Sir நீங்க Indian best boxer..ஓங்க history.. na படிச்சு இருக்கேன்..120 match la..100 நாக் அவுட்.. Awesome sir.. Legend..
@Kratos7686
3 жыл бұрын
இவனுக லாம் ameture boxers, Professional boxer ta pona 2 round தாங்க மாடங்க
@Lakshmekanth
3 жыл бұрын
Rendu round la match eh mudichuduvanga
@rajavanthi
3 жыл бұрын
@@Lakshmekanth 👏
@kavinkavin9653
3 жыл бұрын
@@Lakshmekanth ama 🤣🤣
@rakshitharakshitha5948
3 жыл бұрын
@@Kratos7686 ivanga lam best bro ivanga la adika romba kastam 100 match win panradu lam summa ila
@mohammadhusen5689
3 жыл бұрын
2k வரலாற்றில் முதன்முறையாக 3 நிமிட ட்ரைலர் , SARPETTA as BLOCKBUSTER mv AND 2021 BEST INDIAN CINEMA, sarpatta It gone be arya's career best movie I think. All the best to ranjith,arya,santhos,kalai and team,.uae
@pondicherrypasangamedia6591
3 жыл бұрын
Ranjith Sir ku....neenga nantri sollanum Ayya ....avungalaala than unga mogam intha ulagathukku theriya vanthuchi
@@user-iq4tu3rj2c kasu eruntha yaruvena produce pannalam pa kadhi erntha tha padamey vodum
@aawasanjing7563
3 жыл бұрын
Nanba kasimedu pakko vandhu paaru namba ingala cinema va vida real ah iruko enga area la oru oruthar pinadiyo oru kadha iruku inga yaro periya aal ila elaro inga samodha pado eduthava produce panavala perushu ila nanba adhala namaku edhuku veli ulagathuku enga area la mosamanavanga adhu matodha theriyo inha ethana degree holders irukanga evlo sports man evlo business man la irukanga therinjikonga nangala ketavanga ila neengala dha engala ketavangala paakuringa mind la apdi fix panadhinga bro thalapathi sona dialogue dha bro don't judge a book by it's cover bro
@soomitta4580
3 жыл бұрын
@@aawasanjing7563 thala ippo enna sollavariga ounga area ROWDYS ana nallavagala?,😂
@rahuls2291
3 жыл бұрын
படம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்💐💐❤️💪💪
@worldgangleader4587
3 жыл бұрын
Theatre la odunathana velli vila
@Aruncoimbatore360
3 жыл бұрын
வரும் காலத்தில் Cinema theatre இருக்காது....Only OTT Platform
@rb.udhayakumar8661
3 жыл бұрын
இதயம் நிறந்த வாழ்த்துகள் ஐயா
@allialli1135
3 жыл бұрын
ரொம்ப வெகுளியான மனிதர்.
@syedmagdoom8760
3 жыл бұрын
படத்தின் உண்மையான ஹீரோ பாரஞ்சித் தான் ஏனெனில் தமிழருடைய வீர விளையாட்டை மிக நேர்தியாக பதிவு செய்தார் அந்த மன்னின் மக்களின் பெருமையைய் வேறு எந்த இயக்குனராலும் காட்சிபடுத்திருக்க முடியாது இந்த வெற்றி தமிழர்கள் அனைவருக்குமானது
@muralichiyan
3 жыл бұрын
செம movie 🎥… ஒரு doubt ??? சர்பேட்டை பரம்பரை ADMK support la இருந்தது.. ஏன் DNK support பண்றபோல பா ரஞ்சித் எடுத்தார் இந்த படத்தை …?
@dhakshiivlogs964
3 жыл бұрын
Ena padam entha pirachanayum ilama odanu ilaya bro....?
@lachulakshmanan4857
3 жыл бұрын
First DMK than boxer வடிவேலு time la ADMK
@lihtnesganesh
3 жыл бұрын
சர்பட்டா பரம்பரை உருவாகும்போது திமுகவே அப்புரம் எப்படி அதிமுக இருந்திருக்கும்? முதலில் தமிழகத்தில் வலுவான கட்சி காங்கிரஸ் அப்புரம் தான் திமுக அது உடைந்து அதிமுக உருவானது எமர்ஜென்சிக்குப் பிறகு.
@raghulsadagoban3002
3 жыл бұрын
mass pesuraru pa manushan🔥
@rajkumar-rz3ks
3 жыл бұрын
இந்த மாதிரி குத்துச் சண்டையைப் பற்றி விவரம் தெரிந்த தமிழக அமைச்சர் சேகர்பாபு இடம் நேர்காணல் நடத்தவும் 👍
@manisunitha1126
3 жыл бұрын
நான் அண்ணோட ரசிகன் அவரை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம், நன்றி கடைசியா அவர் டில்லிபாபுவிடம் சண்டை செய்தார் அது என்ன நடந்தது என்று தெறியவில்லை ஏன்னென்றால் இடியாப்ப பரம்பரையை சேர்ந்தவர்கள் களாட்டா செய்துவீட்டார்கள்
Epadi la oru parambari eruku nu thariya vacha PA .Ranjith anna ku nandri ...... ❤
@eswaraneswaran1094
3 жыл бұрын
Ayya is great fighter
@Pulicat_fisherman
3 жыл бұрын
Slang 💯🔥
@RameshBalaB2W
3 жыл бұрын
Hey... ivaru namba aaranya Kandam villan. Super role
@muruganphotographer7815
3 жыл бұрын
Supper news 🙂
@aswinvenkateswar5872
3 жыл бұрын
Sarpetta sonna yenna kaeta adhuku bathil sollama Vera yaedho sollaringa.
@boxoftamiltalks
3 жыл бұрын
Masss
@Virutcham2118
3 жыл бұрын
He is good boxer ....but compare than him sundarajan best boxer in sarpatta parambarai ....
@manimaran5202
3 жыл бұрын
sundar rajan is his master
@faizurrahman1397
3 жыл бұрын
Evaru dha kabilan ahh????
@interiors-interiordesigns1566
3 жыл бұрын
சார்பாட்டா அர்த்தம் என்ன?
@lalsubu602
3 жыл бұрын
Semma Ranjith bro
@ChennaiDailyUpdates
3 жыл бұрын
Super
@legacyfightsback
3 жыл бұрын
Saarpatta என்றால் என்ன என்று கேட்டாள் என்ன என்ன சொல்றே பாரு சார்பட் அர்த்தம் சொல்லுங்கள்
@manimaran5202
3 жыл бұрын
saarpatta muslims ala uruvaka patadhu so adhanala than apdi name most fighter are dominated by fishermans and remaining fighters are from adi dravidrar ,christians,muslims
Пікірлер: 140