👉🎉உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது...பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சி வரவழைக்கிறது...நானே திருவண்ணாமலை கிரிவலம் சென்ற மாதிரி ஒரு உத்வேகம் பிறக்கிறது...!!! ((நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் அதேபோல காட்சி படுத்த வேண்டும் என்ற உங்கள் உழைப்புக்கு நன்றி🙏💕 நன்றி🙏💕...🎊 வீடியோ எடுத்தவருக்கு பாராட்டு கொடுத்து ஆகனும்...!!! ((உங்களது பிண்ணனி குரல் 💯✨கேட்பதற்கு இனிமையானதாக உள்ளது...)) தென்னாடுடைய 🕉சிவனே போற்றி போற்றி...❤❤❤
@pssenthil6021
6 ай бұрын
நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி பார்க்க முடியாது பாப்பா அவ்வளவு அருமையா இருக்கு👍 ஓம் நமச்சிவாயா 🙏
@LathaRajan-u6n
5 ай бұрын
Apppadyaaa😂😂😂
@pssenthil6021
4 ай бұрын
@@LathaRajan-u6n 🥰
@manisrsn3821
7 ай бұрын
Same day I also came to thiruvannamalai for 1st girivalam🥰 Awesome experience 🎉
@Kutti12314
7 ай бұрын
Same day I also came to thiruvannamalai
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
7 ай бұрын
அன்பான தெய்வப்பெண்ணே நீ எப்போதும் அமைதியும், பேரானந்தமும், பேராற்றலும், பெருமகிழ்ச்சியும் நிறைந்து வாழ எல்லாம் வல்ல தெய்வீக பிரபஞ்ச அருட்பேராற்றலை பிரார்த்திக்கிறேன். 🌟✨️
@sivaputhiri
7 ай бұрын
மிக்க நன்றி🙏🏻✨
@nsegar5034
7 ай бұрын
அருமையான பதிவு
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
7 ай бұрын
I went to girivalam for many times. I nearly circumbulated this mountain for more than 12 times.
@hotelustav6477
2 ай бұрын
super tqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@subaprakash8603
4 ай бұрын
Nice video... very interesting.... very useful ma...
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
7 ай бұрын
நான் முதன்முதலில் கிரிவலம் சென்றது aug 2022 பௌர்ணமி. அப்போது தான் எனது முதல் அனுபவம். மிகவும் தெய்வீகமான அனுபவம்.
@lakshminarashiman9901
6 ай бұрын
🙏🔱சிவாய நம🌼🌸🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umarajasvibgyor
4 ай бұрын
Excellent way of narration 🎉🎉🎉 Loved the way you enjoyed each and everything ❤ God bless you ma ❤
@moorthinarayanasamyn3913
4 ай бұрын
Thank you sister❤❤❤❤❤❤❤❤❤
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
7 ай бұрын
You are a nice girl. Let the lord siva bless you forever. 👍
@Thavachelvan05
7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤❤
@PrabaThouyamani
4 ай бұрын
Super
@prathapd8577
7 ай бұрын
அது எமலிங்கம் இல்லை எல்லை காளியம்மன் கோவில் எங்க ஊரோட தென் எல்லை தெய்வம்...
@halappar1730
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
7 ай бұрын
திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லுங்கள். முக்கியமாக கந்தாஸ்ரமம் செல்லுங்கள். ரமண மகரிஷி ஆசிரமத்திலிருந்து 1.4 கிமீ. அது ஒரு அற்புதமான மலையேற்றம். அனுமதி நேரம்: 08:30 am to 04:30 pm. எல்லா நாட்களிலும் செல்லலாம். அந்த குகை ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்து நல்ல பேரானந்த அனுபவம் பெறுங்கள். 👍
@hotelustav6477
6 ай бұрын
voice super
@velazhagupandian9890
7 ай бұрын
Fine vlog. Wishes from, வேலழகனின் கவிதைகள்",.like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉❤👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄
@amminimini8135
5 ай бұрын
Hei sis i am from kerala .. how can we know the route to each lingam??
@sivaputhiri
4 ай бұрын
Go to thiruvanamalai temple entrance start from there u will get the proper route people will guide u or else there r so many map boards on the road, om namashivaya🕉️
@Kutti12314
7 ай бұрын
That day take lots of time
@peace3552
4 ай бұрын
Wer are u from ?.. ❤❤❤
@SureshKumar-hd1zi
4 ай бұрын
2nd agni lingam. yema lingam illa 3:57
@travelbuddy1817
4 ай бұрын
Yenode Ooru idu .... Thiruvanamalai 🔥 Oru Nala video thaan
@vythilingampurusothemen5799
5 ай бұрын
சாப்பாடு தான் உங்களுக்கு முக்கியம். பக்தி முக்கியம் இல்ல அ து தான் பாக்கிறேன்.
@sivaputhiri
5 ай бұрын
Don’t wanna prove to u 🤦🏻♀️god is in u ❣️procedure ketaiyathu, na Bhakti Bhakti nu katika theva illa, I see him as my dad, om namashivaya🕉️
Пікірлер: 32