எல்லோரும் KZitem வெச்சு மாடி மாடிய வீடு கட்டரங்க...நீங்க இப்போ தான் Sheet போட்டு வீடு கட்டரிங்க 😢... கூடிய விரைவில் பெரிய வீடு கட்டுவிங்க ❤🔥
@indiranie9794
Жыл бұрын
கஷ்டப்படுகிறவர்களை நக்கல் பண்ணாதீங்க
@bhuvaneswaris6227
Жыл бұрын
Super ma aduthathu kalu veedu thaan, vaalthgel 💕💕😊
@Sanjay..1
Жыл бұрын
@@indiranie9794 நக்கல் பண்ணால நீங்கள் யோசிச்சு பாருங்க மற்ற KZitemrs கூட ஒப்பிடு பாருங்க அவங்க என்னால் பண்றாங்கனு புரியும்
@dorajeeva7111
Жыл бұрын
@@Sanjay..1 o
@Suryamuthu871
Жыл бұрын
சூப்பர் மதினி சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்
@HemaLatha-wq9oo
Жыл бұрын
முன்பு இருந்த வீட்டைவிட இந்த வீடு அழகாக உள்ளது....❤❤❤மேலும் உயர வாழ்த்துக்கள்.... என் ஆதரவு எப்பொழுதும் உண்டு....🎉🎉🎉😊😊
@Vikhasini
Жыл бұрын
வசதி உள்ளவங்க வீடு கட்டி ஏசி போட்டா கூட இந்த அளவு இயற்கை காத்து கிடைக்காது. நீங்க குடுத்து வெச்சவங்க வீடு சூப்பர். நீங்க மென்மேலும் வளர்ந்து பெரிய வீடு மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்
@carolinjayanthi8155
11 ай бұрын
வீடு அழகோ அழகு அதைவிட உங்க மனசு அதைவிட அழகு அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.God bless you ma
@user-bi2ri1em6i
2 ай бұрын
Yes❤🙋♀️🇱🇰🙌
@Anskar-d
Жыл бұрын
மதினிக்கு சப்போர்ட் பண்ற பானு,ராமேஸ்வர மீனவன் அப்புறம் பெயர் சொல்ல விரும்பாத அந்த நல்லுள்ளத்துக்கும் சேத்து வாழ்த்துக்கள்.
@BabuGowthami-bl6tb
Жыл бұрын
🎉
@sdtp1271
Жыл бұрын
வீடு சூப்பரா இருக்கு மதினி ஆனா அடுப்பை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்
@srilathasiva3834
Жыл бұрын
விரைவில் கல்வீடு கட்ட வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஓலை வீட்டில் இருக்கும் சுகம் வேறு எங்கும் இல்லையம்மா உங்கள் சிரிப்பு ஒன்றே உங்களை வாழவைக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் 😊
@sekarperumal840
10 ай бұрын
Love and smail was very strong the famiyl life with unity. Long live god bless ing you
@pengalthalamshop
Жыл бұрын
உங்கள் மகிழ்ச்சி உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. எப்போதும் இதே மகிழ்ச்சி குறையாமல் இருக்க வாழ்த்துகள் 🎉
@reeganreegan8242
Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி ராமேஸ்வரம் மீனவன் நிர்மல் பற்றி சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.என்றும் அவனை மறக்க வேண்டாம்.
@RAJA-ni2yq
Жыл бұрын
உங்களுக்கு உதவியாக இருந்த அந்த இருவருக்கும் மனமார்ந்த பாராட்டு🎊🎉 வாழ்த்துக்கள்
@lakshmi431me
10 ай бұрын
This is the first time I am seeing a house tour of a thatched house, and I think the idea is so innovative to showcase it. So we have the opportunity to see how people from different cultures and walks of life are happily living. ❤️❤️❤️ all the best to you all 😍👏🏽👏🏽
@aidashalom1309
Жыл бұрын
Entha sheet pottathukke evlo happy ah erukenga sekram ennum maady veeto Jesus tharuvaanga anniyoo ❤கொஞ்சத்தில் உண்மையாக இ௫ந்தால் அநேகத்தில் உண்ணை அதிகாரியாக கடவுள் வைப்பார்😍
@anushiyaanu6155
Жыл бұрын
நல்லா இருக்கு மதினி கூடிய சீக்கிரம் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்
@selvamchitra-zu5pw
Жыл бұрын
சகோதரி ஒரு அன்பான வேண்டுகோள் அடுப்பு ஓரத்தில் ஒரு தகரத்தை வைக்கவும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்
@ranjanranjan1980
Жыл бұрын
ஆமாம் அது கட்டாயம் செய்யவும்
@ajrst-xj4ox
11 ай бұрын
இந்த வீட்டுல கிடைக்கிற சந்தோஷம் வேற எந்த வீட்டிலேயும் கிடைக்காது ❤😊
@RajMaria143
Жыл бұрын
வெள்ளந்தியான பேச்சு உண்மையான வெளிபாடு நீவிர் வாழ்வில் முன்னேற இந்த தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா உங்களை போல ஒரு மீனவ குல தவன் ❤❤❤
அக்கா அடுப்பு கொஞ்சம் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். தெண்ணங்கீற்று எளிதில் தீ பற்றக் கூடியது.
