கீரை தண்டை அரைத்து தண்ணீர். காம்போஸ்ட் தண்ணீர். முட்டை ஓடு பொடி. சோளம் வேகவைத்த தண்ணீர் வாழைப்பழம் தோல் மீன் தண்ணீர் வெங்காயம் தோல், காய்ந்த பூக்கள் பொடி. மண் புழு உரம். மாட்டு சாணம் வேப்பம் இலை கலந்து செடிகளுக்கு கொடுக்கலாம். மாவு அரைத்து தண்ணீர். சாதம் வடித்த நீர். பருப்பு கழுவிய தண்ணீர். கலை செடிகளை கொடுக்கலாம். கருவேப்பிலை பொடி. எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல்,காய வைத்து கொடுக்கலாம். பழ கரைசர். கீரை கரைசல் டீ தூள், காபி துள் தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்கலாம். காய் கறி கழிவு தண்ணீர். காய்ந்த இலைகள் காம்போஸ்ட். தயிர் மோர் பால் தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்கலாம். முருங்கை கீரை பொடி வெந்தயம் தண்ணீர். பொடி. காற்றாலை தண்ணீர் கலந்து ஸ்ப்ரே பண்ணணும். வாழைக்காய் தோல் தண்ணீர் திருஞ்சா பால் தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்கலாம் பெருங்காயம் பொடி. சுண்ணாம்பு கொடுக்கலாம். உளுத்தம்பருப்பு கொடுக்கலாம். இந்த பதிவு பயன் உள்ளது அக்கா🙏💕
@jpsuthaalwin9434
3 жыл бұрын
Tea powder fertilizer 👌😁
@Kps1810r
3 жыл бұрын
Givaway answer teawast
@saraswathyraji2082
2 жыл бұрын
Very useful information Thank you 👍
@sanjeevkarthicarumugan3139
3 жыл бұрын
20th fertilizer Waste tea and coffee powder fertilizer
நீங்கள் சொல்லும் நிறைய உரங்களை நான் பயன்படுத்தி பலனடைகிறேன்.,எளிதான உரங்கள்.நிறைய டப்பாக்களில் இப்பொழுது நிறைய உரங்கள் எங்கள் வீட்டில் இருக்கின்றன.
@saranyachandar4441
3 жыл бұрын
Yes madam naanum use pannirukken nallarukku
@angelvaidhyanathan
3 жыл бұрын
Tea தூள் தான் 20 உரம் அருமையான பதிவு
@killadimegan6133
3 жыл бұрын
Super video fantastic
@nanthithajamunaarunkumar6732
3 жыл бұрын
20th giveaway answer is teawaste
@angelarajan4196
Жыл бұрын
Superb,excellent
@divinamurthy2937
3 жыл бұрын
Hi mam good evening give away answer is20th fertilizer Tea waste and coffee.
@mithraharini163
3 жыл бұрын
Ella tips um super👌👌20th fertiliser tea waste and coffee waste fertiliser..
@surabi1771
3 жыл бұрын
Give away answer : 20th fertilizer Tea and coffee powder pa
@jayachitrajagannathan5546
3 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள பழகறைசல் நன்றி வாழ்கவலமுடன்
@jayachitrajagannathan5546
3 жыл бұрын
அழகான தகவல் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை முத்தானமுத்துடிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன்
@sumathiamirthalingam9728
3 жыл бұрын
நீங்கள் பேசும். அழகே தனி. அழகு தான் நன்றி மா
@ganishka1991
3 жыл бұрын
20th tea wast oram sis.....
@akilaravi6043
3 жыл бұрын
Unmaile ye 30 uramum muthana uram than akkaa...super akkaa .. love u akkaa 😍😍😍
@pkanimozi667
3 жыл бұрын
20 teathul waste sis.... Ethu rose plant ku super ra eruku sis
@sarojat6539
2 жыл бұрын
நன்றி வணக்கம்
@akbjchannel6951
3 жыл бұрын
20ஆவது உரம் டி வேஸ்ட்
@bhavanik1550
2 жыл бұрын
Nice 30 tips அருமை sister.
@s.dhanalakshmidhanalakshmi8796
3 жыл бұрын
வெற்றிலை நன்றாக வளர ஐடியா சொல்லுங்க அக்கா
@MithuFashions
3 жыл бұрын
Seekrameee podurean
@rajfdorajfdo2145
2 жыл бұрын
Super akka.
@maliniramesh6011
3 жыл бұрын
20th fertilizer tea waste akka
@Relax90311
3 жыл бұрын
Answer for giveaway is Tea leaf waste
@thamotharamoorthym4078
3 жыл бұрын
Answer: Tea waste Akka
@petchithai8925
3 жыл бұрын
Hi sister,20vathu uram tea thul uram.give away anser.
