Hi bro nangalum ithu samptuvom Normal mutton Vita semma taste kulambu... KZitem kandatha solvanganu neraiya peru ninaipanga but ivanga solrathu 100% true points
@MeipixTamil
Жыл бұрын
Superb 🔥
@prakashmiranda554
Жыл бұрын
சேலம் நல்ல சந்தை 👍நல்ல வியாபாரிகள் 👍நல்ல மக்கள் இந்த பகிர்வுக்கு நன்றி🙏💕
@MeipixTamil
Жыл бұрын
Thank you soo much🙏♥️
@gandhiselvanselvan7105
Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....
@manil1285
Жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமை தம்பி
@MeipixTamil
Жыл бұрын
மிக்க நன்றி... மகிழ்ச்சி ♥️🤗
@gnanarajsolomon8877
Жыл бұрын
அந்த ஊர் பக்கம் போய்விட வேண்டியது தான் போல , சென்னையில் எல்லாமே விலை அதிகம். இப்படி பட்ட கானொளி போடும் மகேந்திரன் சாருக்கு நன்றி.
@MeipixTamil
Жыл бұрын
Thank you ♥️🙏🙏🙏
@KavithaKavitha-j4k
Жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமை அண்ணா
@MeipixTamil
Жыл бұрын
மிகவும் நன்றி ❤️♥️🖐️🙏
@r.upendran446
Жыл бұрын
Ivlo cheap ah! Vellore district la irundha sollunga
தாரமங்கலம் கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தொளசம்பட்டி சந்தை உள்ளது
@KarunjeeDeenjee
9 ай бұрын
ஆம்
@asinsahana6855
Жыл бұрын
This is useful video to poor peopls thanks excellent
@Happy-2you
Жыл бұрын
👋Bro....Na தொலசம்பட்டி தான்..... நிஜமா 100 தான் கொடுக்குறாங்க........... நாங்களும் வாங்கி சாப்டுறுகொம்......😅😅 நல்ல இருக்கும்......🐒🏃🏃🏃
@MeipixTamil
Жыл бұрын
Superb Bro👌🖐️♥️😉
@KarunjeeDeenjee
9 ай бұрын
நானும்
@itz__me__tech__5905
Жыл бұрын
Annaaaa Nan Salem NeikkaraPatty Village la Irunthu Pesaren Annaaa...Namma Oorla Mondayy Local Sandhai Irukku Annaa.. Thiruvilaaa Pola Koottam Varum Market ku Konjam Namma Ooraium Namma Chanel la Kaattunga Annaa...Coming Thursdayy Nammaa Oorla Aadi Thiruvila Annaa Maadu Pidi Aattam Nadakkum Konjam Cover Pannunga Anna..💝
@MeipixTamil
Жыл бұрын
Sure Bro🤗😃😘
@itz__me__tech__5905
Жыл бұрын
@@MeipixTamil Thank u Anna..
@lakshmananofficial2882
Жыл бұрын
Bro பாத்தா udane எச்சில் உருது 😍😍😍
@lightupthedarkness8089
Жыл бұрын
Good vlog good presented dude, 30rs mutton to 100 rs now😊 increasing from last previous videos... 😊
@MeipixTamil
Жыл бұрын
Thank you Bro🤗♥️
@lightupthedarkness8089
Жыл бұрын
@@MeipixTamil please continue same like, we want more sandhai videos I am gonna visit soon salem tuesday market yedapadi...
Enga ur Thoothukudi dt kovilpatti pakkathula kalugumalai 1kg Rs.900( bone less) 1kg Rs. 800( mixed)
@mohans9507
Жыл бұрын
சென்னைல தான் அநியாய விலை
@muthumn1983
Жыл бұрын
சென்னையில் தமிழன் குறைவு. எல்லா மாநில அயோக்கிய பயலுக தான் அதிகம்
@ranjitham956
Жыл бұрын
I like mutton biriyani... So usefull vedio... Thanks anna
@MeipixTamil
Жыл бұрын
Thank you 🙏
@muthusamy5703
Жыл бұрын
இறந்ததை போடறவன்தான் கேவலமானவன் இது சூப்பர்
@lovelyrose349
Жыл бұрын
Courier la rattan anupuvingala
@MeipixTamil
Жыл бұрын
No 🤷
@monishsiva5917
Жыл бұрын
Super👏
@MeipixTamil
Жыл бұрын
❤️🤗
@KavithaKavitha-j4k
Жыл бұрын
Super Anna
@அழகன்அன்பு
Жыл бұрын
100.ருபாய்எனரால்கெஈஞ்சம்.....படுகிரேன்
@இயற்கைஎழில்-ழ3ள
Жыл бұрын
Super
@MeipixTamil
Жыл бұрын
🙏♥️
@சாமிசெல்வி
Жыл бұрын
அருமை பி.தர்
@prabhunprabhu3830
Жыл бұрын
Super massage bro
@Ashok-qn4fn
Жыл бұрын
எந்த ஊர் அண்ணா
@MeipixTamil
Жыл бұрын
தொலசம்பட்டி
@palanivel6846
Жыл бұрын
Which district
@muralic1296
Жыл бұрын
கூறு காட்டும் நேரம் என்ன சார்
@MeipixTamil
Жыл бұрын
2- 3 pm after
@vijayakumarm4613
Жыл бұрын
நடு பகல ரொண்டூ மூனிக்கி
@murugans5772
Жыл бұрын
Enga oruthan bro
@MeipixTamil
Жыл бұрын
Superb....