@sameennasar846
Жыл бұрын
உண்மையான விஷயம் தான் இதைத்தான் நானும் சொல்லணும் என்று இருந்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்
@ganesanmedia5616
Жыл бұрын
மற்றவர்களை முன் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வது மிகவும் உங்களுக்கு நல்ல குணம் அப்போது முன்னெச்சரிக்கை தேவை உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி மதுரை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுடைய நல்ல குணத்துக்கும் வாழ்த்துக்கள்❤😊🙌
@rajalakshmi6196
Жыл бұрын
Nan veedu parthathum itha solalanu nenachu comments la yaravathu solirukangalanu parthen solitinga
@pirabagaranthanusiya2918
Жыл бұрын
தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும்
@manotalk1158
Жыл бұрын
உங்கள் வீடு மிகவும் அருமையாக இருக்கு ... நீங்கள் மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா
@crazy_single_boys6811
Жыл бұрын
கண் களில் கண்ணீர் வருது மதினி இவ்வளவு ஏழ்மையா எப்படி இருக்கிறீங்க இதற்கே ஒரு சலியூட் 🙋♀️தயவு செய்து ஒரு வீடு வாங்குங்க 🏠
@ganesanmedia5616
Жыл бұрын
சரியாகச் சொன்னீங்க கண்டிப்பா உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் வாழ்த்துவது நாள் நல்ல வீடு அவங்க கண்டிப்பா வாங்க வாங்க மதினியை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி வாழ்த்து போட்ட உங்களையும் எனக்கு பிடிக்கும்❤😊🙌
@padmapriya1393
Жыл бұрын
வாழ்த்துக்கள் பா💐 ஆனா அடுப்பு கொஞ்சம் முன்னால் நகர்த்தி வைங்கப்பா. ரொம்ப கூரை பக்கம் இருக்கு. அது எப்போதும் பாதுகாப்பு இல்லை. 👍🏻
தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் ராமேஸ்வரம் மீனவனுக்கு நன்றிகள்
முன்பு இருந்த வீட்டை விட இந்த வீடு பரவாயில்லை. GOD BLESS YOU
@rajugeetha16may65
Жыл бұрын
எளிய வாழ்க்கை மனதிற்கு நிறைவான நிலையான குடும்பம். வாழ்க...
@omsai4513
Жыл бұрын
அக்கா குடிசை வீடாக இருந்தாலும் சந்தோஷமாக சிரித்த முகத்துடன் வெள்ளை மனசுடன் சுத்தி காட்டறீங்க. கள்ளம் கபடம் இல்லாத உங்கள் சிரிப்பில் லட்சுமி குடியிருக்கிறாள். நீங்க உங்கள் குடும்பமும் சந்தோஷமாக பல்லாண்டு வாழ லட்சுமி தேவியை வேண்டி கொள்கிறேன்
@Am45253
10 ай бұрын
Wow, so clean, simple, natural lifestyle. Congratulations on your new home.
@mercy77777
Жыл бұрын
புதிய வீடு பார்க்கும் போது ரொம்ப சந்தோசம். புதிய அறிமுகம் பானுவையும் பார்த்தது இரட்டிப்பான சதோஷம். உதவிய உள்ளங்களுக்கு நன்றி ❤. மதினி கவலை வேண்டாம். எது நடந்தாலும் நன்மைக்குத்தான் நடக்கும். மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமோ? 😄😄👏👏👌🧱🧱⚓️🏴
@SanjayKumar-ec5ti
Жыл бұрын
என் பெயர் வசந்தி வீடு சூப்பர் இந்த வீட்டில் இருக்கும் சந்தோஷம் எங்கும் கிடைக்காது நீங்க இன்னும் நல்ல இருக்க என் அப்பன் சிவனை வேண்டுகிறேன் 🙏
@ultraanand2469
Жыл бұрын
,👍👍
@beulahdevadharshini326
Жыл бұрын
God bless you…. We should learn to be happy and content with what we have from you ❤
@futurebanker9375
11 ай бұрын
.sema ka Kallu vachi katna veedu home tour pakuradha vida . Koorai vidu home tour pakkum bodhu manasula vera mari real sandhosam ma iruku.❤
@maryselvaraj4756
Жыл бұрын
நீங்க நீங்களாகவே இருக்கிறதுதான் உங்கள் வெற்றிக்கு காரணம் அம்மா. 💖
@bchitra6824
Жыл бұрын
நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் .மென்மேலும் வளரும் அக்கா.
