மனப்பான்மையை மாற்றினால், மனிதனை மாற்றலாம். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றமே வளர்ச்சி. வளர்ச்சியை வேண்டுபவர்கள் நேர்மறை மனப்பான்மையுடன், இந்த பயிற்சிகளையும் செய்ய வேண்டும் என்கிறார் மஹாத்ரயா. முயற்சியும், பயிற்சியும் தான் விரைவான முன்னேற்றம்.
#mahatria #mahatriatamil #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள் #mahatriashorts
Негізгі бет 🔴🔴🔴 முயற்சியும், பயிற்சியும் - முன்னேற்ற சிந்தனைத் தொகுப்பு | Muyarchiyum, Payirchiyum | Mahatria
No video
Пікірлер: 30