என் மருமகன் வந்த நேரம் நல்ல நேரம் தான் இனி வாழ்கையில் நிறைய சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் இது தான் சொந்த வீடு இது தான் இனி என் மருமகனுக்கு 😂❤❤❤❤❤
@ElaGayu
3 ай бұрын
உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்🥰
@sakthivelm3152
3 ай бұрын
சமையல் ரூம்க்கும் தர்மா கூல் சீவிங் அடிக்கவும். இலை சிமெண்ட் Sheet ஜாயிண்ட் கேப்பில் விழுகிறது. அதற்கு பழைய பேனர் சிப்பாக திருப்பூரில் கிடைக்கிறது. அதை வாங்கி வெளியில் பேக்கிங் செய்யவும். நான் எழுதியது புரியுதா
@ElaGayu
3 ай бұрын
🙏🥰
@thanneerpanthalpalayamnamb1166
3 ай бұрын
எத்தனை யோ வீடு மாற்றினாலும் திரும்பி அந்தவீட்டுக்கே குடி யேறும் படி இருந்திருக்கிறது நம் குலதெய்வத்தின் அருளால் அந்த வீடு உங்களுக்கு சொந்த வீடாக மாறும் நீங் க முயற்சி செய்யுங்க வாழ்க வளமுடன்
Tablet mela erukura things la basket la poitu veiga pa,pakka neat a erukum.andha paanaila black colour paint adichu white red dot vechu vasala veiga pa. Kann thrishti ku nalladhu
@ElaGayu
3 ай бұрын
நல்ல யோசனைங்க மிக்க நன்றி 🥰
@rameshkumarselvaraj3286
3 ай бұрын
@@ElaGayu thank you bro for your reply,😊
@sivaninivisha7828
3 ай бұрын
தொட்டில துளசி, கற்பூரவல்லி, வெத்தலை, அது போல வளருங்க. Future la papaku சளி பிடிச்சா use aagum
@ElaGayu
3 ай бұрын
நீங்க சொன்ன மூணு செடியோமே இருக்கு 🥰
@LavanyaPraveen-vl4km
3 ай бұрын
Thotta surungi vittoku. Munnadi vaikkathinga anna பாம்பு varum anna thambi irukkanga so atha செடி Venda
@sammusamathani7947
3 ай бұрын
Anna kitchen la erukara kattal eaduthu hall la poduga
@durgamani5713
3 ай бұрын
Malligai poo chedi oda ilaiyai mattum uruvi vidunga cut panna venam poo super ah varum
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🥰
@KalpanaT-sr1wl
3 ай бұрын
தம்பி விறகு அடுப்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அந்த அடுப்பு எனக்கு வேணும் கிடைக்குமா என்கிட்ட நிறைய விறகு இருக்கு இருக்கு நான் அஞ்சு நாயை வளர்க்கிற நாட்டு நாய் அதுக்கு சாப்பாட்டுக்கு அடுப்பில் தான் செய்யறேன் என் அடுப்பு உடை சிடுச்சவிட்டது இந்த அடுப்பு நல்லா இருக்குது கிடைக்குமா தம்பி தயவு செய்து ரிப்ளை பண்ணுங்க நான் பணம் கேட்டாலும் தருகிறேன்
@ElaGayu
3 ай бұрын
அது ரொம்ப பழைய அனுப்புங்க
@ManikandanMani-h2g
3 ай бұрын
அண்ணா அக்கா மல்லிகைப்பூ செடியோட இலையை உதித்து விடுங்க இலை உதிர்த்துவிட்டு ஒரு நாலஞ்சு கோப்பை வெட்டி விடுங்க நல்ல பூ பூக்கும் நல்ல அழுக்கும் அதிக தலைகள் இலைகள் இருந்தா அதிக பட்சம் இலைகள் கிளை இருந்தா முளைக்கவே முளைக்காது என்ன சத்து ஃபுல்லா அதுக்கு தான் போகும் இலையை உதிர்த்து விட்ருங்க உதிர்த்துவிட்டு கிளையை ஒரு கொஞ்சம் கிளையை வெட்டி விடுங்க தன்னால நல்ல புடிக்கல புடிச்சு உங்களுக்கு முளைச்சு வரும் மொட்டு விடுங்க நல்லா
@ManikandanMani-h2g
3 ай бұрын
எங்க வீட்டில் மல்லிகை பூச்செடி இருக்குன்னா எந்த மாதிரி நான் செஞ்சு ரோஸ் கணக்கா பெருசா பூக்குது நான் இப்ப
@ElaGayu
3 ай бұрын
ஓ சரி சரிங்க அப்படிங்களா ரொம்ப நன்றிங்க உங்கள் பதிவுக்கு 😍🥰
@hemachitra9115
3 ай бұрын
Thottil ku kambu kudunga papa epdi breath panum..my kind request...