@esthersheely7862
3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏 கிவ்அவே பதில்:20 வது உரம் டீ தூள் வேஸ்ட் மற்றும் பழைய காஃபி தூள். நீங்கள் கூறிய 30 உரங்களும் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி 👍👍👍 அருமையான பதிவு சகோதரி 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@malasripad7054
3 жыл бұрын
அருமையா சுலபமான வழிமுறைகள். நன்றி சகோதரி! ❤️
@vijisekar3935
3 жыл бұрын
மிகுந்த பயனுள்ள தகவல் . நாங்கள் தங்கள் அறிவுரைப்படி முயற்சி செய்கிறோம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@sangeethagopalakrishnan2971
3 жыл бұрын
Néenga sona 20 vadhu fertilizer tea waste sister
@adhitpattu5985
3 жыл бұрын
Hai akka. Na 30 yum use panathu ela ana nenga soliruka silathu try paniruken nalla result iruku. Kandipa elamey try panitu solrenga akka. Unga tips elam muthukal mattum ela akka vairangal. Super akka. Thank you.
@AlexAlex-ph8ul
3 жыл бұрын
முத்தான, முழு சத்தான உரங்கள் அருமை. நானும் முடிந்த அளவுக்கு நீங்க சொல்ற எல்லா உரங்களும் பயன்படுத்துகிறேன் மேடம் நன்றி
@MeenaGanesan68
3 жыл бұрын
Nisha neathu then venthaya thneer kuduthen ma cheadigalukku
@divinamurthy2937
3 жыл бұрын
Hi Mam all fertilizer is very easy and no money .but benefits r more everyone should not waste anything after watching this video use every fertilizer I'm using this fertilizer. In my garden nice roses vegetables and herbal plans of going well. I tried but everyone should try. it is very effective . How nice mum is explaining each one fertilizer keep it up mam god bless you. we all have the uses fertilizer your terrace gardening will be evergreen Garden.. thank you so much ma'am
@jayaramesh7544
3 жыл бұрын
Tea and coffee waste sonninga ,unka guestion pazhaya fertilizer remember panratheku oru vaippa irukku thank you sister.unka vidavidamana tips super sister.
@sindhubairavi6298
3 жыл бұрын
Give away and: 20th tea thol waste coffee thol waste
@mahalakshmi-kf3go
3 жыл бұрын
Arumai. Excellent. Marvellous urangal ellam super and budgetkula iruku. Giveway answer tea thull waste and expairy tea or coffee powder. Videos remba pedichuku. Thank you mam
Nisha neenga ippadillam urangal sollum bothu unga videos ellam unga chennal la subscribers nanga ellarum cherthu pakkarom parunga athula irukkara santhosa mea thanithan dear nan yappaumea ninachppen Nisha unga urangal ellamea romba payanulla tha irukku ma ungala innikkum bothu romba perumiya irukku super super Thankyou
Useful fertilzer.Ur vedioes always helful for all.Happy gardening akka
@adhitpattu5985
3 жыл бұрын
Ovoru uramum vera mari akka. Unga mint chuma thalathalanu iruku. Mirchi sema. Aprm unga kanakambaram neraya puthu iruku. En amma Ku romba pudikum.nanum two varieties vechiruken akka. Center la yellow varathu red varathu. Happy gardening akka.
@naseeranasar2955
3 жыл бұрын
Hi mam 😊 answer is tea powder wast or coffee powder West mam❤️
@hemapriya7252
3 жыл бұрын
Very useful tips for beginners... Thank you sista...
@adhitpattu5985
3 жыл бұрын
Answer: tea and coffee powder akka.
@hemapriya7252
3 жыл бұрын
எத்தனை எத்தனை உரங்கள்.... அருமை sister.... Semmmmaaa semmmmaaa.... 20th tea, coffee fertilizer.... Thank you for very informative video. வாழ்க வளமுடன்
@chitradevi3988
3 жыл бұрын
கிவ் அதே பதில்- டீ தூள், காபி தூள் . உண்மையிலயே இவை அனைத்தும் முத்தான முப்பது உரங்கள் தான்.
Zinnia entha size pot la vaikalam oru pot la ethana chedi vaikalam sisiter
@petchithai8925
3 жыл бұрын
Easy and simple urangalthan.best resaltkidaikkum.so sweet sister.happy gardening sister ✨🥰
@srivikasinivelavan5409
3 жыл бұрын
Answer -teawaste. Na ethula irukka uram kuduthuken akka.
@hemalatha500
3 жыл бұрын
Ans for the giveaway question is that the 20th fertilizer is tealeaf waste.
@sunildon3948
3 жыл бұрын
Sathu maavu use pannalaama
@rajeswarir8052
3 жыл бұрын
Green tea Yoda powder podalama
@MithuFashions
3 жыл бұрын
Link paarunga kzitem.info/news/bejne/0YSsu2FqaYiFgoY
@HARI-n4r
3 жыл бұрын
Very useful
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@BDPPriyadharshiniC
3 жыл бұрын
Hii... Akka , Good Evening 🥰❣️... Give away Answer for 20 th fertilizer is Tea☕☕ Waste and Coffee🍵🍵🍵 Powder.... Useful information about 30 fertilizer 🎉🥰🥰❣️.... Nice Explanation 💐🎉🎊💕....
@petchithai8925
3 жыл бұрын
எளிதில் கிடைக்க கூடிய உரங்களின் அருமையான உரம்.
