No words to express my gratitude. Thank you so much dears.overwhelmed by your wishes.ஒவ்வொரு பதிவின் commentக்கும் பதில் எழுதும் எனக்கு இதில் குவிந்துள்ள வாழ்த்துக்களுக்கு பதில் எழுத நாட்கள் போதாது.அத்துனை அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.எல்லோரும் எல்லா வளங்களும்,நலங்களும்,பெற்று அவரவர் குடும்பத்துடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.வாழ்க வளமுடன்.
@essaesiva
4 жыл бұрын
நன்றி அம்மா
@kavithad8765
4 жыл бұрын
Nandri ma
@daisyrani3151
4 жыл бұрын
Thank u mam.
@ramamoorthysubbulakshmi9348
4 жыл бұрын
Thanks mam
@GeethaJayaraman68
4 жыл бұрын
நன்றி அம்மா. உங்கள் பதிவுகள் பார்க்கும் போது நம் இல்லத்தில் ஒருவர் உரையாடுவது போல் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. நன்றி அம்மா.
@aarudhraghaa2916
4 жыл бұрын
உங்களுடைய அடக்கமான குணமே உங்கள் அழகு. அன்பான தாய், தந்தை, உடன்பிறப்புகள், அன்பான கணவர் , அவர் குடும்பம், மக்கள், பேர, பிள்ளைகள் நீங்கள் செய்த பாக்கியம். அன்பான , வெகுளியான பேச்சு உங்கள் சொத்து. கொடுத்து வைத்தவர் நீங்கள். வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.💐💐💐
@padminiramesh1687
4 жыл бұрын
Surprised to see dislike for this video.. Don't watch if you don't like.. She is a wonderful human giving us so many receipes every day.. THANKS Ma once again
@suresh1957
3 жыл бұрын
Exactly my thoughts too. Some people fail to appreciate the efforts put in by this noble soul who has gone to great lengths to show us some wonderful recipes and also open up on her private life. Suresh/France
@ranjanichandrasekaran8763
3 жыл бұрын
True.i too feel the same...what kind of people are those???Mam,A great salute to your hardwork ...keep going on.. 👍👍👍
@rukmanigirija3344
2 жыл бұрын
I too agree .Revaty Sissy is simply sooper lady . Soft spoken n loving n etc.God bless her n her fly.I just adore her father the Great Kannadasar.❤
@rajiraji819
4 жыл бұрын
கல்யாணம் அன்று தெரிந்த அதே சந்தோஷம் .. அதை சொல்லும் போது உங்கள் முகத்தில்..
@nsremavani6606
4 жыл бұрын
Happy wedding ❤️❤️❣️❣️🎉🎉 anniversary Revathy mom and shanmugham sir. Which year it occurred.
@tinkumon3498
3 жыл бұрын
Thankuamma
@lakshmisrinivasan3838
4 жыл бұрын
உங்களை யாருக்குப் பிடிக்காமல் இருக்கும் Mam all time favourite Happy Wedding day
@sowjanya1728
4 жыл бұрын
அம்மா உங்க கல்யாண நிதழ்வுகளை , மெல்லிய சிரிப்புடன் , ஆனந்த அழுகையுடன் , சிரிய வெட்கத்துடன் கூறும்போது ரொம்ப அழகா இருந்தீங்க. இதை உங்க கல்யாண நாள் அன்று சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் அம்மா.
@JaiSai123
4 жыл бұрын
Feels really good to hear the purity of rituals and to hear the lovely memories of our elders.. seeking your blessings 🙏🙏
@deepa8338
4 жыл бұрын
14 years, child marriage. Innocence makes your like happy Bless me 💙
@geethapriyavenkatesan5221
3 жыл бұрын
Today only had the opportunity of seeing this video Amma really no words to talk about the innocent simplicity you posses. You are definitely a beauty by every means (saraswathy lakshmi kataksham) may you cook long Amma............
@VijayaLakshmi-tt9wp
4 жыл бұрын
Amma Super 💕 Amma. Neenga yenga kudumbathinar anaivaraiyum Asirvadham Seyyunga Amma. Very very happy to hear your wedding 💕💖 memories Amma.
@anandhis86
4 жыл бұрын
Happy anniversary amma, thank you for sharing, i loved your expressions n excitement. So lovely u r amma.
