இது விளையாட்டு வாள் வீட்டு கிரில் செய்ய பயன்படுத்தும் பட்டையை கொண்டு செய்யப்படும் விலை1500 to 3500 தான் ஜெய்ப்பூர்ல் fancy கடைகளில் கிடைக்கும் சுற்றுலா தலங்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் sharp பண்ண மாட்டார்கள் என் நண்பன் இந்த கடை தான் வைத்திருக்கிறான் கைப்பிடி பித்தளை 7000ம் வரும் ஒரிஜினல் பட்டை தீட்டி தான் வரும் எண்ட ஒரிஜினல் 2 இருக்கு மராட்டியர் வாள் நான் நண்பனிடம் ஒரிஜினல் கேட்டு இருக்கிறேன் 5 வருடமாக ராஜஸ்தான் வாள் தேடி வருகிறேன் 1 கிடைத்தது 1.5 லட்சம் கேட்கிறான்...
@SRMILTON-ul1qk
14 күн бұрын
✍️அண்ணா..இது என்னுடைய வாள். உமது வாளை எடுத்துக்கொள்ளும் என்று எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவனில் நம்பியாரிடம் கடல் சண்டையில் மலையடிவாரத்தில் நம்பியாரிடம் சொல்வதுபோல் உள்ளது. அருமை 👌👌👌👌
@jallikattus.vaiyapuripatti3578
Жыл бұрын
பிரதர் நிங்கள் தான் என் inspiration உங்கள் வீடியோவை தினமும் பார்த்த பிறகு தான் gym க்கு போவேன் ❤❤❤
@prabuprabu5303
இந்த வாள் எங்கு கிடைக்கும்
@amudhas6874
Жыл бұрын
உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா
@prabaharan307
Жыл бұрын
ஆட்டுக்குட்டி எப்படி இருக்கு
@Sanjaymanohar01
Жыл бұрын
அண்ணா புளிங்கோ லாம் கத்தி எடுத்து video போட்ட பிரச்சினை வருது உங்களுக்கு எதும் வராது ல
@NambiVinu-bk8lm
Жыл бұрын
இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் ஒரு நல்ல வழிகாட்டி 🙏 🙏🙏🙏🙏🙏
@plutoboy...2396
Жыл бұрын
அய்யா....... உங்கள் பக்கத்தில் இருக்கின்ற ஆட்டுக்குட்டி😄😄😄😄
Пікірлер: 75