ஆக்ஞை சகஸ்ராரம் என்று சொல்லக்கூடிய இந்த 7 சக்கரங்கள் நலமாக இயங்கும் போது இந்த உடலும் நலமாக இருக்கும் இவற்றில் ஏதேனும் தடைகள் ஏற்படும் போது உடலில் பாதிப்புகள் ஏற்படும் இவற்றை எளிமையாக சரிசெய்ய முத்திரைகள் எனப்படும் விரல்களால் செய்யும் இந்த பயிற்சியே போதுமானதாக இருக்கும்... இயன்றவரை செய்து பழகுவோம் நன்றி
#Muthiraigal
#முத்திரைகள்
#வாசியோகம்
#தன்வந்தரி_1000
#சுவகரண_முத்திரை
#யோனி_முத்திரை
#அபான_முத்திரை
#மோகினி_முத்திரை
#சோபினி_முத்திரை
#ஞான_முத்திரை
#வாயு_முத்திரை
#பிராண_முத்திரை
#லிங்க_முத்திரை
#அபான_வாயு_முத்திரை
#வருன_முத்திரை
#அனுசாசன்_முத்திரை
#கருட_முத்திரை
#முகுள_முத்திரை
#சங்கு_முத்திரை
#குபேர_முத்திரை
Негізгі бет Muthiraigal | நலம் தரும் முத்திரைகள் | தன்வந்தரி | muthiraigal full in tamil | வாசியோகம் பாகம் 3
Пікірлер: 62