@vijayamurugan8119
3 жыл бұрын
கவிஞர் கண்களில் கண்ணீர் என்றுசொன்னபோது என் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது..இரண்டுவரி எழுதவே திக்கிதிணறுகிறேன்...இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞரின் அறிவு எத்தனை பெரிது!!. இந்த பகிர்வின் மூலம் காலங்களை பின்னோக்கி கடந்து தங்களின் திருமணத்தில் பங்கேற்ற பரம திருப்தியை அடைகிறேன்.வாழ்க வளமுடன்!!
@sasikalapadmanathan2716
4 жыл бұрын
Happy Wedding Anniversary.Amma... Gud morning U look so sweet Amma in those days..... Thanks for sharing...
@porselviramalingam7506
4 жыл бұрын
wishing you A very happy wedding anniversary and many more happy returns of the day. porselvi.
@ramanavaneethan5340
4 жыл бұрын
அம்மா. உங்கள் முகத்தில் வெட்கம். சந்தோஷம் இரண்டும் தெரிகிறது. Super ma.
@JaiSurya1217
4 жыл бұрын
So cute of you amma... Father nd daughter's love is unconditional ....❤️ Become emotional wen explained about your mother nd father's embarassing moment...thank you for sharing this beautiful wedding occassions
@girijad7326
4 жыл бұрын
அம்மா அத்தனை பெரியோர்கள் மற்றும் பெற்றோர் சுற்றமும் நட்பும் வந்து வாழ்தியதால் தான் உங்கள் வாழ்க்கை அன்பு மயமாகவும் ' ருசி கரமாகவும் ' அமைந்து உள்ளது போலும்.... உங்கள் வார்த்தைகளில் அதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது... மறக்காமல் ஸ்கூல் friends அழைத்து enjoy பண்ண வைத்ததும் ஒரு சிறப்பு... உங்கள் திருமண நாளில் எங்களை யும் வாழ்த்துங்கள் அம்மா🙏🙏🙏 அது சரி... எங்க அப்பா வை இப்போ ரொம்ப பிடித்து இருக்கு தானே😄😄
@rukmaniprasadsistla5958
4 жыл бұрын
Wish u a very happy wedding anniversary stay blessed madam
@kalakalavathi4417
4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐
@jayalakshmip9130
3 жыл бұрын
@@kalakalavathi4417 you're blessed to be a daughter to a great person
@malathyranganathan2973
4 жыл бұрын
Madam நான் உங்கள் ரசிகை.எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.என் கல்யாணமும் இப்படிதான் அந்த காலத்தில் நடந்தது1969 ல்.என் வயது 70 .பழைய நினைவுகள்.thank you
@ilawedseshu
4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே இன்னும் பல திருமணநாள் காணவேண்டும்
@janakilacs1430
4 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உங்கள் முகத்தில் சந்தோஷம் 100 ஆண்டுகள் நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்
@valliravichannels4565
4 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஆச்சி மா💐💐🙏🏼 கல்யாண அனுபவத்தை பகிரும் போது, தங்களின் முகம் மலர்ந்ததை ரசித்தோம்,
@akshayamanimekalai4980
4 жыл бұрын
Happy Wedding Anniversary Wishes Amma.இறையருளால் இருவரும் நலமாய்,வளமாய், நிறைவாய், ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் Evergreen memories shared with your brightened Smiling face gives us positivity and goodness.வாழ்க வளமுடன்!
@vijaikannikothandaraman4721
4 жыл бұрын
Happy anniversary madam. While sharing her wedding moments could literally see that cute little shyness on her face. How many of you noticed that?
@sundaramurthy.v8069
4 жыл бұрын
Amma enaku iniku enaku pirndhanal
@umamaheswari604
2 жыл бұрын
Even today I remember my cousin sister marriage if 1980s. We were children much enjoyed inspire of a middle class marriage. That joy never comes today
@geetharaghavan1170
4 жыл бұрын
Madam I don't know the reason why I like u somuch. U r very kind and sweet.u r talking very softly.maybe u r father is liked and loved by so many ppl.chinna kuzhandhai madhuri face.may be cos of that u r also so lovvable. I used to c ur programme just to c u rather than ur to c ur dishes.u r the example of Nirai kudam dhalumbadhu. ALL THE BEST
@alliswell9167
4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணக்கங்கள் அம்மா🙏 நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நல்ல மன ஆரோக்கியத்துடனும் நூறாண்டு காலம் நீங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.💐💐💐
@radhameenakshisundaram7577
4 жыл бұрын
How sweet . enjoyed the way you expressed your past life and the contents.