@kanimozhikanimozhi3723
Жыл бұрын
இருக்கிறத வச்சு சந்தோஷமா சிரிச்சா முகமா இருக்கிற உங்க மனசுக்கு இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடையுவிங்க அக்கா❤❤
Eppozhuthum ith pol sirichikkitte irukkanam neengal....Vazhthukkal💐
@thangampalavesam4103
Жыл бұрын
உங்களுக்கு உதவி செய்த இரண்டு பேருக்கும் மிக்க நன்றி. உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. விரைவில் ஆண்டவன் அருளால் இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள்.வாழ்க வளமுடன்
@ourrurallifestyle
Жыл бұрын
முன்பு இருந்த வீட்டை விட இந்த வீடு அழகா இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jellyadi1070
Жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கை. வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் மதினி அக்கா
@chaithrasarnyaadharshchait8209
Жыл бұрын
❤❤❤ unga mugathill theriyira santhosham engalaku kedaithi oru santhoshamaga iruku madhani Innu melum melum nalla varanu Varuveenge 🙏🏻🙏🏻
@vpmguys702
Жыл бұрын
அழகாக உள்ளது.இந்த வீட்டில் அன்பு மகிழ்ச்சி செல்வம் நிம்மதி ஆரோக்கியம் பெருக வாழ்த்துக்கள் மதினி.
@ms.Athiraa6403
Жыл бұрын
அழகான வீடு அம்மா. வாழ்த்துக்கள் 🎉
@beautiful5256
11 ай бұрын
Beautiful house. I like that type of house, it's cool during summer. ❤
@Mayil3329
Жыл бұрын
வீடு மிகவும் அழகா உள்ளது அண்ணி, கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் அண்ணி 🥰🥰🥰
உங்கள் சந்தோஷம் முகத்தில் தெரியுது.மாடி வீடு சீக்கிரம் கட்ட வாழ்த்துகள் அக்கா 🥰🥰🥰🥰
@theaverageibstudent8416
Жыл бұрын
Wow! Hearty congratulations! Soon build a big house and invite us all. 😀
@raghupathymanivarman7474
Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி. இருப்பதை வைத்து திருப்தியாய் வாழும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்ல சகோதரி. நானும் மீனவர் குடியை சார்ந்தவன் தான் சகோதரி.
@janakivenkatraman843
Жыл бұрын
Awesome. Very nice. I love your smile and can see the happiness on your face with whatever God has blessed you.
@ammypupu134
Жыл бұрын
Pls keep distance side wall with your stove Or keep sheet to avoid fire
@kavithar8889
Жыл бұрын
முகம் முழுக்க சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள் தோழி
@geethasriram6656
11 ай бұрын
Congratulations Madhini. Your warmth made my heart smile ❤
@alicejoseph6936
3 ай бұрын
அருமையான வீடு.. மேன்மேலும் தாங்கள் முன்னேற்றமடைய வாழ்த்துக்கள் 👍 தங்களுக்கு உதவிய சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍
@rishikesh.p10brishikesh.p14
Жыл бұрын
நல்லா இருக்கு வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் மதினி👌🏼🌹✌️🤩🤞👍
@shanthic3296
Жыл бұрын
வீடு 👌மதினி. அடுப்பு கொஞ்சம் நகர்த்தி வச்சிருக்கலாம். ஓலைக்கு ரொம்ப பக்கமா இருக்கிற மாதிரி இருக்கு. விரைவில் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள் மதினி.
@marudaimanickam8011
Жыл бұрын
ரொம்ப அருமையான வீடு. விரைவில் சிமெண்ட் வீடு கட்டுவீர்கள். வாழ்த்துக்கள்.
@nirmalac654
11 ай бұрын
நீங்க மேன்மேலும் சிறப்பாக வளர்ந்து நல்ல முறையில் வாழ வாழ்த்துகிறேன் மா 💕
@manoharangovindaraj7314
Жыл бұрын
Very happy to see your new house. Madani and Banu both are soooo happy. May God bless the whole team.
