MXQ PRO 5G 4k ANDROID MEDIA PLAYER 🎼HOW TO SPDIF 5.1 DOLBY, DTS OUTPUT CONNECT IN TAMIL
MXQ PRO ANDROID TV BOX ல் SPDIF COAXIAL 5.1 OUT எடுக்க முடியுமா? முடியாதா? பற்றி தெளிவாக சொல்லியிருக்கேன்.
mxq 5g 4k media player 5.1 coaxial setting
• MXQ PRO 5G 4K ANDROID ...
நான் போன வீடியோவுக்கு முதலில் போட்ட mxq media player வீடியோ பார்த்து அதுப்படி setting செய்யுங்க. All audio support பண்ணும்.setting செய்து விட்டு உங்க மொபைலில் hotspot on செய்து இந்த பாக்ஸில் wifi on செய்து connect செய்து kodi player ஐ on செய்தால் kodi player update ஆகிவிடும் பின்பு அனைத்து ஆடியோ வும் support பண்ணும்.
இந்த player ஐ EC, remote kit, dsp remote kit போட்ட amplifier அருகில் வைத்தால் amplifier remote ம், media player remote ம் சில பட்டன் match ஆகும். So media player தள்ளி வைக்கவேண்டும். Analog amplifier, Astra kit, மற்றும் branded digital amplifier க்கு பிரச்சனை இல்லை.
புதிய EC remote kit ல் இந்த media player sensor program செய்யலாம். புதிய EC kit assemble amplifier க்கு இந்த player ஐ தள்ளி வைக்க தேவையில்லை.
Wireless mouse, மற்றும் wireless key board use பண்ணலாம்.
Негізгі бет Ғылым және технология MXQ PRO 5G 4k ANDROID MEDIA PLAYER 🎼HOW TO SPDIF 5.1 DOLBY, DTS OUTPUT CONNECT IN TAMIL
Пікірлер: 324