@narayani4536
3 жыл бұрын
Golden times.... ஏதோ முப்பது, நாற்பது வருடங்கள் முன்பு உள்ள காலங்கள் கண்முன்னே வந்தது... மிகவும் நன்றாக இருந்தது, தங்களின் இந்த பதிவு... May God bless you both a very happy, healthy long life.... 🙂🙏
@revathyshanmugamumkavingar2024
3 жыл бұрын
Thank you so much ma
@sujitad6571
4 жыл бұрын
Went Nostalgic,,,,,,,,,,,, Got tears in my eyes,,,,, what happened to those human bonding and priceless love and affection among family relations ,,,,,, now a days ,,, Mam while you are narrating I felt as if I was there in your wedding,,,,,, Bless Us Amma🙏🙏🙏🙏👍👍👍👌👌👌⚛️✡️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺TOUCH WOOD,,,,
@KouluKoti
4 жыл бұрын
Aunty, you look sooo innocent, gracious and cute. Reminds me of my parent's wedding. Ungalai vaaltha yenaku vayathu ellai. We need your blessings .Many beautiful moments for you, Amma. Brintha, Finland
@anandhir8591
4 жыл бұрын
Happy wedding anniversary amma. God bless you amma🙏🙏🙏🙏
Revathy mam Without seeing and talking to your husband you have lived with your husband so many yrs. I am 80 and celebrated 54 yrs of married life.NOW???
@sudhab1645
4 жыл бұрын
அம்மா அழகாக பேசுறீங்க வெட்கம் கலந்த சிரிப்போடு பேச்சு திருமண நாள் வாழ்த்துக்கள்.
@sowmyarangarajan5860
4 жыл бұрын
The blush & shy in your face , even after all these years , wow!! Happy Anniversary.
@udhagaithendral4096
4 жыл бұрын
வணக்கம் அம்மா, வாழ்த்த வயது இல்லை, நீங்களும் உ ங்கள் துணைவரும் நீண்ட வருடங்கள் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன் அம்மா, பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வரும் பொழுது எல்லா பெற்றோர்க் கும், மகள்களுக்ம் இதே பாசபோராட்டம் தான் நடக்கிறது, உங்கள் திருமண போட்டோ பார்த்து மிக சந்தோசமா இருக்கு, மிக்க நன்றி அம்மா 🙏🌷💝💝
@syedfathima4879
4 жыл бұрын
Happy anniversary. . It kindled our thoughts, to re live that wonderful events of our life too. It was interesting to watch the way you narrated the event. Thanks for sharing. Stay blessed. 😍
@geethav7900
3 жыл бұрын
I am seeing this blog very late..though I see many of your videos..I have even commented n you have appreciated..our have impressed me as an awesome human being n a loving mother and wife..today my heart almost missed a beat when I heard the name Sr Nessan..are u from Holy Angels?? I am 70 n am from the same school...I also did my teacher training there..I am so happy to even hear Sister's name..what a teacher...what a human being!!very rare to find such caliber..I cherish a letter given in her own hand on my completing my training I'm my Alma mater...from my own Guru...stating that I am welcome to join the Institution! She has been a guide & guru to all of us in school in the true sense...her Blessings at ur wedding is indeed a rare grace n honour that you received..Good Wishes & God Bless!!
@revathyshanmugamumkavingar2024
3 жыл бұрын
Hai mam.happy to know your from Holy Angels.Yes indeed Sis.Nesan was a blessing to us.She knew each and every student personally I would say.Being an Ireland she respected Our culture. The life we are living in respect is the foundation given by our teachers. I studied only till 9th.but even after 50yrs I cherish the memories. Sorry I saw the comment only today.
@sujaboomi2435
4 жыл бұрын
When you said kavingar had tears even I had tears 😭
@kalpalathika8961
4 жыл бұрын
அருமை. மிக அழகாக கோர்வையாக சொன்னீர்கள். கவிஞரின் மகள் அல்லவா. திருமண கோலத்தில் வெகு அழகு. மணநாள் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்
@mahadevbalasubramaniam7687
4 жыл бұрын
Revathy man Wishing you every happy married life.
@KittysLifestyle6459
4 жыл бұрын
Happy wedding anniversary achi
@anniegeorge4835
4 жыл бұрын
Long happy life u r so sweet ma
@bubsri3324
3 жыл бұрын
அழகான தம்பதியினர் அழகான பதிவு நன்றி ..மிகவும் அற்புதமான தருணங்கள் எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா may god bless both of you...live long...