@user-divyanaveen
3 ай бұрын
Anna ennimelum etha vettuku vadakaikum poga veadam..... New home tha poganum....all the best anna....🎉🎉🎉 Kutty paiyan ah safety pathukoga.....
@ElaGayu
3 ай бұрын
Ok samy thank you so much 💙
@chitrachinnasamy3440
3 ай бұрын
இந்த வீட்டையே சொந்த வீடாக மாற்ற முயற்சி எடுங்க.
@ElaGayu
3 ай бұрын
Kandippa thank you 💚
@Sarima873
3 ай бұрын
ஆமா அண்ணா முயற்சி செய்யுங்கள்
@ElaGayu
3 ай бұрын
@@Sarima873 ok samy 🥰🙏
@SavigopalSavigopal
3 ай бұрын
Athukku veetukarar ok.sollanum lla bro
@ElaGayu
3 ай бұрын
@@SavigopalSavigopal ok sonnatha
@Ar.RiyaappuRiyaappu-
3 ай бұрын
Hi.. anna anni good evening இந்த உங்க சொந்த வீடாகணும்னு ஆண்டவரிடம் prayer பண்ணிக்குறேன் அண்ணா வீடு ரொம்ப சூப்பரா இருக்குங்க குட்டி 😘😘😘தங்கம் எப்படி இருக்காங்க அண்ணா அப்புறம் நீங்க கேட்டீங்கதானே அந்த மண்சட்டிய என்ன பண்ணாலும் ன்னு நல்லா இருந்தா அதைய மட்டன் குழம்பு, மீன் குழம்பு வைக்க உபயோகப்படுத்திக்கோங்க அப்புறம் அந்த பாத்திரம் மற்ற பொருள் வச்சிருக்கீங்க தானே அலமாரி சிலாப் ங்க அதுக்கு பழைய சாரி இல்ல இந்த ரேசன் சேலை இது மாதிரி இருந்தா அதைய ரெண்டு பக்கமும் ஆணி அடிச்சிவிட்டு அதுல ஒரு கயிறு போட்டுவிட்டு அதுல ஸ்கிரீன் மாதிரி போட்டு விடுங்க அண்ணா தூசியும் நிறையாது பார்க்கவும் அழகா இருக்குங்க அண்ணா எனக்கு இந்த ஐடியா தோணுச்சுங்க அண்ணா. அண்ணி❤❤❤
@ElaGayu
3 ай бұрын
சூப்பர் தங்கம் எங்களுக்காக இவ்வளவு தூரம் பதிவு பண்ணதுக்கு மிக்க நன்றி 😍🥰
@sugusuguna2255
3 ай бұрын
அந்த தொட்டியில் தண்ணீர் விட்டு அல்லி,தாமரை வைக்கலாம்.அதே தொட்டியில் மீன் வளர்க்கலாம்.
@ElaGayu
3 ай бұрын
அது சின்ன தொட்டியா இருக்கு தங்கம் மீன் வளருமா 🤔
@sugusuguna2255
3 ай бұрын
குட்டி மீன் வளர்க்கலாம் அண்ணா
@ElaGayu
3 ай бұрын
@@sugusuguna2255 ok samy 🥰
@GnanasoundariC-md2oh
3 ай бұрын
Gayu meesho la Kami vilayil container kidaikuthu adha vangi maligai porul ellam potu vaiga nalla irukkum
@ElaGayu
3 ай бұрын
Super thangam 🥰
@saveethabaskaran70
3 ай бұрын
Mazha vantha thanni vara pothu frnds pathu pathiram
@teenusweety1838
3 ай бұрын
Enga veetlaium bathroom appaditha irukum.. pazhaya kalathu veedungla iruka old style adupu... adhoda Name bondha adupu
@ElaGayu
3 ай бұрын
Wow super thangam 🥰
@teenusweety1838
3 ай бұрын
thanks for your reply
@teenusweety1838
3 ай бұрын
Take care of Gayathri and Adhiran.... ungaluku 6 days before tha enaku delivery Achu April 5.. God bless you all...
@ElaGayu
3 ай бұрын
@@teenusweety1838 super thangam congratulations 🎉🥰
@teenusweety1838
3 ай бұрын
Thank you Anna
@sakthivelm3152
3 ай бұрын
ஆதிரா குட்டிக்கு விளையாட சூப்பரான கிரவுண்ட். காலி இடம்.