@AlexAlex-ph8ul
3 жыл бұрын
மல்லிகை பூவில் என் மனசு மயங்குதுமேடம். முத்தான உரங்கள் அருமை மேடம்.
@MeenaGanesan68
3 жыл бұрын
20ஆவது உரம் tea nu solreenga Nisha neengalea solli kudukkareenga super iya easy ya irunthu the a super Nisha Thankyou
@nandhiniram26
3 жыл бұрын
முத்தான முப்பது உரம்...🍀☘️🌿🌱🌱🌹
@MithuFashions
3 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏👆🤩
@akbjchannel6951
3 жыл бұрын
எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து உரங்கள் தயாரிப்பது பற்றி சொன்ன தகவல் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
@MithuFashions
3 жыл бұрын
மிகவும் நன்றி மேடம்
@sowmiyaramar5869
3 жыл бұрын
Inda 30 fertilizers m apdiye nyapagam irukku mam 😍
@kalaichelviranganathan3258
3 жыл бұрын
Hi நல்ல பயனுள்ள குறிப்புகளை கொடுத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@MithuFashions
3 жыл бұрын
மிகவும் நன்றி மேடம் 🙏🙏
@kalaranjanisenthil9278
3 жыл бұрын
முப்பது முத்தான உரங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது🤩 .என் ரோஜா செடிகளுக்கு நான் பயன்படுத்த போறேன். 😍 20. டீ தூள் ( வேஸ்ட்)
@fayazrahman5568
3 жыл бұрын
Ellarukkumey useful aana tips sister 👌
@sowmiyaramar5869
3 жыл бұрын
My fav iruvachi malli sema 😍
@cashondelivery8375
3 жыл бұрын
Sis enota mila ga chedila poo vuthuruthu tips solunga
@MithuFashions
3 жыл бұрын
Recently video potturukean paarunga
@sumathiamirthalingam9728
3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி🙏💕
@sjcreations879
3 жыл бұрын
Your fertilizers are very much useful akka 👍❤️ and giveaway answer tealeaf waste akka ❤️😘🤩😍
@dlanchannel8793
3 жыл бұрын
My doubt sister two days once tharalama.
@MithuFashions
3 жыл бұрын
Weekly once any one fertilizer kodunga weekly 2 or 3 times arisi wash panna water kodukkalaam
@saranyachandar4441
3 жыл бұрын
Madam coconut water niraya irukku adhai how to use for plant madam please reply madam
@MithuFashions
3 жыл бұрын
Oh tharalam pa 1 little 10 litter waterla mix panni kodunga super booster
@saranyachandar4441
3 жыл бұрын
@@MithuFashions thank you madam for your reply thank you so much
@lathanarayanan7869
3 жыл бұрын
Madam ethanai naallaikku oru murai uram kudakkalam
@MithuFashions
3 жыл бұрын
Weekly once or 10 days once
@bamathynimalan6861
3 жыл бұрын
So valuable fact and many thanks mahal for sharing and stay safe and healthy ma🌹🥰🥰❤️❤️👌👌🙏🙏
@MeenaGanesan68
3 жыл бұрын
Super super super sister romba easy yantha sollirukkinga uram romba romba thanks sister thankyou thankyou parattukkal parattukkal ungalukku sister ☺👍
@MithuFashions
3 жыл бұрын
மிகவும் நன்றி மேடம்
@MeenaGanesan68
3 жыл бұрын
@@MithuFashions நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க ஸிஸ்டர் உங்க செடிகள் எல்லாம் அருமையா வளர்ந்துருக்கு உங்க பேச்ச எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும் நன்றி
@MithuFashions
3 жыл бұрын
@@MeenaGanesan68 மிகவும் நன்றி மேடம் 🙏🙏 I'm in Chennai mam
@MeenaGanesan68
3 жыл бұрын
@@MithuFashions நீங்க ஒருதடவ பேசும்போது 3வது மாடீல இருக்கறதா சொன்ன மாதிரி நியாபகம் உண்மையா ஸிஸ்டர் But எந்த ஊர்னு தெரியல அதான் கேட்டேன்
@MithuFashions
3 жыл бұрын
Yes 2nd floor la irukku ennodaya garden mam
@gowthamiganesan7624
3 жыл бұрын
Very very usefull information super 👍❤️😍
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@annieshomemadecakes1102
3 жыл бұрын
super sister
@jayachitra2966
3 жыл бұрын
Supper
@MithuFashions
3 жыл бұрын
Thank you
@dlanchannel8793
3 жыл бұрын
Sister u have two program mithu and muhlins .same voice.
@MithuFashions
3 жыл бұрын
mithu only for me, another name I don't know pa, I'm Nisha in Mithu fashions and another channel Creative Nishanthini
@shanthib5158
3 жыл бұрын
Ufufufuru4u
@vijayalakshmidhanasekaran1711
3 жыл бұрын
Hi sister vanakkam urangal anaithum miga arumaiyanavai and very useful Give away answer: tea waste and coffee powder uram thank you
Пікірлер: 122