Good speach keep it up and God bless you and your channel
@kalaivania3455
Жыл бұрын
சார் நான் தான் first 🥇. நல்ல அழகு நடிகை.பண்டரிபாய் அம்மா அமைதி என்றால் இவர் கொஞ்சம் துள்ளல் கலந்த நடிகை ஆவார்.இவரின் நடிப்பு பிடிக்கும்.நன்றி சார்.
@Newsmixtv
Жыл бұрын
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@muralitl5261
Жыл бұрын
மறக்க முடியாத நடிகை பதிவுக்கு நன்றி
@Newsmixtv
Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
Жыл бұрын
வண்ணக்கிளி படத்தில் இவரைப் பார்த்து நான் பண்டரிபாய் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இப்போது தான் தெரிகிறது மைனாவதி என்று இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ranineethi760
Жыл бұрын
ஆரவல்லி படத்தில் அழகாக இருப்பார்.நன்றாக நடித்திருந்தார்.
@ranineethi760
Жыл бұрын
ஆரவல்லி படத்தில் எல்லோருமே அழகாக டிரஸ் பன்னிருப்பார்கள்.
@haarshanhaarshan7553
Жыл бұрын
Veteren actors are in replaceable, what a talented, soulful, versatile and also can speak so many languages, no words to describe their skills.. each on of them shine with amazing characters...they never acted,they lived in the role,thats y we still remember then so freshly... News mix tv doing great job by honoring them..tq🙏
@Newsmixtv
Жыл бұрын
Thanks for your support and kind wishes!..
@deepakk_here6726
Жыл бұрын
மிகவும் அருமை நல்ல பதிவு
@Newsmixtv
Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@bhanumathi.s3184
Жыл бұрын
Beautiful actress.miss you Amma 🙏❤️🌹
@meenasankar7767
5 ай бұрын
நீங்கள் சொல்வது யார் மனதையும் புண் படுத்தாமல் இருக்கிறது👍👏
@Newsmixtv
5 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@subathraedwin9642
Жыл бұрын
பதிவுக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 🙏🏻🙏🏻🙏🏻. தாய்மை அம்மா 🤔🙄😨
@Newsmixtv
Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jagadeeswaris8848
Жыл бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
Жыл бұрын
நன்றி! நன்றி!...
@najmahnajimah8728
Жыл бұрын
Evarin peyar endru than therium .. Arumai arumaiyana pathiu thanks sir 🙏
@Newsmixtv
Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@velmaster2010
Жыл бұрын
She is very beautiful and talented actress. I like the song "Senthamil Then Mozhiyal" in which she starred.
@anbuvalar1462
Жыл бұрын
101 வது லைக் 👍 ஆஹா அருமை அருமை சகோ 👍👍👌👌🙏🙏
@Newsmixtv
Жыл бұрын
,தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@prabakar.k4375
Жыл бұрын
சிறந்த நடிகை
@revathishankar946
Жыл бұрын
Feeling sad that she lost her grown up son Very sorrowful news pavam
@ramayiraman601
Жыл бұрын
*Thanks for your Super Beautiful Information Sir, So Sad!!* 🇸🇬🙏🙏🙏😢😢😢💔💔💔🌸🌸🌸🌼🌼🌼🌷🌷🌷🌹🌹🌹❤️❤️❤️💐💐💐
@Newsmixtv
Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@revathishankar946
Жыл бұрын
Thanks for uploading about Mynavathi But I have not seen any of her films but only one song "Aadai katti vanda nilavo" I have seen.
@Newsmixtv
Жыл бұрын
"Adaikatti vandha nilavo" song heroine for thambaram lalitha! Mynavathy acting and dancing for "senthamil thenmozhiyal" song by malayitta mangai movie!
@revathishankar946
Жыл бұрын
@@Newsmixtv oh sorry Senthamil then mozhiyal song yes
Minavathi 's husband dr Radhakrishnan was my close friend. We lived in Mumbai at adjacent flats in mandlek road colaba. His Shyam still close to us in Bangalore
@Newsmixtv
Жыл бұрын
Thanks for your kind information!..
@muthumarimgm8023
Жыл бұрын
Shenthamil thenmozilyal song romba nalla erukkum. Samsaram and minsaram movie la santhirasekar sir ku wife ah nadicha actress pathi solluga eppo epdi erukkaga kulanthaigal erukkangala solluga sir.
@Newsmixtv
Жыл бұрын
நடிகை மாதுரி வாழ்க்கைப் பயணம் நியூஸ் மிக்ஸ் டிவி என you tube -ல் பதிவிட்டால் காணலாம்! நன்றி!...
@muthumarimgm8023
Жыл бұрын
@@Newsmixtv TQ
@palanipalaniguna4791
Жыл бұрын
அன்னம் போல பெண்ணிருக்கு, பெண்களை கண்டாலே மாநம்பெலே, ஒரு நாள் இது ஒருநாள், ஆசை இருக்குது மனதிலே, கொட்டு போட்ட சின்ன மச்சானே கோபமா போன்ற பாடல்கள் இவருக்கு புகழ் சேர்த்த பாடல்கள் ஆகும். 1974 ஆண்டு பண்டரிபாய் தயாரிப்பில் வெளியான அவளும் பெண் தானே தான் இவர் நடித்த இறுதி திரைப்படம் ஆகும்
Пікірлер: 50