@indiradevi80
Жыл бұрын
Congratz...Madini n Banu...yinnum melle melle valare yenikem Theivam unggleke tunaiya irrekem....Love u all so much..❤❤❤🎉🎉
@mailavathyt
Жыл бұрын
Vaalga valamudan, sister
@KR-vv8lg
10 ай бұрын
This house will be more hygienic and organic than modern apartment.. good
@minklynn1925
Жыл бұрын
இருவரின் கள்ளங்கபடற்ற சிரிப்பு +பேச்சு அருமை 🎉
@neethaneetha3033
Жыл бұрын
Arumai yana veetu vaalthukal mathini nice home 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻
@tharanisrinivasan5200
10 ай бұрын
விரைவில் நல்ல கல் வீடு கட்டி புது மனை புகு விழா நடத்த வாழ்த்துக்கள் ❤💐💐
@jebajulians8981
Жыл бұрын
மதினிமா உங்கள் மனம் போல் எல்லா வளத்தோடும் நலத்தோடும் வாழ்வாங்கு வாழ்க 🎉🎉
@mahima7510
Жыл бұрын
Congratulations madini ❤️🙌💕 am so happy to see you like this god bless you more and more our support will always be with you be happy 🎉
@saravanakumar880
11 ай бұрын
குடிசையில் வாழ்ந்தாலும். நல்ல முறையில். இயற்கை🌿🍃🌿🍃🌿🍃 பசுமையான. கடற்கரையில் இருந்து. வாழ்ந்து வருகின்றனர் வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏
@goals4867
11 ай бұрын
Valgha valamudan
@user-ci7gm6bb2z
10 ай бұрын
Nice people and happy family even though there is just simple building material to live comfortable but it could be hot out there. Maybe the materials they use could make the enviroment cool i guess. Hope their life would change to much better soon. God bless their family.
@cyreniabarbosa2057
Жыл бұрын
Congrats Madhini ❤ for new house...Will continue to pray to get you laterite Stone house...God bless you dear.
@sobashouse7299
Жыл бұрын
மதினி நான் புதுவீடு கட்டி போனதுபோல் சந்தோசம் எனக்கு உங்களை பார்க்கும் போது நீங்கள் இன்னும் முன்னேறி வெற்றி அடைய வாழ்த்துக்கள் மதினி
@truthordare9267
Жыл бұрын
கூடிய விரைவில் தாருசு வீடு கட்ட அந்த முருகன் துணை நிற்க வாழ்த்துக்கள் சகோ என்றும் அன்புடன் வளமுடன் வாழ 💥💥🎉🎊🎊
@BalaKrishnan-vi8fm
Жыл бұрын
அடக்கடவுளே... மதினி கலங்காதீர்கள் விரைவில் மாடி வீடு கட்டூவீர்கள்... வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 🎉🎉🎉🎉
@ganesanmedia5616
Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் அப்படித்தான் மகிமைக்காக வேண்டிக்கிட்டேன் உங்களைப்போல நல்ல உள்ளங்கள் வேண்டுவதால் மதினி சீக்கிரமாக நல்ல வீடு கட்டுவார்கள் நீங்களும் நலமோடு இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤😊🙌
@francescabremner9248
11 ай бұрын
What a beautiful and cozy home.
@esthersheely7862
Жыл бұрын
வீடு அருமையாக உள்ளது மதினி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@ramjanrafeek6201
Жыл бұрын
மதினி ரொம்ப அழகான v2.... வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉.... ரொம்ப சந்தஷமாக இருக்கு உங்க சிரிப்பு பார்த்து ஆனந்த கண்ணீர் வந்துருச்சு....இதே சந்தோசதொட இருங்க மதினி மற்றும் குடும்பம்.....❤❤❤❤❤❤
@FunPanromOfficial
Жыл бұрын
Akka super ka makizhchiya irunga vazhthukal santhosham
@ManjuKannan-xo7fh
7 ай бұрын
Super akka valzha valamudan pallandu
@niranjmadhu
Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அக்கா மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@roselineprathap54
Жыл бұрын
Madhini, congratulations, your house is beautiful, and the smile of yours is wonderful, be happy and God bless you and your family. 🙏
@vans9545
Жыл бұрын
Ungalaum unga veedum migavum pidithirukiradhu.menmelum valara vaazhthukkal❤
@arav3782
5 ай бұрын
வாழ்த்துகள் . வீடு அருமை
@sulochanasamayal9417
Жыл бұрын
கூடிய சீக்கிரம் நல்ல பக்கா வீடு கட்ட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shajank5095
Жыл бұрын
God bless the person who is helping you N God bless your family too mathani
Пікірлер: 2,2 М.