@krithikasundaravadivel5113
4 жыл бұрын
Amma feeling very shy amma when you're talking about your marriage.. Nice to see ma
@srinivasansubbulakshmlbask9360
4 жыл бұрын
Amma with the same bridal blushing the way you narrated the wedding very pleasantma many many happy returns of the day god bless you Amma
@umayaldevisubbiah3562
4 жыл бұрын
Belated anniversary wishes amma... May God bless u n ur family with healthy, Happy and peaceful life.. Intha padhivu migavum arumai amma.. Especially antha saree edhuthu katti running race to dining hall... I imagine dat situation n laugh louder... Neega kathai sollum vidham migavum arumai, ithu madhiri neega motivational speech idai idaye koduthaal positivity spread aagum nu na ninaikiren amma... Kindly consider dis... Thq ma
@jeyalakshmi8234
4 жыл бұрын
So nice to watch and hear the richness of your culture and family, Mrs Revathy. You are very blessed. Happy Anniversary to you both.
@lakshmiramanathan4468
4 жыл бұрын
Happy Wedding anniversary to you both
@subramanianangithumuthu1852
3 жыл бұрын
இறவாக்கவிஞனின் எல்லா செல்வங்களும் எம் தமிழ்மண்ணின் செல்வங்கள்தான்.நம் தமிழுக்கு காலம் தந்த கொடையம்மா உங்கள் தந்தை...
@rejutha
4 жыл бұрын
Happy Wedding Anniversary. You look beautiful then and now.
@gpaiyerr3386
3 жыл бұрын
Revathy madam. I am already an addict to your recipies. Your smiling face is a great inspiration for me..your marriage memories are very nice. Pulikku pranthathathu poonayaguma. Great daughter of a great poet.vazhalga vazhamudan hats off to u👍👌
@prabuvino6026
4 жыл бұрын
Amma your narrate the marriage story very impressed
@selvasundarithiru5832
4 жыл бұрын
தங்களின் திருமண நிகழ்வுகளை கூறி யது மகிழ்ச்சி 😃 நன்றி சகோதரி தாங்கள் சகல சௌபாக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை வேண்டிக் கொள் கிறேன்
@padmaprakash1049
4 жыл бұрын
Happy wedding anniversary ma.Eppavum sandhoshama irukanum neenga .kadavulai prathikraen ma
@houndhappy9432
4 жыл бұрын
Happy wedding day anniversary
@sujathabhoopendran4290
3 жыл бұрын
Beautifully shared Your Marriage function Amma. Very Lovely Black and White photos. Nice to see Many Legends and my Favourite and Honourable Shri. Kannadasan Iyya. Your are so cute Amma. Innocent beauty and very well captured in Black and White photos. Vaazhtha Vaiyadhu Illai Vannagugiraen Amma. Nanri.
@revathyshanmugamumkavingar2024
3 жыл бұрын
Manamaarndha nandri ma
@vijiloganaths2537
4 жыл бұрын
Happy Anniversary Revathy ma. God Bless You ma.
@sarahbanu7693
3 жыл бұрын
No age is matter. At any age, a girl child saw her father crying, her eyes also filled with tears 😘
@komalarajan8062
4 жыл бұрын
Happy wedding anniversary 🎊 mam! Stay blessed 💕
@ushabalasubramanian4037
4 жыл бұрын
Revathy mam9r marriage photos r very super man ninga Romba alaga irukinga Romba alaga unga memories sonniga super happy wedding day
@TannmayaLeshyaa
4 жыл бұрын
Happy wedding anniversary amma! May God bless you!💐
@baskars8199
2 жыл бұрын
உங்களைப் பாத்தா அம்மா நியாபகம் வருகிறது. அழகு, அமைதி, அடக்கம், அன்பு, அனுசரணை, அரவணைப்பு அனைத்தும் அடங்கியவர்.
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
😊🙏🏻🙏🏻🙏🏻
@blogeswari
4 жыл бұрын
Ma’am - Anniversary wishes, to you & Sir. Here’s to many many more decades of togetherness ❤️
@LG-tf3hw
4 жыл бұрын
Mam, many many happy returns of the day,
@chockkalingamramasamy5504
4 жыл бұрын
It gave me very much happy as if it happened in our house. கவிஞரை காணும்போது மனதிற்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துகள். - சொ மெய்யம்மை, அம்பத்தூர்.
