mutton gravy recipe in Tamil /mutton Sukka recipe in Tamil /mutton varuval recipe in Tamil/mutton varuval recipe in Tamil /Revathi saravanan' world
மட்டன் கிரேவி.
தேவையான பொருட்கள்.
மட்டன் 1/2 கிலோ.
உப்பு.தேவையான அளவு.
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்.
சின்ன வெங்காயம் 20.
பெரிய வெங்காயம் 1கப்
தக்காளி 🍅 2.
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி தழை சிறிது
மிளகாய் தூள் 3/4டீஸ்பூன்.
மல்லித்தூள் 1,1/2டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 1/2டீஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு.
இஞ்சி.பூண்டு பெஸ்ட் 1டீஸ்பூன்.
1, முதலில் ஒரு குக்கரில் மட்டன் 1/2 கிலோ. போட்டு நன்றாக வதக்கவும் பிறகு மட்டன்னில் இருந்து தண்ணீர் விட்டவுடன் மஞ்சள் தூள் 1/4டீஸ்பூன் சேர்க்கவும்.1/2இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு 1/2 உப்பு சேர்த்து வதக்கவும்.பறகு.குக்கர் மூடவும் மூன்று விசில் விட்டு இறக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 2டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம் அதில் போடவும் நன்றாக வதக்கவும். பிறகு அரைத்த சின்ன வெங்காயம் விழுது அதில் போடவும் நன்றாக வதக்கவும் பிறகு வெட்டி வைத்துள்ள தக்காளி 🍅 2 அதையும் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பிறகு வெகவைத்துள்ள மட்டன் வதக்கவும் பிறகு இதில் மசாலா தூள்.மல்லித்தூள.மிளகாய் தூள்.கரம்மசாலா.உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு மட்டன்னில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக வதக்கவும் பிறகு மட்டன் கிரேவி பதம் வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.இந்த மட்டன் கிரேவி சாதம்.தோசை.இட்டிலி எல்லாம் டிவன்னிற்கு ஏற்ற சைட் டிஷ் சப்பாத்தி பூரி ஆகிவிக்கு ஏற்ற ஒரு நல்ல உணவு
நண்பர்களே நீங்கள் இந்த அருமையான உணவினை உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
மேலும் எனது வீடியோவிற்கு subscribe பன்னவும.உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனது வீடியோவை பகிரவும்.
மீண்டும் இன்னொரு வீடியோவில் சந்திப்போம் இப்படி கங்கு உங்கள் ரேவதி சரவணன் வோல்ட் சேனல் .
ingredients.
mutton 1/2kg
onion chopped 1
shallots 20.
tomato 🍅
red 🍒 chilli powder 3/4tbsp
coriander powder 1,1/2tbsp.
gram masala powder 1/2tab
turmeric powder 1/4tsp.
rock salt 1tbsp.
ginger garlic paste 1Tbsp
ground nut oil 3tbsp
water as needed.
curry leaves one full hand.
coriander leaves as needed
Today we are going to see a very tasty mutton gravy recipe famous in South India.It is Mutton Sukka. Mutton Sukka is a dry Mutton curry.You can have it as a side dish with sambar or rasam rice.we aslo like children and aged people.this mutton curry very popular village people.we must do this mutton gravy recipe.this mutton gravy recipe is side dish for rice chappathi dosa idly also very much compinaton.. Friends please do this mutton gravy or curry or Sukka at home and share it with your friends and family.Also.please do share your feedback about this recipe in the comments below.all the best happy cooking
Good food, Good Mood, Good health
Take care friends.
Негізгі бет Ойын-сауық Mutton gravy recipe in Tamil/Mutton SUKKA recipe in Tamil/மட்டன் கிரேவி/மட்டன் வறுவல்
Пікірлер: 4