If you like this Video, then support us by sharing it with your friends and family 🙂🙏
@monishau3569
2 жыл бұрын
Hi G
@painterabdullah123
2 жыл бұрын
Hi bro I'm sri lanka onga subscriber bro
@spriya8295
2 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக இருக்கு சகோ
@monkeypitt
2 жыл бұрын
I think a few people traveled time manybe ...
@cricbeast2861
2 жыл бұрын
பல வருடங்களுக்கு முன் ஏலியன்கள் வந்தார்கள் என்றால் ஏன் இப்போது வருவதில்லை??
@RAZEEN-r6j
2 жыл бұрын
எனக்கு விருப்பமான யூடியூப் சேனல்களில் உங்களது சேனலுக்கு தவிர்க்க முடியாத ஒரு இடம் உண்டு. உங்களது பேச்சு திறமைக்கும்,தெளிவான விளக்கத்திற்கும் அன்புமிக்க ஒரு ரசிகன் நான்.
@thiyaguthiyagu5872
2 жыл бұрын
Yes
@jaffarmohammedjaffar3315
2 жыл бұрын
இறைவன் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான் சாலமன் தந்தை தாவீதுக்கு நான் இரும்பை வசமாக்கி கொடுத்தோம் என்று கூறி இருக்கின்றான் இறைவன் திருமறைக் குர்ஆன் இந்த பூமிக்கு நாம் வேற்று கிரகத்திலிருந்து தான் இரும்பை நாம் இறக்கி வைத்தோம் என்று இந்த பூமிக்கு இரும்பை உருவாக்கும் சக்தி இல்லை என்று பிறகு நான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறியிருந்தார் பலவிதமான புதிர்களுக்கும் கேள்விகளுக்கும் திருமறைக் குர்ஆனை நல்ல முறையில் ஆய்வு செய்து பார்த்தால் அதில் பல விடைகள் உங்களுக்கு இருக்கின்றது
@aimmkraamachandharav5586
2 жыл бұрын
ரொம்ப ஆச்சரியம்ஆக உள்ளது. எப்படி பொருளை வைத்து காலத்தை கணிக்கிறார்கள் நம் ஆராட்சியாளர்கள். தமிழகத்திலே ஒரு பழமொழி உண்டு. உண் மண்டையில் என்ன களிமண்ணா இருக்கிறது என்று நான் சிறுவயதில் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்த பொழுது. பாடம் புரியவில்லை என்றால் ஆசிரியர்மாணவனை பார்த்து கேட்ட கேள்வி. இப்போது ஏலியன் மண்டையில் களிமண். அப்படி என்றால் தமிழனுக்கும் ஏலியனுக்கும் ஏதாவது தொடர்பு இந்த பிரபஞ்சம் உண்டான காலத்திலே ஏற்பட்டிருக்க வேண்டும்.
@BabuOrganicGardenVlog
2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை தோழரே 👌
@suseelas9281
2 жыл бұрын
அறிவியல் பற்றி விளக்கி கூறியுள்ளது மிகவும் அருமை. நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை.
@Kittiesvideo
2 жыл бұрын
John kk
@malarhalopanamilladhavanga1118
2 жыл бұрын
Ulaga athisayam karo
@mariajohn1978
2 жыл бұрын
ஆகமொத்தம் நாம கண்டுபிடித்ததாக எண்ணிக்கொண்டிருக்கும் பல நமக்கு முன்னமே யாரோ கண்டுபிடித்துவிட்டனர்.....
@sivask3554
Жыл бұрын
இது மாதிரி ஆராய்ச்சிகள் வீடியோ அதிக அப்லோட் பண்ணுங்க ப்ரோ உங்க வாய்ஸ் சூப்பர்
@ravimarieswari3600
2 жыл бұрын
நானும் ஒரு விஞ்ஞானியாக ஆகனும்னு நினைச்சேன் ஹூம் என் கிரகம் பள்ளி படிப்பையே முடிக்க முடியாமல் போயிருச்சு உங்கள் பதிவுகளையாவது பார்த்து சந்தோஷ பட்டுக்குவோம்
@thomasddthomas2428
2 жыл бұрын
வேற்று கிரக வாசிகளித்தில் இந்த உலகத்தை ஒப்படைத்துவிட்டு நிம் மதியா இருக்கலாம் சார் எதையூம் திருட மாட்டாங்க அடிக்கடி விடியோ போடுங்கள் சூப்பர்
@monishau3569
2 жыл бұрын
Hi G vedio Maaaasss vera level ;💐 last April month liruthu planet morning time theriuthu venus Mars Jupiter & Saturn 4planetum oray time la pakarthu 👌 & Mind glowing 💐💐
@annerose8922
Жыл бұрын
ellamay interesting.aachariyama irukku.superb
@umamaheswari1277
2 жыл бұрын
அனைத்து தகவலும் மிக அருமை, எனக்கு தெரியாத தகவல் ரொம்ப நன்றி
கடவுள் படைப்பை சிந்திக்கும் மூளையை. கடவுள் நமக்கு தரவில்லை.கற்பனைக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விசயம் . எதையூம் மனிதனால் கண்டுபிடிக்க முடியாது..👍
@nandhini115
2 жыл бұрын
Space videos are always super excited one❤️
@enperubharath744
2 жыл бұрын
Super nice, very mysterious video. Thank you
@moosam6547
6 ай бұрын
11:52 இதுல எனக்கு பிடித்தவை Alien 👽 Face