@milindjoshi6598
4 жыл бұрын
🙏🙏 Happy marriage day
@ushagiri4001
3 жыл бұрын
அம்மா அருமை மா உங்க கல்யாணத்தை பற்றி சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்தது அப்பா வோட எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்மா நீங்க நல்லாருக்கனும்மா
@janakinagarajan8095
4 жыл бұрын
Happy wedding anniversary madam. God bless you with many more happy returns of the day
@mythiligajapathi9955
4 жыл бұрын
நமஸ்தே அம்மா பகவான் உங்களை வாழ்த்துகிறார்கள். நீங்கள் நல்லா இருப்பீங்க. இது அம்மா பகவானின் நல்வாழ்த்துக்கள். திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
@cksalya
4 жыл бұрын
அம்மா அப்பா விட இப்ப தான் ரொம்ப அழகா இருக்கீங்க
@chitraarun4247
4 жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள். திருமணம் என்றால் அதில் உணவு இல்லாமலா! ஏதேனும் ஒரு சிறப்பு உணவு இருந்து இருக்குமே? அதைப் பற்றியும் சிறிது பகிர்ந்து கொண்டிருந்தால் சர்க்கரை பந்தலில் தேன் மழை போல் ருசித்திருக்கும். மிக சிறப்பு. நன்றி.
@thenevarma613
4 жыл бұрын
Happy wedding day, stay blessed
@hemas9232
3 жыл бұрын
Hi mam how are you I am mam please give your phone number please mam
@shanthiarul6208
3 жыл бұрын
சிறப்பு மிக்க குடும்பம், இந்த காலப்பிள்ளைகல் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
@devip6559
4 жыл бұрын
மேம் உங்கள பார்த்தா அடையாளமே தெரியவே இல்லை காலை டிபன் மதியம் லஞ்ச் சமையல் முடித்து விட்டு ரிலாக்ஸ் பண்ண சமயத்தில் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் ரசித்து ரசித்து பார்த்து எனக்கு கண்ணில் தண்ணீர் வந்தது கண்ணதாசன் ஐயா அவர்களை நினைத்து வேலைகளை முடித்து உட்கார்ந்து பார்த்து அந்த டைம் எனக்கு ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்தது சூப்பரா உங்க லைஃப் ஸ்டைலைப் மேரேஜ் லைப் பற்றி சொன்னீர்கள் அருமையாக இருந்தது கல்யாணத்துக்கு அப்புறம் உங்கள் படிப்பை தொடர்ந்து படித்தீர்களா உங்கள் கணவர் என்ன வேலை பார்த்தார்
Revathy shanmugam avargalukku en iniya thirumana dina nal valthukal
@dhanalakshmianandarajan4452
4 жыл бұрын
Super ma. So sweet. Happy moments a engha kodu share panninadhuku. Happy wedding anniversary ma.
@srinivasananantharaman3875
3 жыл бұрын
Dear and respected Revathy amma , What a marriage story , It is like my family enjoyment . What a great parents and relatives. Daily whenever i go thorugh Kanndasan pathipagam , I pray Kavingar Kannadasan appa and amma's photos which is kept and seen from the road . Namskarams . I can see your enjoyment when you narrate your marriage function. Long live Revathi amma. My respect and pranams. Srinivasan Anantharaman.
@maharaja2907
4 жыл бұрын
Ivlo varusham kalichi ippovum marriage memories ah marakkama alaga soldringa...Neenga neendakaalam ella sondhangaludan nalla irukkanum...God bless u...ma
@suganthik3068
3 жыл бұрын
அம்மா அலங்கராத்தில் அழகா இருக்கீங்க அம்மா,, நீங்க சொல்லும் போது உங்க கல்யாணத்தில் நாங்களும் இருக்க மாதிரி இருந்தது அம்மா நன்றி
@anjeladeviravi8669
3 жыл бұрын
Haha super mami Very good Strong memories Good Tc👌🏼🙏👍
@user-vl9gc4zr5p
4 жыл бұрын
அக்கா தங்கள் இனிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு கோடிநன்றிகள்! கவிஞரின் தவிப்பும் கண்ணீரும் பாசம்கலந்த மனம் என்பதை எண்ணும் போது எனக்கும் ஆனந்த கண்ணீர்வருகிறது! கவிஞரின் மகளாக பிறந்த புண்ணியம் உங்களை வணங்குகிறேன் அக்கா!
@jayanthivenkataraman7044
4 жыл бұрын
Happy wedding anniversary madam அப்பா என்றாலே பெண்களுக்கு தனி பாசம் தான் .மலரும் நினைவுகள் Super
@madhugp
2 жыл бұрын
Excellent and you had been blessed by many legends of India !!!!