@ElaGayu
3 ай бұрын
🙏🥰
@Sangeethasutharsan6465
2 ай бұрын
மருதாணி செடி, துளசி செடி, கற்பூரவள்ளி செடி, மல்லி பூ செடி, மறுபடியும் செம்பருத்தி செடி அப்புறம் உங்களுக்கு புடிச்ச செடி வச்சுக்கோங்க
@ramyaanand3291
3 ай бұрын
Anna pudhusa KZitem open pannirukkom adhu epdi na viws subscriber la varra vekkurathu pls solunga anna
Adam adamparama illama nature ah iruku very nice home tour akka
@ElaGayu
3 ай бұрын
Thank you so much 🥰🙏
@SanmugaPriya-kz1ey
3 ай бұрын
சமையல் அறையில் கட்டில் வைக்கவேடாம் அல்ல வைத்து இங்க
@sreejab8749
3 ай бұрын
Bro .. paintng paniklm intha hme nenga own panita .. but athu varaiku veetuku entrance la irukura siting plce and sink plce .la Amazon la naraiya water proof heat proof sticker varuthu. . athu mari onu matu vngi stick panirunga..nala irukum .. cleaning super ❤
@ElaGayu
3 ай бұрын
நீங்க சொல்றது பாதி புரியுது பாதி புரியல அமேசான்ல வாங்கி எங்க மாற்றது 🤔
@SowmiyaNaveen-l9h
2 ай бұрын
Akka papa soldravaka god kudupaka panishment Nika feel pannathika papa nalla erupaka no feeling akka waterla romba kaivakkathika
@ChitraC-m6q
3 ай бұрын
எங்க ஊர் கோவை எங்க வீடும் இப்படி தான் இருக்கும் நா இப்ப சென்னையில் இருக்கிறேன் உங்கள மாதிரி எனக்கு ஒரு மகன் இருக்கிறான் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்
@ElaGayu
3 ай бұрын
சூப்பர்ங்க நன்றி தேங்க்யூ சோ மச் 🥰
@VijiNivi32
3 ай бұрын
Super veedu nga Anna Anni aparam Unga speech and slang romba Alaga irukku Ungaloda Jodi porutham romba nallah irukkunga 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ElaGayu
3 ай бұрын
Thank you so much da thangam 💙
@SriSri-hq6hq
3 ай бұрын
மல்லிகை பூ செடியை வேட்டி விடுங்க அண்ணா பூ வைக்கும்
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🥰
@GnanasoundariC-md2oh
3 ай бұрын
Kitchen la irukka kattil eduthu front door pinnadi podalame
@ElaGayu
3 ай бұрын
அது சாமி அது கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இருக்குற மாதிரி இருக்கு சரி நீங்க சொன்ன மாதிரி நான் பண்ணி பாக்குறேன்
@sreejab8749
3 ай бұрын
Makeup items Crema elamae .. oru box la potu veinga .. anga tabel la spread agama iruku... 2 tier rack or close box la potu veinga sis .. alaga irukum
@ElaGayu
3 ай бұрын
Ok samy thanks 🙏
@silentsumi2625
3 ай бұрын
எலுமிச்சை 🍋 மரத்திற்கு அருகில் கொழும்பிச்ச செடி வைங்க
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🥰
@silentsumi2625
3 ай бұрын
@@ElaGayu 👍
@Tricks107
3 ай бұрын
Thalakari kulambu eppadi saivathunu sollunga
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🙏
@sharusharu1033
3 ай бұрын
வோடதா பொருல் போட்டுவிடுங்கள் பாம்பு வாரும் பத்திரிமூம் மமா தொட்டியில் ரோஜா பூ வைங்கா 😅
@ElaGayu
3 ай бұрын
சரிங்க கண்டிப்பா 😍
@thagatharishthagatharish1629
3 ай бұрын
அருமையான வீடு கற்றோட்டாமான வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு elagayu
@ElaGayu
3 ай бұрын
🙏🥰
@wilfredwilfredonnat7757
29 күн бұрын
Paravalla anna vaadaga veetla ellame valatha allow naanu iruka oruveetla onnume valatha vida maata by raji sulur
@thilaga7756
3 ай бұрын
மல்லி பூச்செடி கட் பண்ணி விடுங்க நல்ல பூக்கும்
@ElaGayu
3 ай бұрын
சரிங்க😍
@duraisuryhadsm1778
3 ай бұрын
NeenggaleVankunga Bro this. Home
@saikushal.d7839
2 ай бұрын
பூச்சி பொட்டு எல்லாம் நிறைய வரும் தம்பியை பத்திர பாத்துக்குங்க
@vijayasanthi6530
3 ай бұрын
சின்ன தம்பி இனி தவழ்ந்து வருவான் வீட்டை எப்பவும் சுத்தமா வச்சிக்கங்கோ பா🎉