@braidkosv
Жыл бұрын
கோவை சூலூரில் ஆட்டுக்கறி கிலோ ரூ.450
@MeipixTamil
Жыл бұрын
Which date...Sir...any contact details
@mahendradev1667
Жыл бұрын
Superb 💓
@balac4651
Жыл бұрын
Super bro enga area than
@MeipixTamil
Жыл бұрын
👌👍🤗
@SenthilJ-hs4er
Жыл бұрын
Bro unga sontha oor yethu bro
@MeipixTamil
Жыл бұрын
Mettur Bro🤗😘
@SubramaniG-d3o
Жыл бұрын
Very good news
@MeipixTamil
Жыл бұрын
Thank you ♥️
@perumalsankar9300
Жыл бұрын
Really stunning video
@senthilkumarsenthil4406
Жыл бұрын
Coimbatore kalapatti Rs 800
@dharand9850
Жыл бұрын
Super brother 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@MeipixTamil
Жыл бұрын
Thank you bro♥️🔥
@ahamed1618
Жыл бұрын
Chennai please
@riyaspp71
11 ай бұрын
நண்டு அண்ணா
@Suresh-je7ms
Жыл бұрын
Nalla karu
@KarthiKeyan-yt4dw
Жыл бұрын
Entha kari enga orel Kari rate 1000 viyampatti
@SathishKumar-id3gr
Жыл бұрын
Nice video 😍
@MeipixTamil
Жыл бұрын
🙏🖐️
@sanbuchelvam6305
Жыл бұрын
எப்படிடா 100ரூபாய்க்கு ஆட்டு கறி கட்டும் 12கிலோ எடையுள்ள ஆடு விலை 10,000ஆயிரம் இருக்கும்
@redtiger8052
Жыл бұрын
Muthina aadu 20kg 7500to 10000 ayietam than enga krishnagiri la
@gowthamdeva5097
Жыл бұрын
Ippadiye 100,200 sonna eppadi.. vanthu parunga salem kolathur la 800 which is neatly Chennai rate. Enna than pandrangalo.. ippadi oru kadai ya kolathur kum kondu vanga pa.. athu ethuna paal aadu nalum parava illa.. naanga cooker la Vega vachupom.. kongam avangala kolathur la kada poda sollunga
@MeipixTamil
Жыл бұрын
🖐️🤗😃😘
@devanathankannan4489
Жыл бұрын
Hi
@Realfight-y4f
Жыл бұрын
நண்பா அதெல்லாம் தின்னு பழகுறவங்க மட்டும் தான் நண்பா சாப்பிட முடியும் நம்மளுக்கு எல்லாம் செட் ஆகாது அது ரொம்ப வயசான ஆடு 10 கிலோ ஒரு ஆடு நம்ம ஏரியாவுல 7,500 இருந்து 8000 சொல்லுவாங்க கறிக்கடை காரர் 7000 அல்லது 7,500 வரை வாங்கினால் தான் லாபம் இருக்கும் ஆனா அவங்க வாங்குற வயசான ஆடு 10 கிலோ இருந்ததுன்னா அவங்க 4000 ரூபாய்க்கு உள்ளேயே வாங்கிடு வாங்க மதுரை தூத்துக்குடி அந்த மாதிரி சைடு அதை சாப்பிட்டு அந்த காலத்தில் இருந்து பழகிட்டாங்க நம்மளுக்கு எல்லாம் பிடிக்காது நம்ம ஏரியால அந்த மாதிரி ஆட்டுக்கறியை உப்பு கண்டம் தான் போடுவாங்க விலை குறைவாக கிடைக்கிறது என்கிற ஒரு காரணத்துக்காக சாப்பிடலாம்
Пікірлер: 101