@krishnachanneltamil638
2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@Ponarengamvello
Жыл бұрын
Unggal explain very good vaaltthukkal
@krishnamurthychidambaram2594
2 жыл бұрын
Thanks 👍 for sharing.God bless you
@vedisamykrishnan6199
2 жыл бұрын
நம்பூமியில் ஏலியன்கள் வந்த நாள் ஒரு லட்சம்ஆண்டுமுண்ணார் வந்தார்கள் அவர்கள் மிகமிக அறிவியல் நூட்பம் தெரிந்தவர்கள் நன்றி
@akashbebinc8877
2 жыл бұрын
Bro nee vera leval bro
@thanaponniah8772
2 жыл бұрын
Tq very nice pictures cont your jop👍👍👍👍👍malaysia
@betsyjenni
2 жыл бұрын
Thanks for sharing....interesting topic
@spriya8295
2 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோ
@sadhammahima1644
2 жыл бұрын
வீடியோ ரொம்ப நல்லயிருக்கு
@தமிழ்நாடு-ற8ழ
2 жыл бұрын
Wow wow very nice👏👏👏👏👍👍👍 🤔
@ruzaiqgamezonergz607
2 жыл бұрын
நமக்கு ஒரு விஷயம் தெரியல்லனா ஏலியன் மேல பழி போட வேண்டியது 😂
@thiruvarurkaaran
2 жыл бұрын
வாழ்றதே ரொம்ப கஷ்டம் போல
@kirubakrishkirubakrish5086
2 жыл бұрын
Unga voice kandiye unga video pakkanum nu thonuthu..😘😘🤩
@MohanMohan-st5rp
2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@தமிழ்வாலிபன்
2 жыл бұрын
ப்ரோ சிலுவைப் போர் பற்றி கூறுங்கள்
@rameshkumar.kkumar253
2 жыл бұрын
Excellent excellent excellent information 👌👌👌
@achannel7411
2 жыл бұрын
Sri Lanka video pls
@blackystatusofficial1724
2 жыл бұрын
👽👽 aliyan pathi poduga brooo👈👈👈👈👽👽👽
@anvarkhan1660
2 жыл бұрын
சூப்பர்
@sivalingarajapalanisamy7181
2 жыл бұрын
Good information on👽 space
@naveenkumarm1474
2 жыл бұрын
Brother na unga miga periya fan.......... I'm always love with you 🥺🥺🥺🥺
@vidyaec.134
Жыл бұрын
Fantastic post. The battery was invented by our siddhars. We have books written on it.
@Anime_edit147
2 жыл бұрын
Your video is very nice but change my mind set
@navashameedusan2777
2 жыл бұрын
இந்த கல்லுடைய documentary movie . நான் பார்த்த இருக்கேன்.
@roshinik2679
2 жыл бұрын
Movie name
@mathilamborghini1373
2 жыл бұрын
பொருட்களை வைத்து அதன் வருடத்தை கணக்கிடும் கருவி தவரு செய்துவிட்டது....
@karthikr4525
2 жыл бұрын
விடியோ சூப்பர்
@anandraj3456
2 жыл бұрын
நன்றி
@sudharsanramaswamy4606
2 жыл бұрын
இதெல்லாம் முன்னாடியே எங்க தமிழங்க கண்டுபிடிச்சதுதான். ஆனா அதை அங்கீகரிக்க யாருமில்ல.
@joellinson3508
2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@kanagasundaramv1524
2 жыл бұрын
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உயிரினம் தோன்றி ஒரு உயிரினம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது
@Shinchan-ok6rh
2 жыл бұрын
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மீது ஏறி வா மல்லிகை பூ கொண்டு வா
@anbesivam-dy1gw
6 ай бұрын
😂😂😂😂
@abineshc7285
2 жыл бұрын
Super bro
@rajasekaran256
2 жыл бұрын
Yes sir OK Sir.. Good videos for you thank you so much....
@iganeshkannan
2 жыл бұрын
அருமையான அதிர்வான தகவல்..
@andalvaradharajan8256
2 жыл бұрын
Thankyou very much
@g.k.praveeng.k.praveen6484
2 жыл бұрын
Super vedio
@mr._.jimjam
2 жыл бұрын
Super video 🔥🔥🔥🔥🔥
@sureshkanna2834
2 жыл бұрын
Ungloda voice romba super bro
@chittichandru7498
2 жыл бұрын
sir Unga all videos 👌👌👌👌👌
@rashmim970
2 жыл бұрын
Very nice narration... Congratulations
@lasar5297
2 жыл бұрын
Hi bro
@sathishcharan9262
2 жыл бұрын
Brother Mars planet details solluga
@ahill791
2 жыл бұрын
Thalapathy fans like here
@ThatzItChannel
2 жыл бұрын
I liked 🙂
@ahill791
2 жыл бұрын
@@ThatzItChannel 😁
@Sa-ig4hk
2 жыл бұрын
Tq...super....continue ....👍👏
@nalinipremnath999
2 жыл бұрын
Fantastic clear scientific explanation. Good.