Anna Lemon 🍋 Marathula irudhu eduthu sevai kelami and Friday um manchal kugumam potu vasala varam varam vaiga romba naladhu Anna Kaiya irudhalum paravala anna ❤❤
@ElaGayu
3 ай бұрын
Ok samy thanks 🙏💚
@asenthilmurugan8655
3 ай бұрын
Brother நல்ல comment அனுப்பினேன். சரியாக புரிந்து கொள்ளாமல் bad comment என்று சொல்லிவிட்டார்கள். எந்தன் நிலய பாருங்க)
@ElaGayu
3 ай бұрын
அச்சோ எப்பங்க தெரியாம சொல்லி இருப்பேன் மன்னித்து விடுங்கள் 🙏
@premavathimanivel3043
21 күн бұрын
Suber bro👍
@karthikeyanu2717
3 ай бұрын
இது நாட்டு எலுமிச்சை இதுக்கு சீசன் கிடையாது எப்போதும் காய் இருக்கும் கொய்யா மரம் கொஞ்சம் லேட்டாகத்தான் காய்க்கும் அவங்க வச்சிருக்கிறது ஒட்டு கட்டும்போது பூ இருக்கும் அதனால காய் வந்திருக்கும் நல்ல கலை வெட்டி விடுங்க இனிய இரவு வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க நண்பா 🙏 🙏🙏
@ElaGayu
3 ай бұрын
Thanks for your valuable feedback nanba 🥰
@karthikeyanu2717
3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி நண்பா good night 💐💐💐💐
@asvfamily8206
3 ай бұрын
Anna etam erukula aga avara vitha pavaga vitha ellam pota nalla varum anna potu paruga
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🥰
@umaboopathyboopathyuma6191
3 ай бұрын
Anna neraiya lemon vandhadhum Samy ku maalaiya korthu podunga nalladhu anna
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🥰
@JayakumarT-n9o
3 ай бұрын
Lemon Tree பூவும் காய்யும் வீட்டு வாசலில் இருந்தா ரொம்ப ரொம்ப நல்லது அண்ணா Super 🎉🎉
@ElaGayu
3 ай бұрын
🙏🥰
@anitha7181
3 ай бұрын
Thar Pai pottu mudunga anna
@adncreations181
3 ай бұрын
இயற்கை மிகுந்த வீடு ரொம்ப அழகா இருக்கு குட்டி தங்கத்துக்கு நல்ல காத்தோட்டமா இருக்கும்❤❤
Baby iukara room la pottu vituga sit ethathu pochiii viluga poguthu
@m.muthulakshmi6903
3 ай бұрын
Thala vilukuthula anna apo malai vanthalum Olunkima anna pathu erunga thambi erukanla eallam sari pannirunga anna
@ElaGayu
3 ай бұрын
Ok samy thanks 🙏
@deviraj1341
3 ай бұрын
Happy iruku ippa old video baby eila I azuthu azuthu ippa parka nalla iruku god bless u
@ElaGayu
3 ай бұрын
🥰🙏
@deepamohanmohan8702
3 ай бұрын
Kithcen la iruka bet ah haall la pottukalamea anna
@ElaGayu
3 ай бұрын
Y samy
@sapnasworld3988
3 ай бұрын
Bed hall ku change pannungho
@vasanthavasantha4647
3 ай бұрын
Ethukunn pearu. KODI ADUPU Pattiyamma
@New_day_dairy08
3 ай бұрын
புதினா கீரை அதுமாதிரி வைங்க அண்ணா 😊
@apsaramanikandan382
3 ай бұрын
Veedu romba super 😊
@ElaGayu
3 ай бұрын
Thank you 🥰
@8-bperarasukirubakaran220
Ай бұрын
Nice house
@shanmugavallivalli2204
3 ай бұрын
Anna very happy kutty thagam
@ElaGayu
3 ай бұрын
❤️🙏
@umamaheshwari892
3 ай бұрын
Anna neenga irukure veedu yenga irukku neenga yenga irukuringa
@s.nirmala2835
3 ай бұрын
Thanni ulla varama ethachum pannungo❤
@shahilsafra
3 ай бұрын
Insha allah anna... Next papa birthday kuu.. Own house dhaa 💕 kandipaa allah naaduvaan.. Enaku indha madhiri veedu rmb pidikum... Veedu chinnadho perusu neenga rmb happy ah irunga irukanum.. Late ah kedachalum alagana thambi papa vandhamadhiri koodiya skrm veedum kedaikum❤️
@ElaGayu
3 ай бұрын
Thank you so much for your blessings 🙏💚
@VijiNivi32
3 ай бұрын
Dharapuram nu soninga Anna ungaluku Dharapuram theriuma
@ElaGayu
3 ай бұрын
Tharmapuri
@Vangadacommentpadikalam
2 ай бұрын
Anna myail valatha kadan varum
@Tricks107
3 ай бұрын
Next fridge vankirunga bro
@ElaGayu
3 ай бұрын
Ok samy 🥰
@awm_god1
3 ай бұрын
Thaini kaya veakaranga coconut Thotii மாட்டை la seathu vecheto use செய்ங்க
Пікірлер: 363