@vijayalakshmik920
4 жыл бұрын
Beautiful madam. Wonderful Album happy to see all great people and you look so cute. Made for each other. You are blessed mam. VAZHGA VALAMUDAN Periyava Charanam. Jai Shri Ram 🙏
@rajusa-tamilmoviesongsandm5025
3 жыл бұрын
I am watching this on September 3rd .. Happy Wedding Anniversary Madam
@jackbabu2421
4 жыл бұрын
இதே போல்100 ஆண்டுகள் மகிழ்வோடு வாழ பிரார்த்திகிறேன்.வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@bhuvaneswarinatarajan7261
4 жыл бұрын
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!இன்று போல் என்றும் சந்தோஷம் நிலைத்து நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்!
@ajmalakber7389
4 жыл бұрын
Manasu niraintha valkai, nenka paesumbothu antha nekilchiyana tharunam super ma , happy wedding anniversary ma
@asbhaikrishna3846
4 жыл бұрын
It is very pleasure to receive blessings from great people like you and uncle aunty. Please give us your divine blessings aunty.
@seethalakshmipalvannan8591
3 жыл бұрын
Very very super. Yes today's wedding is completely different . When you r explaining & expressing about your marriage with shy even though it may be happened after so many years. Now a days bride & bride groom r selecting & deciding themselves. Only few marriage es only decided by the parents. Before marriage they r going outside & talking by phone. Only fees giving chance to parents. Ok. Thank you for sharing. Sairam.
@mayaswami8112
3 жыл бұрын
So good to listen to your memories aunty. ungaloda amaidhiyana pechu rombo azhagu. pleasant
@nashreenbi4035
4 жыл бұрын
அம்மா வணக்கம்.. அப்போது இருந்த அதே சந்தோஷம்.வெட்கம்.அதைவிட இரட்டிப்பு சந்தோஷம் இன்னைக்கு உங்கள் முகத்தில் பார்க்கிறோம் மா.உங்கள் கல்யாண அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மா.ஐயாவிற்கும் உங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐💐 மா.
@agnesmini8629
2 жыл бұрын
Semma ❤️ great Maa to see your wedding photos 👍God bless your biggest lovely family ❤️🙌❤️
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Thanks ma.with all your wishes m.
@krishnasamysivalingam6284
4 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமான பதிவு அந்த காலகட்டத்திற்கே சென்று வந்த சந்தோசம் அம்மா
@saradamutlur715
4 жыл бұрын
Very very happy to see ur marriage photos and hear ur experiences I went back to many years back. Very very happy madam. I can't express my self about the joy I got hearing u.
@sandhya5236
3 жыл бұрын
Dear Aunty, I am so surprised to know that u r Kaviyarasar's daughter. But u r very down to earth Aunty. Your father is a great legend. I have read his Vanavaasam book recently. His writings are beyond time. So happy to get in touch with you.
@vasanthimanickam3854
3 жыл бұрын
நீங்க எங்கள் கவிஞர் ஐயாவின் மகள் என்பதே எங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோசமா இருக்கும் அதிலும் நீங்கள் மிகவும் மேன்மையானவர் அமைதி பக்குவமாய் சொல்லி தரும் நேர்த்தி மிகவும் பிடிக்கும் உங்களை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024
3 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@vasanthimanickam3854
3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 👃👃👃
@baskaranv9
4 жыл бұрын
Vaazgha valamuden happy wedding anniversary Amma vaazthukkal
@prabhabob784
4 жыл бұрын
Best wishes Mam to you and Sir. Very nice Malarum ninaivugal
@sharadharaj3468
4 жыл бұрын
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 💐... God bless you both with many more such lovely years of happiness, joy and togetherness 🍫💐
மிகவும் நேர்த்தியான அலங்காரம். Sarees draping is awesome. Really andha kalathla beauty parlor ila ana black and white laye nenga romba azhaga irukinga amma.
@tamilselvifavouriteisaiman2197
4 жыл бұрын
amma iniya thirumana naal nalvazhuthukal. ur blessing for all the viewers. tku ma.
@ushanarayanan6305
4 жыл бұрын
வாழையாய் வம்சம் தழைக்கும், வளமுடன் வாழ்க்கை செழிக்கும் கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர் உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற... உறவும் போற்ற... இணைபிரியாத வாழ்வினிலே நூறாண்டு காலம் வாழ்ந்திடவே இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
@ushanarayanan6305
4 жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
@shanthibalasubramanian1646
3 жыл бұрын
Wish you many more happy returns of the day. Nice to watch this. God bless you
Пікірлер: 1,2 М.