@manivannan1534
2 жыл бұрын
செம்ம மாஸ்🥰❤️🥰
@kumars7613
2 жыл бұрын
Wow.. very mysterious video. Sometimes even science doesnt have an answer.
@mohamedthihariya3183
2 жыл бұрын
எல்லாமே அதிசயம்தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க..... இலங்கையில் இருந்து
@desinguraja2373
2 жыл бұрын
ஹாய்
@solomonsolomon2953
2 жыл бұрын
kalpana chawla phathi solluga anna
@boomesnallasivam769
2 жыл бұрын
Congrats for 1m anna
@ThatzItChannel
2 жыл бұрын
Thank you 🙂
@Evil._.unknown
2 жыл бұрын
Bro indha ulagam start aanadhulairundhe Ella elements um irukum naama atha kandupidikraduku than Late aittom adhan aluminium kum
@abuaslam8615
2 жыл бұрын
Aliens be like : Naa yaenda Inga vanthu ithailaam vittutu poha poren 😂😂😂😂
@josephkanagaraj2494
2 жыл бұрын
அதிசயங்கள் ஆச்சரியங்கள் உண்மை விவரம் யாருக்குத்தான் தெரியும்! ?.
@aruunvasuthevan1534
2 жыл бұрын
அப்ப ஏலியன்கள் மண்டை ல மூளை இல்ல களிமண் தான் இருந்திருக்கு 🤣
@johnsonjhonny8250
2 жыл бұрын
😂
@udayakumar7732
2 жыл бұрын
இதைத்தான் கற்றது கடுகு அளவு கல்லாதது உலகளவு என்பார்கள் நாம் நினைக்கிறோம் நான் தான் அனைத்தையும் கண்டுபிடித்தோம் என்று ஆனால் நமக்கு முன்னால் நம்மையே உருவாக்கியவன் ஒருவன் உள்ளான் அவர்தான் கடவுள் அவரை மிஞ்ச யாராலும் முடியாது
@whitepigeon643
2 жыл бұрын
Nice in small stone, before galaxy birth ,
@moonknightkingdom4416
2 жыл бұрын
Voice is very nice master
@karthivj8559
2 жыл бұрын
Bro kadal facts video upload pannuga bro
@இறைவன்ஒருவனேஅவன்யார்
2 жыл бұрын
நீங்க சொல்லும் வேற்றுக்கிரக வாசிகள் யாரன்ராள்.யூதர்கலே அல்லது ஜின்கள்
@s.vkanna8100
2 жыл бұрын
எல்லா விண்கற்களும் துணையுடன் வருகிறது ஓம்முவாமுவா கல் மட்டும் தனியாக போவது ஆச்சரியம் 🤔
@navishwanavi523
2 жыл бұрын
Always waiting fr ur videos n very excited super bro
@parasuramparasuram1892
2 жыл бұрын
Ellame acharyama irukku bro
@karthiksubramanian6847
2 жыл бұрын
விஞ்ஞானிகள் கிட்ட ஒப்படைப்பது இவ்வளவு சுலபமான விஷயம்னு இப்பதான் தெரியுது
@pavibtsarmyforever7172
2 жыл бұрын
Video super bro
@TharsanLosa-y7y
7 ай бұрын
👍iLike
@wagonpro8692
2 жыл бұрын
Undertaker 7 uyir pathi decode panuga bro🙏
@saro_editz_efx
2 жыл бұрын
Super
@stephenbrabu6593
2 жыл бұрын
வேற்று கிரகவாசியை யாராவது பார்த்ததுண்டா இந்த பூமியில் வாழ்ந்தவர்கள். நம் கண்களுக்கு முன்பாக தெரிபவைகளே நிஜம். வேற்றுகிரக வாசிகள் என்று கூறும் எல்லாமும் மனிதனின் மனதில் தோன்றுபவையே 🙏🙏🙏
@MelodyTamilsongsDhanushAnnaFan
2 жыл бұрын
இருக்கிறார்கள் நாம் மட்டும் இங்கு இல்லை..
@panapathraonandi8429
2 жыл бұрын
Super video sir
@maara4665
2 жыл бұрын
Interesting video, very mysterious facts unknown to man. Pls put more videos like this.
@Sa-ig4hk
Ай бұрын
நன்றி...அருமை...❤
@sathiyamoorthi2025
2 жыл бұрын
Good
@priyamoorthi5660
2 жыл бұрын
semma video anna
@Anime_edit147
2 жыл бұрын
Social speech
@loneq__1451
2 жыл бұрын
First ah na
@stalinsn9103
2 жыл бұрын
Andha stone dhan kekradhuku interesting ah eruku
@ahill791
2 жыл бұрын
Thanks you bro we got more information 😎😎😎
@Tamilan9948
2 жыл бұрын
Congratulations you got 1 million subscribers because of your hardwork brother keep it up 👏👏👏
Пікірлер: 242